>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அம்புலி திருவிழா!by T.N.Balasubramanian Today at 9:17 pm

Admins Online
கனவுகளின் பலன்கள்
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.

Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
Re: கனவுகளின் பலன்கள்
இறைச்சி, இறைச்சி சாப்பிடுவது போல் கனவில் வந்தால் ஏதாவது
கெட்டது நடக்கும் என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் இறைச்சி சொப்பனத்தில் தோன்றினால் செல்வமும், சுகவாழ்வும் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்றீங்க. ஏது உண்மை.???
கெட்டது நடக்கும் என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் இறைச்சி சொப்பனத்தில் தோன்றினால் செல்வமும், சுகவாழ்வும் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்றீங்க. ஏது உண்மை.???
mohanraj111- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 16/09/2011
மதிப்பீடுகள் : 13
Re: கனவுகளின் பலன்கள்
@mohanraj111 wrote:இறைச்சி, இறைச்சி சாப்பிடுவது போல் கனவில் வந்தால் ஏதாவது
கெட்டது நடக்கும் என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் இறைச்சி சொப்பனத்தில் தோன்றினால் செல்வமும், சுகவாழ்வும் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்றீங்க. ஏது உண்மை.???
நான் படித்தவரை இவைகள் நல்ல கனவுகள் என்றுதான் உள்ளது மோகன். கனவுகளுக்கு இதுதான் பலன் என்று எந்தப் பலனையும் வரையறுத்துக் கூற முடியாது. மேலும் கனவு கண்டவர்களை, உனக்கு கெடுதல் நேரும், விபத்து உண்டாகும் என பயமுறுத்துவதை விட சுபகனவு என்று கூறினால் அவருக்கு ஏற்படும் தன்னம்பிக்கையால் கெட்ட கனவு கூட அவருக்கு நன்மை பயக்கும். அதனால்தான் இங்கு பெரும்பாலும் கெடுதலான பலன்கள் தருவதில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கனவுகளின் பலன்கள்
@வின்சீலன் wrote:அரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க
அர்தம் புரிந்தது,
பல வருடங்களாக நான் எதிர்பார்த ஒரு காரியம் வெளி நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் நண்பர் மூலம் கிடைதது.
சென்ற வாரமே இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன் நேரம் கிடைக்கவில்லை .

வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மதிப்பீடுகள் : 69
Re: கனவுகளின் பலன்கள்
வாழ்த்துக்கள்@வின்சீலன் wrote:@வின்சீலன் wrote:அரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க
அர்தம் புரிந்தது,
பல வருடங்களாக நான் எதிர்பார்த ஒரு காரியம் வெளி நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் நண்பர் மூலம் கிடைதது.
சென்ற வாரமே இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன் நேரம் கிடைக்கவில்லை .
![]()

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: கனவுகளின் பலன்கள்
என் கனவுல நிறைய சம்பவம் நடக்குதே...... ஒரே கனவுல நிறைய சம்பவங்கள் அதையெல்லாம் இங்க போட்டா நீங்க அதை வச்சே காமெடி பன்னுவீங்க அதனால நான் சொல்லமாட்டேனே

Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: கனவுகளின் பலன்கள்
@Manik wrote:என் கனவுல நிறைய சம்பவம் நடக்குதே...... ஒரே கனவுல நிறைய சம்பவங்கள் அதையெல்லாம் இங்க போட்டா நீங்க அதை வச்சே காமெடி பன்னுவீங்க அதனால நான் சொல்லமாட்டேனே![]()
![]()
![]()

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405
Re: கனவுகளின் பலன்கள்
சிவா, இந்த திரி இல் நிறைய எழுதுங்கள்
படிக்க காத்திருக்கிறோம்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: கனவுகளின் பலன்கள்
போர்க்களதில் எதிரிகளை சுட்டு கொண்டே முன்னேறுவது போல் கனவு வருகிறது அய்யா .. அதற்கு காரணம்
Guest- Guest
Re: கனவுகளின் பலன்கள்
எனது கணவர் ஆலயத்தின் உள் உலௌம் போது வெளியே தள்ள படுவது போல உம் பின் ஸ்ரீரங்கம், என்ற வார்த்தை கேட்பது போல ஊம் பின் கால் இல்லாத ஒருவர் ஆசீர்வாதம் செய்வது போல உம் கனவு வந்தாக கூறுகிறார்
இந்த கனவின் அற்தம் என்ன ?
இந்த கனவின் அற்தம் என்ன ?
ரேவதி.m- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 27/04/2012
மதிப்பீடுகள் : 10
Re: கனவுகளின் பலன்கள்
@ரேவதி.m wrote:எனது கணவர் ஆலயத்தின் உள் உலௌம் போது வெளியே தள்ள படுவது போல உம் பின் ஸ்ரீரங்கம், என்ற வார்த்தை கேட்பது போல ஊம் பின் கால் இல்லாத ஒருவர் ஆசீர்வாதம் செய்வது போல உம் கனவு வந்தாக கூறுகிறார்
இந்த கனவின் அற்தம் என்ன ?
எனக்கு சாஸ்திரபடி அற்தம் சொல்ல தெரியாது ஆனால், எனக்கு வரும் கனவுகளும் அது நிறைவேறும் விததை வைத்தும் சொல்லுகிறேன். ஒரே வரியில் சொல்வதென்றால் "ஊர் உங்களை வெறுத்தாலும் கடவுள் துணை உங்களுக்கு இருக்கிறது," முடிந்தால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வாருங்கள், அங்கேயே பிசை காரர்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கு முழு மனதுடன் உதவி செய்து வாருங்கள் "
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மதிப்பீடுகள் : 69
Re: கனவுகளின் பலன்கள்
தோழன் வின்சீலன் இக்கு நன்றி.
அன்பு தோழி ,
ரேவதி.
அன்பு தோழி ,
ரேவதி.
ரேவதி.m- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 27/04/2012
மதிப்பீடுகள் : 10
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: கனவுகளின் பலன்கள்
என் நண்பர் ஒருவருக்கு சில நாளாவே கனவு தொல்லை அதிகமா இருக்கு சிவண்ணா... அவர் இறந்தர மாறியும் அதை அவரே பக்கத்துல இருந்து பாக்கற மாறியும் நான் இறக்கலைன்னு எல்லார் கிட்ட சொல்லி கூட யாரும் கண்டுகலயாம். இறக்கற மாறி கனவு கண்டா நல்லதுன்னு சொன்னாலும் அதை கேக்க மட்டேன்கறார். ஒளி ரூபமா தெரியற மாறியும் கனவு கண்டுருக்கார். அதும் இல்லாம அடிக்கடி நான் பெரிய பள்ளத்துல விழற மாறியும் அவர் என்னை விழாம பிடிச்சறமாறியும் கனவு பாத்துருகார் . இதுக்கெல்லாம் என்ன பலன் அண்ணா?
lathavine- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010
மதிப்பீடுகள் : 5
Re: கனவுகளின் பலன்கள்
நான் திருமணம் முடிக்க இருக்கும் பெண், அதிகாலையில் ஒரு கனவு கண்டுள்ளால், நான் ஒரு விபத்தில் இறந்துவிட்டது போலவும், அவள் வேறு திருமணம் முடிக்காமல் வாழ்வதாகவும். இது கேடு பலன் கனவா தயவு செய்து கூறவும்? மரணம் கனவில் வந்தால் நல்லதே என்று சொன்னால் கேட்க மாட்டிங்குறார்.
manikumaran- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 10
Re: கனவுகளின் பலன்கள்
கனவில் இன்னொருவர் இறந்துவிடுவது போல கனவு வந்தால் , அவர் நன்றாக இருப்பார் என கேள்விபட்டுள்ளேன். எதையும் போட்டு குழப்பிகொள்ளாமல் தெளிந்த மனதுடன் நன்றாக தூங்க சொல்லுங்கள்@manikumaran wrote:நான் திருமணம் முடிக்க இருக்கும் பெண், அதிகாலையில் ஒரு கனவு கண்டுள்ளால், நான் ஒரு விபத்தில் இறந்துவிட்டது போலவும், அவள் வேறு திருமணம் முடிக்காமல் வாழ்வதாகவும். இது கேடு பலன் கனவா தயவு செய்து கூறவும்? மரணம் கனவில் வந்தால் நல்லதே என்று சொன்னால் கேட்க மாட்டிங்குறார்.
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Page 11 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|