ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

+3
அப்புகுட்டி
1177
சபீர்
7 posters

Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by சபீர் Sat Jan 30, 2010 12:38 pm

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி






17 பெண்களை தனது வீட்டில் சிறை வைத்து அவர்கள் மூலம் 37 பிள்ளைகளுக்கு தந்தையாகிய துறவி ஒருவரை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோயல் ரட்ஸன் என்ற மேற்படி துறவி மீது அடிமையாக நடத்தியமை, பாலியல் வல்லுறவு மற்றும் தகாத உறவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

டெல் அவிவ் நகருக்கு அண்மையிலுள்ள குடியிருப்புகளிலேயே இந்த பெண்களை துறவி சிறை வைத்திருந்தார்.

கோயல் ரட்ஸனால் சிறை வைக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு பேரப்பிள்ளைகளும் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மைக்கி ரொஸன்பீல்ட் தெரிவித்தார்.

அத்துடன் கோயல் ரட்ஸன், தான் சிறை வைத்திருந்த பெண்களிடமிருந்த பணத்தை அபகரித்ததுடன், தன்னிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை சித்திரவதைக்குள்ளாக்கி அடி பணிய வைத்ததாக கூறப்படுகிறது.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by 1177 Sat Jan 30, 2010 8:52 pm

Avvar oru thuraviya illa thuravi na ella enba thunbagalaum kadathavar mattuma thuravi avvar.

inbam thunban eradaum annupavikum avvar thuraviya?

by Ramachandran
avatar
1177
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 30/01/2010

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by அப்புகுட்டி Sun Jan 31, 2010 1:45 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty இஸ்லாம் பகுதியில்

Post by masdooka Wed Feb 03, 2010 3:20 pm

முஸ்லிம்களின் எதிரிகளாகிய ஒரு யூதனின் செய்கையை இஸ்லாம் பகுதியில் பதிந்திருப்பது வேதனை அளிக்கிறது
avatar
masdooka
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 24/11/2009

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by சிவா Wed Feb 03, 2010 3:42 pm

masdooka wrote:முஸ்லிம்களின் எதிரிகளாகிய ஒரு யூதனின் செய்கையை இஸ்லாம் பகுதியில் பதிந்திருப்பது வேதனை அளிக்கிறது

உங்களின் கருத்தைக் கூற வேண்டுமானால் நேரடியாகக் கூறவேண்டியதுதானே!!! ஏன் வேறொரு பெயரில் ஒளிந்து கொண்டு கருத்தைக் கூறுகிறீர்கள்!!! 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி 56667


17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by சபீர் Wed Feb 03, 2010 5:41 pm

masdooka wrote:முஸ்லிம்களின் எதிரிகளாகிய ஒரு யூதனின் செய்கையை இஸ்லாம் பகுதியில் பதிந்திருப்பது வேதனை அளிக்கிறது


எந்த பகுதி என்றது முக்கியம் அல்ல விசயத்த பாருங்க மேடம் தவறு கண்டுபிடிக்க வேறு வளி இருக்கு
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by prathap Wed Feb 03, 2010 5:45 pm

oh....................,my god
avatar
prathap
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by சிவா Wed Feb 03, 2010 5:59 pm

சபீர் wrote:
masdooka wrote:முஸ்லிம்களின் எதிரிகளாகிய ஒரு யூதனின் செய்கையை இஸ்லாம் பகுதியில் பதிந்திருப்பது வேதனை அளிக்கிறது


எந்த பகுதி என்றது முக்கியம் அல்ல விசயத்த பாருங்க மேடம் தவறு கண்டுபிடிக்க வேறு வளி இருக்கு

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி 359383 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி 359383 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி 359383


17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by சபீர் Wed Feb 03, 2010 7:49 pm

அது................
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by nandaa Wed Feb 03, 2010 8:00 pm

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி Empty Re: 17 பெண்களை சிறை வைத்து 37 குழந்தைகளுக்கு தந்தையான துறவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
» இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை
» பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன்
» திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி
» போலி வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டு சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum