புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை
Page 1 of 1 •
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
"இப்படி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று இதற்கு முன்பு நான் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. எனக்குச் சிறு வயது முதலே ஐஏஎஸ் ஆக
வேண்டும் என்ற கனவு இருந்தது. பிறந்த ஊர் ஒட்டன் சத்திரத்துக்கு அருகில் உள்ள வெரியப்பூர். அப்பா முத்துசாமி அந்த நாளிலேயே மிகப் பெரிய
சீர்திருத்தவாதி. அதனால் எனக்கு எல்லாச் சுதந்திரங்களும் கொடுத்து
வளர்த்தார். பெண்கள் நிறையப் படிக்க வேண்டும் என்று நினைத்தார்.
நான் என் பள்ளிக் கல்வியை மதுரையில் முடித்தேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படித்தேன். அப்புறம் சென்னைப்
பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., மானுடவியல் படித்தேன். அப்புறம் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் முடித்தேன்.
ஐஏஎஸ் தேர்வு எழுதி மெயின் தேர்வு வரைக்கும் போனேன். அப்புறம்
திருமணம் ஆகிவிட்டது.
என் கணவர் அப்போது ஸ்பிக் நிறுவனத்தில் என்ஜினீயராக இருந்தார்.
பிஸியான வேலை அவருக்கு. இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர்.
குடும்பப் பொறுப்பும் குழந்தைகளைப் பார்க்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்தது. அதனால் ஐஏஎஸ் கனவு கனவாகவே நின்று போனது. இதில் எனது மாமியார் ராஜாமணிக்கும், அம்மா ஞானத்துக்கும் ரொம்ப வருத்தம்.
2002 இலிருந்து நான்கு வருடங்கள் மதுரையில் இருந்தோம். மதுரையில் என் மகள்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக அப்போது நான் வேலை செய்தேன். அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கிலப் பாடம்
நடத்தினேன்.
என் வகுப்பு பிற ஆசிரியைகளின் வகுப்பைவிட எப்போதும் சத்தமாக
இருக்கும். அந்த அளவுக்குக் குழந்தைகளிடம் ஃபரீயாகப் பழகுவேன்.
குழந்தைகள் அவர்கள் வீட்டில் நடந்ததை எல்லாம் என்னிடம் சொல்வார்கள். வீட்டில் அப்பா, அம்மா சண்டை போட்டதிலிருந்து, அவர்கள் தங்களை
அடித்தது வரை எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிடுவார்கள். குழந்தைகளின் பெற்றோரும் என்னிடம் வந்து தங்களுடைய குழந்தைகளைப் பற்றிச் சொல்வார்கள். சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று புகார் சொல்வார்கள்.
ஆசிரியையாக வேலை செய்த இந்த நான்கு வருடங்களில் குழந்தைகளின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டுவிட்டேன். என் மகள்கள் இமயா, இதயா இருவருடனும் பழகிய அனுபவமும் குழந்தைகளின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள உதவியது.
அதன்பின்பு சென்னையில் டாக்டர் எம்மா நடத்தும் கல்விநிறுவனத்தில் கவுன்சிலிங் கோர்ஸ் படித்தேன். இவை எல்லாமும் சேர்ந்துதான் குழந்தை வளர்ப்பு தொடர்பான புத்தகத்தை எழுத எனக்குத் துணிச்சல் கொடுத்தது.
பொதுவாகப் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் சொல்வதை யாரும் கேட்காத சூழ்நிலையே இருக்கிறது. குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே பல பெற்றோர் விரும்புவதில்லை. தான் சொல்வதைக் கேட்டு நடக்கவே குழந்தைகள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
நிறையப் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் தாங்கள் சொல்வதைக்
கேட்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் குழந்தைகள் சொல்வதை நாம் கேட்டால்தான் நாம் சொல்வதைக் குழந்தைகள் கேட்பார்கள் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.
இன்று நிலைமை மாறிவிட்டது. பெற்றோரைவிடக் குழந்தைகள்
அறிவாளிகளாக இருக்கிறார்கள். பெற்றோருக்குத் தெரியாத பல விஷயங்கள் இப்போது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கின்றன. எனவே குழந்தைகளைப் பெற்றோர் மதித்து நடக்க வேண்டும்.
பெற்றோருக்கு ஆயிரம் தேவைகள் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஒரே தேவைதான் இருக்கிறது. நல்ல பெற்றோர்தாம் அவர்களுடைய ஒரே தேவை.குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய அறிவுத்திறன் வளரும். கேள்வி கேட்கும்
குழந்தைகளிடம் கோபமாக எரிந்துவிழுந்தால் அவர்கள் கேள்விகளே கேட்கமாட்டார்கள். ஏதாவது கேட்டால் திட்டுவார்கள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் பேசமாட்டார்கள். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.
பெற்றோர் குழந்தைகளை அடிக்கக் கூடாது. பெரியவர்கள் தவறு செய்தால் நாம் அவர்களை அடிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் நம்மைத் திருப்பி அடித்துவிடுவார்கள். ஆனால் குழந்தைகள் தவறு செய்தால் அடித்து
விடுகிறோம். ஆனால் யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். எனவே குழந்தைகள் தவறு செய்துவிட்டது தெரிய வந்தால், அந்த நேரத்தில் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டு, பிறகு நிதானமாக அதைப் பற்றி அவர்களிடம் பேச வேண்டும்.
சில குழந்தைகள் பள்ளியிலிருந்து பிற பிள்ளைகளின் பென்சில், ரப்பர் போன்றவற்றை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். அதைப் பெரிய திருட்டுக் குற்றம் போல நினைத்து சில பெற்றோர் கடுமையாகத் தண்டித்துவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்யக் கூடாது. "உன்னுடைய பென்சிலை உன்னுடன் படிக்கும் வேறு யாராவது எடுத்துக் கொண்டால் நீ எப்படி
வருத்தப்படுவாய்? அதுமாதிரிதானே அவர்களும் வருத்துப்படுவார்கள்?' என்று நிதானமாகப் பேசிப் புரிய வைத்தால் அவர்கள் அதற்குப் பின்பு ஒருநாளும் பிறர் பொருளை எடுத்துவரமாட்டார்கள்.
குழந்தைகளிடம் எப்போதும் அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது என்று பெற்றோர் சிலர் ஆணையிட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதே குழந்தை சிறப்பான செயல் ஒன்றைச் செய்யும்போது பாராட்டமாட்டார்கள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அப்பா, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து, டிவி பார்க்கக் கூடாது என்பார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல்
போய்விடுவார். டிவி பார்ப்பதைக் கூடாது என்று சொல்லும்போது படித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பாராட்டும்விதமாகப் பேச வேண்டாமா? "படிக்கிறியா? குட் இன்னும் நல்லாப் படி' என்று சொன்னால் குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சி வந்துவிடும். இன்னும் ஆர்வத்துடன் படிப்பார்கள்.
இப்போது பள்ளிகளில் நிறையப் போட்டிகள் வைக்கிறார்கள். இந்தப்
போட்டிகளில் கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுமே வெற்றி பெற்றுவிட முடியாது. தனது குழந்தை போட்டியில் வெற்றி பெறவில்லை
என்பதற்காக வெற்றி பெற்ற குழந்தையுடன் ஒப்பிட்டுத் திட்டக் கூடாது.
அப்படிச் செய்தால் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும்.
தன்னம்பிக்கை குலைந்துபோகும்.
அதைவிட எவ்வளவோ பிள்ளைகள் போட்டியில் பங்கேற்கப் பயப்பட்டுக் கொண்டிருக்கும்போது தைரியமாகப் போட்டியில் பங்கெடுத்ததே பெரிய
விஷயம் என்பதாக அவர்களிடம் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் அவர்கள் அடுத்துவரும் போட்டிகளில் உற்சாகமாகப் பங்கெடுப்பார்கள்.
நான் எழுதிய இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்கே அழுத்தம் கொடுத்திருக்கிறேன். இன்னும் குழந்தை வளர்ப்பு தொடர்பாக ஏராளமான விஷயங்களை எழுத முடியும். எழுதுவேன்.
இதுதவிர நாங்கள் ஆரம்பித்துள்ள "வே. தங்கப்பாண்டியன் அறக்கட்டளை' வேலைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன். பள்ளி, கல்லூரி அளவில் நன்றாகப் படிக்கும் வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது உட்பட பல உதவிகளை இதன்மூலம் செய்து
வருகிறோம்.
என் அக்கா வளர்மதி அமெரிக்காவில் இருக்கிறார். அண்ணன் ரவி ஐஜியாக இருக்கிறார். இன்னோர் அண்ணன் செந்தமிழ்ச் செல்வன் கூட்டுறவுத்துறையில் கூடுதல் பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார்'' என்றார்.
மணிமேகலையின் கணவர், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு !

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அருமையான கட்டுரை யுவா உங்களின் நிஜ கதை மாதிரியே இருக்கு
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
பெற்றோருக்கு ஆயிரம் தேவைகள் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஒரே தேவைதான் இருக்கிறது. நல்ல பெற்றோர்தாம் அவர்களுடைய ஒரே தேவை.
சிறந்த கட்டுரை பதிந்தமைக்கு நன்றி.யுவா.
சிறந்த கட்டுரை பதிந்தமைக்கு நன்றி.யுவா.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிநேகிதிக்கும் தேவை போல அப்படியா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1