Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
3 posters
Page 1 of 1
பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
[You must be registered and logged in to see this image.]
நம்பினால் நம்புங்கள் என்ற இப்பகுதியில் நமது சமூகத்தில் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளையும், அதன் அடிப்படையில் நிகழும் பல்வேறு சம்பவங்களையும் உங்களுக்கு அளித்துள்ளோம். அவைகளில் சில, நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும் ஆகும். நோய்வாய்பட்ட ஒருவர் எல்லா சிகிச்சைக்குப் பின்னரும் குணமாகாத நிலையில், இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை நோக்கி திரும்புகிறார். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த மோசடிக்காரர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே தமிழ் வெப்துனியா வாசகர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோளாகும். அந்தக் கோணத்தில்தான் நமது சமூகத்தில் நிலவும் இந்த மூட நம்பிக்கைகளை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
அம்முயற்சியின் ஓர் அங்கமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நிலவும் மூட நம்பிக்கையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சாச்சவா எனும் பயங்கரமான இந்த சிகிச்சை முறையில், நோயாளிகளின் உடலில் பழுக்க காய்ச்சிய கம்பிகளால் சுடுகின்றனர்.
விதீஷா, கண்டாவா, பைடூல், தார், குவாலியர், விந்த்-முறைனா ஆகிய கிராமப் பகுதிகளில் இந்த சிகிச்சை முறை இப்பொழுதும் உள்ளது. இந்த சிகிச்சை அளிப்பவரை பாபா என்று கிராமத்தினர் அழைக்கின்றனர். அவர் நோயாளியிடம் இருந்து நோய் குணத்தை அறிந்துகொண்டு பிறகு உடலின் சில இடங்களில் சாம்பலால் குறியிட்டு விட்டு அந்த இடங்களில் பழுக்க காய்ச்சிய கம்பியின் முனையால் தொடுகிறார். இவ்வாறு செய்வதால் நோய் குணமாகிறது என்று இந்த பாபா கூறுகிறார்.
இந்தத் தகவல் கிடைத்ததும் மோக்கா பிப்லியா என்ற கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் ஓர் பாபாவை சந்தித்தோம். அவரது பெயர் அம்பாராம்ஜி. இந்த சிகிச்சையை 20 ஆண்டுக்காலமாக அளித்து வருவதாகக் கூறினார். அவரது தந்தையும் இந்த சிகிச்சையை செய்து வந்தாராம். வயிற்று வலி, வாயுப் பிரச்சனை, மூலம், பருக்கள், காச நோய், பக்கவாதம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களை இந்த சாச்சாவா சிகிச்சையின் மூலம் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார்.
மனித உடலில் உள்ள நோய்களை சாச்சாவா சிகிச்சை எரித்துவிடுகிறது என்று அம்பாராம் ஜி கூறுகிறார். அவரது சிகிச்சையால் ஆச்சரியப்படும் மக்கள், அவரை டாக்டர் என்றும் அழைக்கின்றனர். பல நோயாளிகள் இவரிடம் சிகிச்சை பெற்றதற்கான சூடு பட்ட தழும்புடன் உள்ளனர். அவர்களில் சந்தர்சிங்கும் ஒருவர். அவரது உடலில் சாச்சாவா கிசிச்சையால் சுடப்பட்ட 11 தழும்புகள் உள்ளன. சாச்சாவா சிகிச்சை பெற்ற உடனேயே தனக்கு நிவாரணம் கிடைக்கிறது என்று கூறுகிறார் சந்தர் சிங். இவர் வயிற்று வலி, தலை வலி, ஈரல் வலி ஆகியவற்றிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான தழும்புகளைக் காட்டினார்.
சாச்சாவா சிகிச்சையின் மூலம் ஏற்படும் இந்தத் தழும்பு உடலில் இருந்து மறைவதில்லை. நோயை குணப்படுத்துவதற்கான இடங்கள் என்று கழுத்து, தலை, வயிற்றுப் பகுதிகளில் அம்பாராம் சுடு கோலை வைத்து சிகிச்சை அளிக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் இந்த பாபாவின் இல்லத்தின் அருகே ஏராளமானவர்கள் வரிசையில் நின்று சிகிச்சை பெறுகின்றனர். இளைஞர்கள், வயதானவர்கள் மட்டுமின்றி, சிறுபிள்ளைகள் கூட இந்த சிகிச்சைக்கு வருகின்றனர். அங்கு குழந்தையோடு நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணியை சாச்சாவா சிகிச்சையை குழந்தைக்கு அளிக்க வேண்டாம் என்று நாம் தடுத்த போது, தனது குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது என்றும், சாச்சாவா செய்யவில்லை என்றால் குழந்தை இறந்துவிடும் என்றும் கோபமாகக் கத்தியதோடு மட்டுமின்றி, எது நல்லது என்று எங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார். அந்தக் குழந்தைக்கு 5 நிமிடத்திற்கு சாச்சாவா சிகிச்சை நடந்தது.
இப்படிப்பட்ட சிகிச்சைகள் குறித்து எம்.பி.பி.எஸ். பயின்ற ஒரு மருத்துவரிடம் கேட்டபோது, இவையெல்லாம் அடிப்படையற்ற சிகிச்சை முறைகள் என்றார். அவர்கள் நோயாளியிடம் ஏற்படும் சந்தேகத்திற்கு வேண்டுமானால் சிகிச்சை அளிக்களாமேயே ஒழிய நோயை குணப்படுத்த முடியாது என்று கூறினார். இப்படிப்பட்ட சுத்தமற்ற சிகிச்சையால் நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.
இப்படிப்பட்ட சிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு குழந்தையுடன் தன்னை ஒரு தம்பதியினர் சந்தித்ததாகவும், அந்தக் குழந்தைக்கு தொப்புள் அருகே சாச்சாவா சிகிச்சை செய்துகொண்டதற்கான தழும்பு இருந்தது என்றும் கூறியவர், ஒரு மாத கால சிகிச்சைக்குப் பிறகு அந்த தழும்பு குணப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
அறியாமையின் காரணமாகவே இப்படிப்பட்ட மோசடிக்காரர்களிடம் மக்கள் சிக்கிக்கொண்டு ஏராளமான பணத்தை செலவழிக்கின்றனர். இப்படிப்பட்ட சிகிச்சைகளால் பலர் உயிரையும் இழக்கின்றனர். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
[You must be registered and logged in to see this image.]
Webdunia
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
[You must be registered and logged in to see this image.]
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
kirupairajah wrote:[You must be registered and logged in to see this image.]
உங்களுக்கும் இச்சிகிச்சை வேண்டுமா கிருபா? நான் ரெடி!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
இதல்லாம் பார்த்தாலே நம்ம மக்களை நினைச்சு
கோவம் தான் வருது......... [You must be registered and logged in to see this image.]
கோவம் தான் வருது......... [You must be registered and logged in to see this image.]
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
எப்போது இந்த தொழில் செய்ய ஆரம்பித்தீங்க சிவா?சிவா wrote:kirupairajah wrote:[You must be registered and logged in to see this image.]
உங்களுக்கும் இச்சிகிச்சை வேண்டுமா கிருபா? நான் ரெடி!!!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
kirupairajah wrote:எப்போது இந்த தொழில் செய்ய ஆரம்பித்தீங்க சிவா?சிவா wrote:kirupairajah wrote:[You must be registered and logged in to see this image.]
உங்களுக்கும் இச்சிகிச்சை வேண்டுமா கிருபா? நான் ரெடி!!!
உங்களைப் போல் நெருங்கிய நண்பர்கள் விருப்பத்தின் பேரில் அவ்வப்பொழுது செய்து வருகிறேன்!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Similar topics
» கத்தாரில் சக தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது
» தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
» வலி இல்லாத பல் சிகிச்சை!
» தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
» வலி இல்லாத பல் சிகிச்சை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum