புதிய பதிவுகள்
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
21 Posts - 84%
heezulia
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
3 Posts - 12%
ஆனந்திபழனியப்பன்
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
357 Posts - 79%
heezulia
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
8 Posts - 2%
prajai
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_m10பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 30, 2010 6:03 am

மனித வாழ்விற்கு அடிப்படை தேவைகளாக இருப்பவை உணவு, நீர், உடை , இருப்பிடம் முதலியவை.

உணவும், நீரும் அத்தியாவசிய தேவையாகும். சத்தான உணவும், தூய்மையான நீரும்தான் ஆரோக்கிய மனிதனை உருவாக்கும்.

வளரும் நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுகளில் குடிநீருக்காக நாட்டுக்குநாடு போரிட வேண்டிய நிலை உலகளவில் ஏற்படலாம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக மக்கள் தொகையில் இரண்டாம் நிலையில் உள்ள நம் நாடு பெருமளவில் குடிநீர் தேவையை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நீர் தேவையை நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் மூலம் பெற்று வந்தோம். மக்கள் தொகை அதிகரிப்பால் காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து மக்கள் வாழ இருப்பிடங்களை ஏற்படுத்திவிட்டோம். மேலும் சில ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் காணாமல் போய்விட்டன. ஆறுகள் எல்லாம் காய்ந்துவிட்டன. புயல் மழைக் காலங்களில் நீரை சேமிக்க இயலாமல் கடலில் கலக்கின்றன. மேலும் ஆற்றுப் பகுதி அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து கழிவு நீர் சாக்கடைகளாக மாறியுள்ளன. இப்படி பல வகைகளில் நீர் மாசடைவதால் மக்களுக்கு தூய்மையான குடிநீர் என்பது எட்டாக்கனியாகிவிட்டது.

இந்த சுகாதாரமற்ற நீரால் மக்களை பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. நீரால் ஏற்படும் நோய்களைத் தடுக்க நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும் என்று சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய அவசர கால நிலையில் எப்போதும் காய்ச்சிய நீரைக் கொண்டு செல்வது என்பது இயலாத ஒன்று. இத்தகைய அசாத்திய நிலையில்தான் சில நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரான மினரல் வாட்டர்களை விற்பனைக்கு கொண்டுவந்தன. இத்தகைய குடிநீர் பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஆரம்பத்தில் விற்கப்பட்டு வந்தது. இது சாமான்ய மக்களுக்கு பயன்படாமல் இருந்துவந்தது. இதற்குக் காரணம் இவற்றின் விலைகளே.

இதைப் பயன்படுத்தி சிறு பாக்கெட்டுகளில் 200 மி.லி தண்ணீரை அடைத்து விற்பனை செய்தனர். இந்த நீர் மக்களிடையே மிகவும் பிரபலமானதால் சில மோசடி பேர்வழிகள் சரியாக சுத்திகரிக்கப்படாத தூய்மையற்ற குடிநீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இந்த நீர் குடிக்க தகுந்ததா என்று சோதித்துப் பார்த்தால் சுகாதாரமற்ற குடிநீராக இருக்கிறது.

வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அதிகம்பேர் இந்த நீரையே வாங்கி அருந்துகின்றனர்.

இந்த குடிநீரால் டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காமாலை நோய்கள் மற்றும் ஜலதோஷம், ஈரல் பாதிப்பு என பலவகையான நோய்களுக்கு இந்த நீர்தான் முக்கிய காரணமாக அமைகிறது.

எது தூய்மையான நீர் என்பதை சாதாரண மக்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அரசும் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட நீரே தூய்மையான நீர் என அறிவித்து போலியான நிறுவனங்களை கண்டறிந்து மூடியது. இருந்தும் கள்ளச் சந்தையில் போலி தண்ணீர் பாக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகிறது. குறிப்பாக மதுபானக் கடைகளில் விற்கப்படும் குடிநீர்கள் தரமற்றவையாக இருக்கின்றன.

இப்படி பாக்கெட் நீரை அருந்துவதை தவிர்த்து, சிரமம் பாராமல் வீட்டிலிருந்து நீரை எடுத்துவருவது மிகவும் நல்லது.

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி குடிக்க வேண்டும். கொதிக்க வைக்காமல் சிலர் இலேசாக சூடானவுடன் நீரை அருந்துகின்றனர். இளஞ்சூட்டில் நீரில் உள்ள கிருமிகள் அழியாது. நன்கு கொதிக்க வைத்தால்தான் கிருமிகள் அழியும்.

நீரினை கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகத்தை கலந்து கொதிக்க வைத்து அருந்துவது மிகவும் நல்லது.

பிளாஸ்டிக் குடங்களில் அதிக நாட்கள் நீரை சேமித்து வைப்பது நல்லதல்ல. முடிந்தவரை மண்பானைகளில் நீரை வைத்து பருகுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பிய கேன்களை நன்கு பரிசோதித்து வாங்குவது நல்லது. அந்த நீரில் ஏதும் மாசுக்கள் இருந்தால் தண்ணீர் நிறுவனத்திற்கு தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் செய்ய வேண்டும்.

இதற்கு எல்லாம் நேரம் இல்லையென்றும், நீதிமன்றத்தில் புகார் கூறினால் அடிக்கடி அழைப்பார்கள் என்றும் சிலர் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒதுங்கிச் செல்வதால் அனைத்திலும் போலிகள் புகுந்து விளையாடுகின்றன.

இந்த நிலையை அன்றே உணர்ந்த சித்தர்கள்

குடிக்கும் நீரை குப்பியில் அடைத்து

கூவிக் கூவி விற்பான்

- என்றார். அது உண்மையாகப் போய்விட்டது.

நாம் உடலைப் பாதுகாக்க தூய்மையான நீரும் அவசியம் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்பட்டு போலி குடிநீர் பாக்கெட்டுகளை தவிர்ப்போம்.

nakkheeran பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 9:10 am

பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196 பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196 பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 942

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 30, 2010 9:36 am

nirshan2007 பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 942 பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Icon_lol பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 30, 2010 10:15 am

ஆமாம் உண்மையான விடயம் தான் நாம்தான் ஜக்கர்தயாக இருக்கவேண்டும்

rajking
rajking
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009

Postrajking Sat Jan 30, 2010 11:27 am

நன்றி, நல்ல ஏதிர் கால எண்ணம்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 30, 2010 12:17 pm

தாமு அண்ணா வணக்கம் நல்லா தகவல் பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 154550பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196

ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Jan 30, 2010 12:24 pm

yamuna wrote:தாமு அண்ணா வணக்கம் நல்ல தகவல் பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 154550பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196

ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்

யமுனா அக்கா சொன்னதை கடைபிடியுங்கள் அண்ணா.. பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196 பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 12:29 pm

yamuna wrote:தாமு அண்ணா வணக்கம் நல்லா தகவல் பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 154550பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196

ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்

பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Icon_eek பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Icon_eek பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 31, 2010 7:24 am

mufa wrote:
yamuna wrote:தாமு அண்ணா வணக்கம் நல்ல தகவல் பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 154550பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196

ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்

யமுனா அக்கா சொன்னதை கடைபிடியுங்கள் அண்ணா.. பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196 பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 677196

யமுனா எனக்கு தண்ணி போடர பழக்கம் எல்லாம் இல்லை. பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 865843 பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 31, 2010 7:24 am

அனைவருக்கும் என் பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக