ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

+2
அன்பு தளபதி
சபீர்
6 posters

Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by சபீர் Sat Jan 30, 2010 12:45 pm

இது விழிப்புணர்வு பிரச்சாரமே தவிர யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!






முஸ்லிம்களாகிய நாம் சமுதாயத்தின் அவலங்களை பற்றி சிந்திக்கிறோமா? நம் தீன்குலத்து பெண்கள் ஹிஜாப் அணிந்து பச்சிழங்குழந்தையுடன் பரிதாபமாக சாலையோரங்களில் பிச்சை எடுக்கிறார்களே அவர்களைப் பற்றி நாம் சிந்திப்பதுண்டா?





சிந்தித்துப் பாருங்கள்



நமக்கு திருப்பிச் செலுத்த சக்தியிருந்தும் நம்முடைய குடும்பப் பெண் (தாயோ, மனைவியோ, சகோதரியோ) பக்கத்து வீட்டு பெண்களிடம் சிறு கடனுதவியை கேட்டாலே நமக்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வருமே, ஏன்! நம்முடைய குடும்பப் பெண் என்றால் நமக்கு அந்த அளவுக்கு அக்கறைதானே!





ஆனால் அதே சமயம் கவனிப்பாரற்று, ஆதரவு கொடுக்க யாருமின்றி, அநாதைகளாகவும், நாதியற்றவர்களாகவும் நம் பகுதியில் சில பெண்கள் இருந்து அடுத்த வேலை உணவுக்கு வழியின்றி கைக்-குழந்தையுடன் அங்கும் இங்குமாக யாராவது ஒரு பைசா போடமாட்டானா என்று சாலையில் பிச்சை எடுக்கிறார்களே முஸ்லிம் பெண்கள் அவர்களின் மீது அக்கறை காட்டுகிறோமா?





ஒருவேளை நாம் உறக்கத்தில் கனவு காணும்போது நாம் மரணித்தவிட்டதாகவும் நம் மரணத்திற்கு பின்னர் நம் தாய், தந்தை, சகோதரி, மனைவி, மகன், மகள் என நம் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவற்ற நிலையில் ஹிஜாப் அணிந்து சாலையோரம் பிச்சை எடுப்பது போன்றும் காட்சியைக் கண்டால் பதறித்துடித்து கண்விழித்து அழுதுக்கொண்டிருக்க மாட்டோமா?




குற்றம் யாருடையது!

· நம் அரசாங்கம் அடித்தட்டு மக்களாக கருதப்படும் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி அக்கறை கொள்வதில்லை, நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.



· நம் சமுதாய அரசியல் தலைவர்கள் ஓட்டு வாங்கவதற்காக எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றனர் ஆனால் குடும்பத்தில் கைவிடப்பட்ட முஸ்லிம் பிச்சைக்காரர்களை நல்வழிப்படுத்த திட்டம் தீட்டுகிறார்களா?



· எத்தனையோ ஜமாஅத்கள் வீரியமிக்க தாவா பிரசங்கம் செய்கின்றனர் முஸ்லிம் பிச்சைக்காரர்களை நல்வழிப்படுத்த தாவா பிரசங்கம் செய்கிறார்களா?



குறிப்பு

வாழ்வதற்கும், உண்பதற்கும் வழியின்றி மானத்தை இழக்காமல் ஹிஜாப் அணிந்து கவுரவமாக பிச்சை எடுக்கிறார்களே நம்குல பெண்கள் அவர்களை ஏன் நாம் நல்வழிப்படுத்த சிந்திப்பதில்லை? நம் சமுதாயத்தை பற்றி அக்கறை கொள்ளாமல் அல்லாஹ்வின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அவனுடைய அருள் நமக்கு கிடைக்குமா?



நம் சமுதாய அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய அரசாங்கத்தை எதிர்பாக்காதீர்கள் அவர்கள் உதவி வருமா என்பதில் சந்தேகமே! நாமே முன் வந்து திட்டம் தீட்டி இவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்வோம்! கூட்டு முயற்சிக்கு பாடுபடுவோம்! இதற்காகவாவது ஒன்று படுவோம்!



மறுமையில் நாம் அனைவரும் நம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவோம்
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2554 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).




அடித்தட்டு மக்கள் மீதும் கருணைகாட்டுங்கள்!
மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by அன்பு தளபதி Sat Jan 30, 2010 1:29 pm

தயவு செய்து முஸ்லிம் என்று பிரிக்கதிர்கள் இந்தியர் எனவோ அல்லது தமிழர்கள் என்றோ கூறுங்கள் பொதுவான முறையில் நாம் குற்றங்களை கூறுவதும் அதை அப்படியே விடுவதுமே நாம் செயலாக உள்ளது அதை தீர்க்கும் வழி முறைகள் பற்றி யோசிப்போம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by சபீர் Sat Jan 30, 2010 1:55 pm

நான் யார் மனதையும் புண்படுத்த அனுபவில்லை நண்பா யாவரும் எடுத்துக்கொள்ளவேண்டிய விடயம்தான் இது
உங்கள் கருத்தும் வரவேர்க்க தக்கது வரவேற்கிறேன் என்னுயிர் நண்பனே
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by அன்பு தளபதி Sat Jan 30, 2010 2:04 pm

இதை பொதுவான மனிதர்களின் பிரச்சினையாக அணுகலாம் ஜி ஏழை நாடாக இருந்த பங்களாதேஷின் வெற்றிக்கு காரணம் கிராமீன் என்ற அமைப்பு அது தனி மனிதரின் உழைப்பு நாமும் எதாவது செய்யா வேண்டாமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by சிவா Sat Jan 30, 2010 2:57 pm

அனைவரும் அவர்கள் சமூகம் உயர பாடுபட்டால் அது ஒரு நாட்டின் வளர்ச்சிதானே!!! பாராட்டுக்கள் சபீர்!!! யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! 154550


யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by அப்புகுட்டி Sun Jan 31, 2010 2:20 am

சிவா wrote:அனைவரும் அவர்கள் சமூகம் உயர பாடுபட்டால் அது ஒரு நாட்டின் வளர்ச்சிதானே!!! பாராட்டுக்கள் சபீர்!!! யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! 154550
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by சபீர் Tue Sep 28, 2010 6:51 pm

சிவா wrote:அனைவரும் அவர்கள் சமூகம் உயர பாடுபட்டால் அது ஒரு நாட்டின் வளர்ச்சிதானே!!! பாராட்டுக்கள் சபீர்!!! அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by கார்த்திக் Tue Sep 28, 2010 6:56 pm

சிவா wrote:அனைவரும் அவர்கள் சமூகம் உயர பாடுபட்டால் அது ஒரு நாட்டின் வளர்ச்சிதானே!!! பாராட்டுக்கள் சபீர்!!! யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! 154550


சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by முபிஸ் Tue Sep 28, 2010 6:58 pm

சபீர் wrote:
சிவா wrote:அனைவரும் அவர்கள் சமூகம் உயர பாடுபட்டால் அது ஒரு நாட்டின் வளர்ச்சிதானே!!! பாராட்டுக்கள் சபீர்!!! அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி

சியர்ஸ் சியர்ஸ்

பகிர்வுக்கு நன்றிகள்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல! Empty Re: யாரையும் உள்நோக்கம் கற்பிக்கும் வேலையல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum