Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
+72
Namasivayam Mu
maniselva
மாணிக்கம் நடேசன்
மணிகன்டன்
saranya karnan
காவியா
rtr_18
பூவன்
மதுமிதா
ராஜு சரவணன்
Anamika
revathiraja
praveenmecg34
manikumaran
lathavine
ரேவதி.m
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
வின்சீலன்
madurairamesh
kitcha
mohanraj111
bhuvi19
அன்பு தளபதி
gnanammm
Manik
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
senupic
T.N.Balasubramanian
Jeyashalini
வரதராஜன்
jackbredo
lakshmi n
AnandhuA
tthendral
drrajmohan
Nirmala Devi
Abarna
அப்புகுட்டி
balakarthik
சபீர்
ப்ரியா
சம்சுதீன்
ஹாசிம்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
krishnaamma
mohan-தாஸ்
pgasok
சரண்யா
இளமாறன்
எஸ்.அஸ்லி
saramjit
Aathira
நிலாசகி
ரிபாஸ்
செந்தில்
VIJAY
அபிராமிவேலூ
revathi079
Tamilzhan
ரூபன்
செரின்
யமுனாஸ்
ராஜா
உதயசுதா
kalamani
தாமு
மீனு
சிவா
76 posters
Page 5 of 23
Page 5 of 23 • 1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 23
கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
Last edited by சிவா on Tue Feb 28, 2023 2:07 pm; edited 2 times in total
Re: கனவுகளின் பலன்கள்
செந்தில் wrote:மாமா தினனும் கனவுல 16 - 18 வயசுல நாலைந்து பொண்ணுங்க என் கூட
தினமும் டான்ஸ் ஆடுற மாதிரி கனவு வருதே அதற்கு என்ன அர்த்தம்
விரைவில் உன் மனைவியிடம் அடிவாங்கி அய்யோ அம்மா என டான்ஸ் ஆடப் போகிறாய் என் அர்த்தம்!
Re: கனவுகளின் பலன்கள்
சிவா wrote:செந்தில் wrote:மாமா தினனும் கனவுல 16 - 18 வயசுல நாலைந்து பொண்ணுங்க என் கூட
தினமும் டான்ஸ் ஆடுற மாதிரி கனவு வருதே அதற்கு என்ன அர்த்தம்
விரைவில் உன் மனைவியிடம் அடிவாங்கி அய்யோ அம்மா என டான்ஸ் ஆடப் போகிறாய் என் அர்த்தம்!
Re: கனவுகளின் பலன்கள்
ரிபாஸ் wrote:சிவா wrote:செந்தில் wrote:மாமா தினனும் கனவுல 16 - 18 வயசுல நாலைந்து பொண்ணுங்க என் கூட
தினமும் டான்ஸ் ஆடுற மாதிரி கனவு வருதே அதற்கு என்ன அர்த்தம்
விரைவில் உன் மனைவியிடம் அடிவாங்கி அய்யோ அம்மா என டான்ஸ் ஆடப் போகிறாய் என் அர்த்தம்!
ரிபாஸ் ஆட்டமா போடுறீங்க இருங்க வச்சுக்கிறேன்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கனவுகளின் பலன்கள்
ரிபாஸ் ஆட்டமா போடுறீங்க இருங்க வச்சுக்கிறேன் [/quote]
அதுக்குதான் எங்களமாதிரி ப்ரீயா இருக்கணும்னு சொல்லுறது இந்த தொள்ளயல்லாம்
வேணமே
அதுக்குதான் எங்களமாதிரி ப்ரீயா இருக்கணும்னு சொல்லுறது இந்த தொள்ளயல்லாம்
வேணமே
Re: கனவுகளின் பலன்கள்
ரிபாஸ் wrote:ரிபாஸ் ஆட்டமா போடுறீங்க இருங்க வச்சுக்கிறேன்
அதுக்குதான் எங்களமாதிரி ப்ரீயா இருக்கணும்னு சொல்லுறது இந்த தொள்ளயல்லாம்
வேணமே[/quote]
நீயும் ஒரு நாளைக்கு மாட்டாமலா போயிடுவ
அன்னைக்கு இருக்கு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கனவுகளின் பலன்கள்
செந்தில் wrote:ரிபாஸ் wrote:ரிபாஸ் ஆட்டமா போடுறீங்க இருங்க வச்சுக்கிறேன்
அதுக்குதான் எங்களமாதிரி ப்ரீயா இருக்கணும்னு சொல்லுறது இந்த தொள்ளயல்லாம்
வேணமே
நீயும் ஒரு நாளைக்கு மாட்டாமலா போயிடுவ
அன்னைக்கு இருக்கு [/quote]
அப்படி சந்தர்பம் வரும்போது
Re: கனவுகளின் பலன்கள்
ரிபாஸ் wrote:செந்தில் wrote:ரிபாஸ் wrote:ரிபாஸ் ஆட்டமா போடுறீங்க இருங்க வச்சுக்கிறேன்
அதுக்குதான் எங்களமாதிரி ப்ரீயா இருக்கணும்னு சொல்லுறது இந்த தொள்ளயல்லாம்
வேணமே
நீயும் ஒரு நாளைக்கு மாட்டாமலா போயிடுவ
அன்னைக்கு இருக்கு
அப்படி சந்தர்பம் வரும்போது [/quote]
இதுக்குதான் அடக்கி வாசிக்கனும் தெரியுதா
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கனவுகளின் பலன்கள்
Yes sir i couldnt find the reply
kalamani- புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 15/10/2009
Re: கனவுகளின் பலன்கள்
உங்கள் மனநிலையில் ஒரு சுதந்திர போக்கு... தென்படுகிறது..அந்த சுதந்திரம்kalamani wrote:kalamani wrote:i could see in my dream like aircraft was flying in the air and suddenly it fall down and burned
Can u tell me the meaning for that sir
உங்களை விட்டு விளகிவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடு தான் இந்த
கனவு...தோற்றுவிடுவோமோ இந்த செயலில் என்ற பயம்தான் ஒருவனை மேலும் உழைக்க
வைக்கிறது......
Sense of failure in your destiny...but it may be the warning to solve the problem or to avoid the probelm.
இந்த கேள்வி யை போன வருடம் கேட்டுள்ளீர்கள்..இது நீங்கள் கண்டதாக இருக்கும்
படசத்தில்..இந்த மன நிலை உங்களின் ஆழ்மனதில் இருந்ததா என்று சுய
பரிசோதனையை கொள்ளுங்கள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பிரதோசத்தன்று உச்சரிக்க வேண்டிய ஸ்லோகம்
பிரதோசத்தன்று உச்சரிக்க வேண்டிய ஸ்லோகம் வேண்டும்.... உதவி செய்யுங்கள்
kalamani- புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 15/10/2009
Page 5 of 23 • 1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 23
Similar topics
» கனவுகளின் பலன்கள்
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
Page 5 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|