ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரத்தின குருமா

+6
sathyan
Manik
mohan-தாஸ்
jas fathi
முபிஸ்
யமுனாஸ்
10 posters

Go down

நவரத்தின குருமா Empty நவரத்தின குருமா

Post by யமுனாஸ் Sat Jan 30, 2010 12:50 pm


தேவையான பொருட்கள்



  • காய்கறிகளின் கலவை - 2கப் (சதுரங்களாக அரிந்தது)
  • (கேரட், பீன்ஸ், கிழங்கு, காலிபிளவர்,பட்டாணி)
  • வெங்காயம் - 2 ( பொடியாக அரிந்தது)
  • இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • தக்காளி விழுது - 1/2 கப்
  • மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
  • தனியாதூள் - 2 டீஸ்பூன்
  • கரம்மசாலாதூள் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  • பொரித்த பனீர் - 50 கிராம்
  • பால் - 1/2 கப்
  • கடைந்த பாலேடு அல்லது கீரிம் - 2 டேபிள்ஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி - 10
  • உலர்ந்த திராட்சை - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு


செய்முறை



  • காய்கறிகளை அளவான தண்ணீர் ஊற்றி குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சிபூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  • பின் தக்காளி விழுதை போட்டு வதக்கவும்.
  • பின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வேகவைத்த காய்கறிகளை போட்டு சமமாக கிளறவும்.
  • பின் பால், தயிர், பாலேடு, உப்பு, கரம்மசாலாதூள், தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • கெட்டியானவுடன் பொரித்த பனீர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by முபிஸ் Sat Jan 30, 2010 1:19 pm

நவரத்தின குருமா

அருமையான சமையலுக்கு அழகான விளக்கம் நன்றி யமுனா அக்கா நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by jas fathi Sat Feb 13, 2010 6:55 pm

நவரத்தின குருமா 677196
avatar
jas fathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 8:07 pm

mufa wrote:நவரத்தின குருமா

அருமையான சமையலுக்கு அழகான விளக்கம் நன்றி யமுனா அக்கா நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 677196

யாருப்பா அது அக்கா
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by Manik Sat Feb 13, 2010 9:50 pm

நல்ல தகவல்தான் மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by sathyan Sat Feb 13, 2010 10:06 pm

இதை படிக்கும்போதே எனக்கு சாப்பிடனும் போல உள்ளது சகோதிரி
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by சரவணன் Sat Feb 13, 2010 10:12 pm

காய்"""கறி"""களின் கலவை - 2கப் (சதுரங்களாக அரிந்தது)

Chicken ஆ? Mutton ஆ?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by சம்சுதீன் Sat Feb 13, 2010 10:15 pm

நவரத்தின குருமா

அருமையான சமையலுக்கு அழகான விளக்கம் நன்றி யமுனா அக்கா நவரத்தின குருமா 154550 நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by நிலாசகி Sat Feb 13, 2010 11:45 pm

நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 453187
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by அப்புகுட்டி Sat Feb 13, 2010 11:47 pm

சம்ஸ் wrote: நவரத்தின குருமா

அருமையான சமையலுக்கு அழகான விளக்கம் நன்றி யமுனா அக்கா நவரத்தின குருமா 154550 நவரத்தின குருமா 677196 நவரத்தின குருமா 677196
ஜாலி ஜாலி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நவரத்தின குருமா Empty Re: நவரத்தின குருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum