ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க!

4 posters

Go down

ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! Empty ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க!

Post by kalaimoon70 Sat Jan 30, 2010 3:14 pm

கிச் டிப்ஸ்...

கீரைகளில் அதிகளவில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், மினரல்கள், போலேட் மற்றும் பிளேவனாய்டுகள் காணப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் உடலில் காணப்படும் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவைகள் உடலின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.


பச்சைக் காய்கறிகள் குடல் மற்றும் இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏனென்றால் இவற்றில் அதிகளவில் நார்ச் சத்துக்கள் காணப்படுவதோடு பிற ஊட்டச் சத்துக்களான மாக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-கே போன்றவையும் காணப்படுகின்றன. கீரைகளில் கால்சியம், வைட்டமின் பி, சி, இ, போன்றவைகளும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் கார்போஹைட் ரேட்கள் இல்லை. கீரை மிகச் சிறந்த உணவு.


கர்ப்பிணி பெண்கள் கீரை சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் வராமல் தடுக்கும் பாலிக் ஆசிட்கள் கிடைக்கிறது. கீரைகளில் காணப்படும் இரும்பு சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரித்து அனீமியா எனும் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.


கீரைகளில் அதிகளவிலான குளோரோபில் எனப்படும் பச்சையம் காணப்படுவதால் தான் அவை பச்சை நிறமாக உள்ளன. இந்த குளோரோபில்கள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதாக, சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு, பாக்கெட் <உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றின் மூலம் உடலில் சோடியம் அளவுகள் அதிகரிக்கும். இதனால் உ<டலில் நீர் தேக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட்டு <உடல் ஆரோக்கியம் கெடும். ஆனால் கீரைகள் சாப்பிடுவதால் உடலின் சோடியம் அளவு சமமாக இருக்குமாறு பராமரிக்கப்படுகிறது.


கீரைகளை எவ்வாறு சமைப்பது:


கீரைகளை அதிகம் வேக வைக்கக் கூடாது. அவ்வாறு அதிகமாக வேக வைத்தால், அவற்றில் காணப்படும் குளோரோபில் எனப்படும் பச்சையம் மற்றும் பல ஊட்டச் சத்துக்களும் அழிந்து விடுகின்றன. கீரைகளை சுத்தம் செய்து கழுவிய பின், அவற்றை குறைந்த தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை மூடி வைத்து, வேக வைக்கலாம். கீரைகளை பிரஷர் குக்கர்களில் சமைக்கக் கூடாது. நீரிழிவு நோய்க்கு சிறந்தது: வெந்தயக் கீரை, பசலைக் கீரை போன்ற கீரை வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
.........................நன்றி தினமலர் .........................
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! Empty Re: ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க!

Post by சிவா Sat Jan 30, 2010 3:20 pm

இக்கட்டுரையை சித்த மருத்துவம் பகுதிக்கு மாற்றுகிறேன்!!!


ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! Empty Re: ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க!

Post by ராஜா Sat Jan 30, 2010 4:08 pm

நீங்க தோழிக்கு மட்டும் தான் சொள்ளுவீங்களா கலைமூன் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! Empty Re: ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க!

Post by தாமு Sun Jan 31, 2010 7:30 am

Kraja29 wrote:நீங்க தோழிக்கு மட்டும் தான் சொள்ளுவீங்களா கலைமூன் ??

ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! Icon_lol ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க! Empty Re: ஹலோ தோழியே ..! குறைபாடின்றி குழந்தைகள் பிறக்க கீரை சாப்பிடுங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum