ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

+2
உதயசுதா
ஸ்ரீ கிருஷ்ணன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sat Jan 30, 2010 2:09 pm

First topic message reminder :

சொல் விளையாட்டு -7


இம்முயற்ச்சி சிறிது வித்தியாசமான முயற்ச்சி
சொல் விளையாட்டு அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
கீழேயுள்ள கட்டத்தில் பழமொழிகளை ஓடவிடப்பட்டுள்ளன.

இந்த பழமொழி 13 எழுத்துக்களை கொண்டது.

அந்த பழமொழி என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?
வாருங்கள் ஆயத்தமாவோம்!

இப்பதிவிற்க்கு முதல் முறை கிடைத்த வரவேற்ப்பை ஏற்று இது தொடர்கிறது.
மேலும் தொடர உங்கள் ஆதரவு தேவை!


சொல் விளையாட்டுக்கான விதிமுறைகள்

  • இவ்விடைகளை கண்டுபிடித்து மறுமொழியில் (பின்னூட்டத்தில்) இடவும்.
  • ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதியலாம் .
  • பதிவிட்டதை திருத்தல் (Edit) செய்தல் கூடாது..
இப்பதிவிற்க்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொருத்து இது தொடரும்?




ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down


சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sat Jan 30, 2010 4:11 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
Baby wrote:krishna could you give me one clue atleast a small bid

களந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

முதல் எழுத்து மா
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sat Jan 30, 2010 4:49 pm

Baby wrote:krishna could you give me one clue atleast a small bid

பொருள் : மழை
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by Baby Sat Jan 30, 2010 5:09 pm

மன்னிக்கவும் நண்பரே எனக்கு விடை தெரியவில்லை. அதனுடைய சரியான விடை அறிய ஆவலாக உள்ளேன். அடுத்த புதிருக்காக காத்திருக்கிறேன் சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 68516 சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 89452
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by ராஜா Sat Jan 30, 2010 5:10 pm

மாரியல்லது காரியம் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by Manik Sat Jan 30, 2010 7:12 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
Kraja29 wrote:


[b]
மேலும் சொல் விளையாட்டில்
களந்து கொண்ட
அனைவரையும்
வாழ்த்த வயதில்லை!!
வணங்குகிறேன்.
[/b]

தமிழை கொலை செய்யாதீர்கள் நண்பரே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by ராஜா Sat Jan 30, 2010 7:19 pm

Manik wrote:
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
மேலும் சொல் விளையாட்டில் களந்து கொண்ட
அனைவரையும்
வாழ்த்த வயதில்லை!!
வணங்குகிறேன்.

தமிழை கொலை செய்யாதீர்கள் நண்பரே

மாணிக் இங்கு என்னைபோல இன்னும் நிறைய பேர் தமிழ் யுனிகோட் முறையை பயன்படுத்தி தான் எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியும் , அதனால் இது போன்ற சிறு தவறுகளை இப்படி சுட்டி காட்டுவது அவர்களின் தமிழில் எழுதுவது என்ற ஆர்வத்தை தான் குறைக்கும்.
உங்களுடைய பதிவுகளில் எவ்வளவு எழுத்து பிழைகள் இருந்தன/ இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா ?, (உதாரணங்கள் வேண்டுமென்றால் - உங்களின் முன்னாள் கவிதைகளை சற்று பின்னோக்கி சென்று படிக்கவும்).
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sat Jan 30, 2010 7:25 pm

Kraja29 wrote:
Manik wrote:
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
மேலும் சொல் விளையாட்டில் களந்து கொண்ட
அனைவரையும்
வாழ்த்த வயதில்லை!!
வணங்குகிறேன்.

தமிழை கொலை செய்யாதீர்கள் நண்பரே

மாணிக் இங்கு என்னைபோல இன்னும் நிறைய பேர் தமிழ் யுனிகோட் முறையை பயன்படுத்தி தான் எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியும் , அதனால் இது போன்ற சிறு தவறுகளை இப்படி சுட்டி காட்டுவது அவர்களின் தமிழில் எழுதுவது என்ற ஆர்வத்தை தான் குறைக்கும்.
உங்களுடைய பதிவுகளில் எவ்வளவு எழுத்து பிழைகள் இருந்தன/ இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா ?, (உதாரணங்கள் வேண்டுமென்றால் - உங்களின் முன்னாள் கவிதைகளை சற்று பின்னோக்கி சென்று படிக்கவும்).

"நல்லா சொன்னீங்க தல"
இருந்தாலும் Manik சொன்னது போல முயற்சிக்கிறேன்
.
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by Manik Sat Jan 30, 2010 8:24 pm

Kraja29 wrote:
Manik wrote:
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
மேலும் சொல் விளையாட்டில் களந்து கொண்ட
அனைவரையும்
வாழ்த்த வயதில்லை!!
வணங்குகிறேன்.

தமிழை கொலை செய்யாதீர்கள் நண்பரே

மாணிக் இங்கு என்னைபோல இன்னும் நிறைய பேர் தமிழ் யுனிகோட் முறையை பயன்படுத்தி தான் எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியும் , அதனால் இது போன்ற சிறு தவறுகளை இப்படி சுட்டி காட்டுவது அவர்களின் தமிழில் எழுதுவது என்ற ஆர்வத்தை தான் குறைக்கும்.
உங்களுடைய பதிவுகளில் எவ்வளவு எழுத்து பிழைகள் இருந்தன/ இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா ?, (உதாரணங்கள் வேண்டுமென்றால் - உங்களின் முன்னாள் கவிதைகளை சற்று பின்னோக்கி சென்று படிக்கவும்).

ஏன் இந்த கொலைவெறி சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Icon_eek சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Icon_eek சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Icon_eek எங்க போனாலும் வலைச்சு வலைச்சு வெட்டுறாங்கையா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா? - Page 2 Empty Re: சொல் விளையாட்டு -7_என்ன வலைப்பதிவு நண்பர்களே தயரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum