புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாலிவுட் பாடலாசிரியராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
Page 1 of 1 •
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ஹாலிவுட் பாடலாசிரியராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஆஸ்கர்', "கோல்டன் குளோப்' என இசைக்கான உலக விருதுகள் ரஹ்மானின் பயணங்களை மாற்றி
அமைத் திருக்கின்றன. அமெரிக்க மேடையில் கறுப்பு உடையில் இரண்டு விருதுகளுடன் ரஹ்மான் நின்ற தருணம் இந்திய இசை உலகின் பொன் பொழுது. அவருடைய ஒவ்வொரு பாட்டும் இதயங்களை அதிரவைத்துவிட்டது.
"வந்தே மாதரம்', "லார்டு ஆப் ரிங்ஸ்', "லண்டன் ட்ரீம்ஸ்' என அடுத்தடுத்த எல்லைகளை உடைத்த இசைப் பயணம் ரஹ்மானுடையது. உச்சமாக இரண்டு ஆஸ்கர்கள்
மடியில் விழ இந்திய சினிமாவின் முக்கிய நபர் நம்மவர்தான். விருது மேடையில் 'அன்பும் வெறுப்பும்' என் முன் நின்ற போது நான் தேர்ந்தெடுத்தது அன்பை'' என அவர் சொன்ன போது தேசம் நெகிழ்ந்துதான் போனது. இப்போது
தமிழனுக்கான ஹாலிவுட் அடையாளத்தையும் கொடுத்து விட்டார். "ஆஸ்கர்', "கோல்டன் குளோப்', "ஹாலிவுட்' என தொடர்கிறது தமிழனின் பெருமிதம்.
* ஹாலிவுட் உலகம் எப்படியிருக்கிறது?
ஆஸ் திரேலியப் படமான "கப்புள்ஸ் ரீட்ரீட்' படம் மூலம் ஹாலிவுட்டுக்குச் சென்றிருக்கிறேன். முதல் ஹாலிவுட் அடையாளம். அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன. மனதை வருடிக் கொடுக்கிற இசையை எந்த நாட்டிலும் ரசிக்கிறார்கள். இனம், மொழி, எல்லைகளைக் கடந்து எல்லோரையும் இணைப்பது இசைதான்."ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்குப் பின் ஏற்பட்ட அடையாளம்தான் இந்த ஹாலிவுட் உலகம்.
* ஆஸ்கர் விருதுக்குப் பின் கிராமி விருதுகள் பட்டியலிலும் உங்கள் பெயர் வந்து விட்டதாமே?
புகழ் பெற்ற கிராமி விருது பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. ஆஸ்கர் விருதுக்கு சமமானதாக இதைக் கருதுகிறேன். உலக அளவில் இசைக்கான விருதுகளைப் பெறுவதிலும், அதற்கான பட்டியல்களில் இடம் பெறுவதிலும் மகிழ்ச்சி. இப்போது கூட இப்படத்தில் வரும் ""க்ரு க்ரு...'' என்ற பாடல் 2010}ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. ஆஸ்கருக்குப் பின் உலகளவில் கிடைத்த அங்கீகாரங்கள் என்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.
* கப்புள்ஸ் ரீட்ரீட்....?
ஆஸ் கர் விருதுக்கு முன்பே இந்தப் படம் செய்ய வேண்டி வந்தது. ஆனால் அதற்கான காலம் ஆஸ்கருக்கு பின்தான் வந்தது. பீட்டர் லிங்கஷ் இயக்கியுள்ளார். முதல் படம் காமெடி படமாக இருக்க வேண்டும் என நினைத்தேன் அதைப் போலவே "கப்புள்ஸ் ரீட்ரீட்' அமைந்ததில் மகிழ்ச்சி. ஹாலிவுட் சினிமாவில் நுழைவது அவ்வளவு சுலபமானது அல்ல. காமெடி கதையில் இசையை அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது.
ஆங்கி லம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடல்கள் இடம் பெற்றுள்ளது. ""நா நா...'' என்ற பாடலை நான் எழுதி இருக்கிறேன். சிறப்பான கதைக்குதான் இசையமைப்பு தேவை. இது எனக்கு ஆரம்பம். தரமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
* இனி ஹாலிவுட் படங்கள் மட்டும்தானா?
அப் படியெல்லாம் ஒன்றும் இல்லை. என் இசைக்கான உயரங்கள் அதுவாகக் கூட இருக்கலாம். அதைத் தாண்டிய பயணமும் வரும். சில படங்கள் வந்தன. அங்கேயே தங்கி விட வேண்டி வந்ததால், ஒப்புக் கொள்ளவில்லை. தமிழில் விட்ட பணிகளை தொடரப் போகிறேன். "எந்திரன்', "விண்ணைத் தாண்டி வருவாயா' என இங்கும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எளிதில் கிடைக்காத சில இடங்கள் கிடைத்துள்ளன, அவ்வளவுதான்.
* "விண்ணைத் தாண்டி வருவாயா' பாடல்கள் பேசப்படுகிறதே?
சந் தோஷமாக இருக்கிறது. கௌதம் மற்றும் கவிஞர் தாமரையின் பங்களிப்புதான் இதற்குக் காரணம். காதல் பாடல்கள் எப்போதுமே சந்தோஷத்தை அளிக்கும். இந்த வருட காதலர் தினத்தில் காதலர்களுக்கான பரிசாக இந்தப் படம் இருக்கும்.
நடிக்கப் போவதாக வரும் செய்திகள்...?
அதில் உண்மை இல்லை. இசை திறமை மட்டுமே போதும். இசைதான் என் சுவாசம். அதை மட்டும்தான் எனக்கு சுவாசிக்கத் தெரியும்.[b]
நன்றி தினமணி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1