ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 11:37 am

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 6:30 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:17 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

Admins Online

கனவுகளின் பலன்கள்

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Sun Apr 19, 2009 10:21 am

First topic message reminder :

கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings

அரண்மனை:

கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.

Palace:

Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.


Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by வின்சீலன் on Mon Sep 17, 2012 12:25 pm

@manikumaran wrote:நான் திருமணம் முடிக்க இருக்கும் பெண், அதிகாலையில் ஒரு கனவு கண்டுள்ளால், நான் ஒரு விபத்தில் இறந்துவிட்டது போலவும், அவள் வேறு திருமணம் முடிக்காமல் வாழ்வதாகவும். இது கேடு பலன் கனவா தயவு செய்து கூறவும்? மரணம் கனவில் வந்தால் நல்லதே என்று சொன்னால் கேட்க மாட்டிங்குறார்.

நண்பா அவர் உங்கள் மீது அதிக அக்கறையுடனும் பாசத்துடனும் இருக்கிறார் , எனவே துங்கும் பொது அடிமனதில் உள்ள எண்ணங்கள் இது போன்ற கனவுகளாக வந்திருக்கும் ,
எனவே இதை நினைத்து கவலை படவே வேண்டாம் . இரவு துங்கும் இடத்தை மாற்றி பார்க்க சொல்லுங்க .
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மதிப்பீடுகள் : 69

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Kanavu palangal

Post by manikumaran on Mon Sep 17, 2012 12:26 pm

அவர் முன்பே ஒரு கனவு இது போல் கண்டுள்ளால், அவர் சகோதரர் இறந்தது போன்று, அவரும் ஒரு விபத்தில் 6 மாதத்தில் இறந்துள்ளார், அதை நினைத்து மனம் தாங்காமல் என்னிடம் வருந்துகிறார்.
manikumaran
manikumaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by manikumaran on Mon Sep 17, 2012 12:30 pm

தங்கள் பதிவுக்கு நன்றி நண்பா, அவ்வாரே செய்ய சொல்கிறேன்.
manikumaran
manikumaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by praveenmecg34 on Thu Feb 07, 2013 9:30 am

எனக்கு அடிக்கடி தேர்வில் தோல்வி அடைவது போல் கனவு வருகிறது.ஆனால் நான் இப்பொழுது படித்து முடித்து வேலையில் உள்ளேன்.
இப்படி கனவு வருவதைற்கு என்ன பலன்?????

praveenmecg34
praveenmecg34
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 07/02/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by ராஜா on Thu Feb 07, 2013 11:05 am

@praveenmecg34 wrote:எனக்கு அடிக்கடி தேர்வில் தோல்வி அடைவது போல் கனவு வருகிறது.ஆனால் நான் இப்பொழுது படித்து முடித்து வேலையில் உள்ளேன்.இப்படி கனவு வருவதைற்கு என்ன பலன்?????
நேர்மறை எண்ணங்களை அதிகபடுத்துங்கள்.
எதையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கிறேன் என்று புத்தியை கோணலாக்கிகொள்ளாமல் கொஞ்ச நாள் தியானம் அல்லது யோகாசனம் செய்யுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by krishnaamma on Thu Feb 07, 2013 3:22 pm

@praveenmecg34 wrote:எனக்கு அடிக்கடி தேர்வில் தோல்வி அடைவது போல் கனவு வருகிறது.ஆனால் நான் இப்பொழுது படித்து முடித்து வேலையில் உள்ளேன்.
இப்படி கனவு வருவதற்கு என்ன பலன்?????

கவலைப்படாதிங்க, தூங்கும் முன் நமக்கு எந்த கனவும் வராமல் நல்ல படி தூங்கனும் என்று மனமார பலதடவை சொல்லிவிட்டு படுங்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவரானால் , கை கால் அலம்பிவிட்டு நெத்திக்கு இட்டுக்கொண்டு , தெரிந்த ஸ்லோகத்தை சொல்லிவிட்டு படுங்கள்புன்னகை
சரியா?

அப்புறம், அறிமுகப்பகுதி இல் போய் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty kanavil yen kuzhanthai

Post by revathiraja on Tue Mar 05, 2013 4:25 pm

இந்த கனவு எனக்கு அதிகாலையில் வந்தது. எனது 1 1/2 வயது மகன் yenai நோக்கி வரும் பொழுது vealai வேஷ்டி அணிந்து oru கையில் ஊதுபக்தி yeaduthu கொண்டு வருகிறான் நெற்றியில் பெருமாள் நாமம் irukirathu . எனது பெற்றோர் அவன் உடன் வருகிறார்கள். etharku என்ன பலன் இதனால் என் மகனிற்கு எஅதும் கெடுதல் allathu ஏன் குடும்பத்திற்கு eathum கிடுதல் வருமா? thaerinthavargal பதில் அலிஉங்கல் ப்ளீஸ்

ரேவதி.
revathiraja
revathiraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Kanavu palangal

Post by Anamika on Thu Apr 04, 2013 1:40 pm

என் தோழியின் கல்யாண பத்திரிகை பார்ப்பது போல் கனவு வந்தால்? விரைவில் அவருக்கு திருமணமாக உள்ளது இப்போது இக்கனவு எனக்கு அவரை பற்றி வந்து உள்ளது
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Anamika on Sat Apr 06, 2013 4:53 pm

@Anamika wrote:என் தோழியின் கல்யாண பத்திரிகை பார்ப்பது போல் கனவு வந்தால்? பத்திரிகையில் கல்யாண தேதி முன்னதாகவே குறிப்பிட பட்டு உள்ளது உண்மையான தேதியில் இருந்து , விரைவில் அவருக்கு திருமணமாக உள்ளது இப்போது இக்கனவு எனக்கு அவரை பற்றி வந்து உள்ளது இதில் கெடுதல் இல்லையே

சிவா அண்ணா எங்க இருக்கீங்க
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Sat Apr 06, 2013 4:57 pm

@Anamika wrote:என் தோழியின் கல்யாண பத்திரிகை பார்ப்பது போல் கனவு வந்தால்? பத்திரிகையில் கல்யாண தேதி முன்னதாகவே குறிப்பிட பட்டு உள்ளது உண்மையான தேதியில் இருந்து , விரைவில் அவருக்கு திருமணமாக உள்ளது இப்போது இக்கனவு எனக்கு அவரை பற்றி வந்து உள்ளது இதில் கெடுதல் இல்லையே

நிச்சயம் இந்த கனவில் கெடுதல் ஏதுமில்லை! உங்கள் தோழியின் திருமணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே தூங்கியிருந்தால் இவ்வாறான கனவுகள் வரும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Anamika on Sat Apr 06, 2013 5:21 pm

நன்றி சிவா அண்ணா.


Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by revathiraja on Sat May 18, 2013 12:37 pm

@revathiraja wrote:இந்த கனவு எனக்கு அதிகாலையில் வந்தது. எனது 1 1/2 வயது மகன் yenai நோக்கி வரும் பொழுது vealai வேஷ்டி அணிந்து oru கையில் ஊதுபக்தி yeaduthu கொண்டு வருகிறான் நெற்றியில் பெருமாள் நாமம் irukirathu . எனது பெற்றோர் அவன் உடன் வருகிறார்கள். etharku என்ன பலன் இதனால் என் மகனிற்கு எஅதும் கெடுதல் allathu ஏன் குடும்பத்திற்கு eathum கிடுதல் வருமா? thaerinthavargal பதில் அலிஉங்கல் ப்ளீஸ்



ரேவதி.


பிளஸ் யாராவது எது பற்றி திரிந்தால் ரெப்ல்ய் பண்ணுங்கள்
revathiraja
revathiraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by krishnaamma on Fri Jul 05, 2013 1:15 pm

இதை மேலே கொண்டுவருவதர்க்காக இதில் ஒரு பதிவு போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty களைப்பாகவும் – பயணம் – தண்ணீர் இவைகள் கனவில் கண்டால் என்ன பலன்

Post by ராஜு சரவணன் on Fri Jul 05, 2013 7:22 pm

தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்

ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். 

வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும். 

குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். 

குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும். 

குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள். 

குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும். 

குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும் பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம் மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள். 

தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும். 

அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும். 

தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள்  இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும் பணவரவும் இருக்கும். 

தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும். 

செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். 

களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்

களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின் அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள். அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில். 

எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள். உயர்வான பலன்களை பெறுவீர்கள். 

பயணம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்

வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால், பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள். 

வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். 

பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். 
இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். 
மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். 
விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். 

ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.   சிலருக்கு கனவு கண்ட சில நாட்களிலேயே பலிக்கும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சி அடைவோம். அதுவே எதிர்மாறான கனவு கண்டால் அந்த கனவை நினைத்து நினைத்தே வேதனைப்படுவர்களும் இருப்பார்கள். அப்படி தீய கனவை கண்டவர்கள் இறைவனை  நம்பிக்கையுடன் வணங்கினால் தீய கனவுகளும் வெறும் கனவாகவே ஆகிவிடும். மொத்தத்தில் “இறைவன் ஒருவனே மிக பெரியவன்”. அவனையே முழு மனதுடன் நம்பினால் சங்கடங்கள் விலகி வாழ்நாள் முழுவதும் எதிலும் சாதிக்கலாம் – புகழ் பெறலாம்.

மற்ற பலன்கள் இங்கே ...

-நிரஞ்சனா  
நன்றி பக்தி பிளனேட்.காம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty கனவு பலன்கள்

Post by ராஜு சரவணன் on Fri Jul 05, 2013 7:31 pm

கனவுகளின் பலன்கள் - Page 12 U9xp

கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர். 

கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள். “நானும் என் கணவரும் வேறு ஊருக்கு செல்கிறோம். அந்த நாட்டின் அரசர் என் கணவரை கள்வன் என்று கூறி கொன்று விடுகிறார்.” என்று, தான் கண்ட கனவை பற்றி தோழியிடம் கூறினாள் கண்ணகி. 

அதேபோல அம்பிகாபதியின் தந்தை கம்பர் ஒருசமயம், இரவு நேரத்தில் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தார். அந்த காட்டில் ஒரு காளி கோவில் இருந்தது. அந்த காளிதேவி சிலைக்கு பூதங்கள் பூஜை செய்து கொண்டிருந்தது. இந்த காட்சியை மறைந்திருந்து பார்த்து கொண்டு இருந்தார் அம்பிகாபதியின் தந்தை. அப்போது ஒரு பூதம் காளிதேவிக்கு படைப்பதற்காக பிரசாதத்தை தயார் செய்து கொண்டு வந்தது. இதை கண்ட மற்றோரு பூதம் காளிதேவிக்கு படைக்கும் முன்பே அந்த பிரசாதத்தை ருசி பார்த்தது. இதனால் கோபம் அடைந்த வேறோரு பூதம் பிரசாதத்தை ருசி பார்த்த பூதத்தின் கையை வெட்டியது. இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த கம்பர், “அட…என்ன ஆச்சரியம் இது. பூத கணங்களுக்கு கூட இவ்வளவு பக்தியா?” என்று தன் இல்லத்தை நோக்கி காட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்த படி நடந்தார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு பூதம் மற்ற பூதத்தை எந்த ஆயுதத்தால் வெட்டியது? அந்த ஆயுதத்தின் பெயர்என்ன? என்று சிந்தனையிலேயே தன் வீட்டின் கதவை தட்டினார். அப்போது, நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த. மகன் அம்பிகாபதி, கதவை திறந்து ‘அந்த ஆயுதம் கேள்வி குறியை போல இருக்கும். அவ்வாயுதத்தின் பெயர் கோடாரி.’ என்று தூக்க கலக்கத்திலேயே பதில் கூறினான். இதை சற்றும் எதிர்பாராத அம்பிகாபதியின் தந்தை, “எங்கோ நடந்த சம்பவங்களை இங்கிருந்தபடியே கனவில் கண்டு சொல்கிறானே அம்பிகாபதி“ என்று ஆச்சரியம் அடைந்தார். 

இப்படி சிலருக்கு முன்கூட்டியே வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் கனவில் தோன்றிவிடும். பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம். 








- நிரஞ்சனா  
நன்றி : பக்தி பிளனேட்.காம்


Last edited by ராஜு சரவணன் on Fri Jul 05, 2013 9:14 pm; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 12 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum