ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலி​வுட் பாட​லா​சி​ரி​ய​ரா​கி​றார் ஏ.ஆர்.ரஹ்​மான்!

Go down

ஹாலி​வுட் பாட​லா​சி​ரி​ய​ரா​கி​றார் ஏ.ஆர்.ரஹ்​மான்! Empty ஹாலி​வுட் பாட​லா​சி​ரி​ய​ரா​கி​றார் ஏ.ஆர்.ரஹ்​மான்!

Post by kalaimoon70 Sat Jan 30, 2010 12:26 am

ஹாலி​வுட் பாட​லா​சி​ரி​ய​ரா​கி​றார் ஏ.ஆர்.ரஹ்​மான்!



ஆஸ்​கர்',​ "கோல்​டன் குளோப்' என இசைக்​கான உலக விரு​து​கள் ரஹ்​மா​னின் பய​ணங்​களை மாற்றி

அமைத் ​தி​ருக்​கின்​றன.​ அமெ​ரிக்க மேடை​யில் கறுப்பு உடை​யில் இரண்டு விரு​து​க​ளு​டன் ரஹ்​மான் நின்ற தரு​ணம் இந்​திய இசை உல​கின் பொன் பொழுது. அவருடைய ஒவ்​வொரு பாட்​டும் இத​யங்​களை அதிரவைத்துவிட்​டது.​

"வந்தே மாத​ரம்',​ "லார்டு ஆப் ரிங்ஸ்',​ "லண்​டன் ட்ரீம்ஸ்' என அடுத்​த​டுத்த எல்​லை​களை உடைத்த இசைப் பய​ணம் ரஹ்​மா​னு​டை​யது.​ உச்​ச​மாக இரண்டு ஆஸ்​கர்​கள்

மடி​யில் விழ இந்​திய சினி​மா​வின் முக்​கிய நபர் நம்​ம​வர்​தான்.​ விருது மேடை​யில் ​ 'அன்​பும் வெறுப்​பும்' என் முன் நின்ற போது நான் தேர்ந்​தெ​டுத்​தது அன்பை'' என அவர் சொன்ன போது தேசம் நெகிழ்ந்​து​தான் போனது.​ இப்​போது

தமி​ழ​னுக்​கான ஹாலி​வுட் அடை​யா​ளத்​தை​யும் கொடுத்து விட்​டார்.​ "ஆஸ்​கர்',​ "கோல்​டன் குளோப்',​ "ஹாலி​வுட்' என தொடர்​கி​றது தமி​ழ​னின் பெரு​மி​தம்.​

* ஹாலி​வுட் உல​கம் எப்​ப​டி​யி​ருக்​கி​றது?​​

ஆஸ் ​தி​ரே​லி​யப் பட​மான "கப்​புள்ஸ் ரீட்​ரீட்' படம் மூலம் ஹாலி​வுட்​டுக்​குச் சென்​றி​ருக்​கி​றேன்.​ முதல் ஹாலி​வுட் அடை​யா​ளம்.​ அனைத்து பாடல்​க​ளும் நன்​றாக வந்​தி​ருக்​கின்​றன.​ மனதை வரு​டிக் கொடுக்​கிற இசையை எந்த நாட்​டி​லும் ரசிக்​கி​றார்​கள்.​ இனம்,​​ மொழி,​​ எல்​லை​களைக் கடந்து எல்​லோ​ரை​யும் இணைப்​பது இசை​தான்."ஸ்லம்​டாக் மில்​லி​னர்' படத்​துக்​குப் பின் ஏற்​பட்ட அடை​யா​ளம்​தான் இந்த ஹாலி​வுட் உல​கம்.​

* ​ஆஸ்​கர் விரு​துக்​குப் பின் கிராமி விரு​து​கள் ​ பட்​டிய​லி​லும் உங்​கள் பெயர் வந்து விட்​ட​தாமே?​​

புகழ் பெற்ற கிராமி விருது பட்​டிய​லில் எனது பெய​ரும் இடம் பெற்​றி​ருப்​ப​தில் மகிழ்ச்சி.​ ஆஸ்​கர் விரு​துக்கு சம​மா​ன​தாக இதைக் கரு​து​கி​றேன்.​ உலக அள​வில் இசைக்​கான விரு​து​க​ளை​ப் பெறு​வ​தி​லும்,​​ அதற்​கான பட்​டி​யல்​க​ளில் இடம் பெறு​வ​தி​லும் மகிழ்ச்சி.​ இப்​போது கூட இப்​ப​டத்​தில் வரும் ""க்ரு க்ரு...'' என்ற பாடல் 2010}ம் ஆண்​டுக்​கான ஆஸ்​கர் பட்​டிய​லில் இடம் பெற்​றி​ருக்​கி​றது.​ ஆஸ்​க​ருக்​குப் பின் உல​க​ள​வில் கிடைத்த அங்​கீ​கா​ரங்​கள் என்னை வளர்த்​துக் கொண்​டி​ருக்​கின்​றன.​

* ​கப்​புள்ஸ் ரீட்​ரீட்....?​ ​

ஆஸ் ​கர் விரு​துக்கு முன்பே இந்​தப் படம் செய்ய வேண்டி வந்​தது.​ ஆனால் அதற்​கான காலம் ஆஸ்​க​ருக்கு பின்​தான் வந்​தது.​ பீட்​டர் லிங்​கஷ் இயக்​கி​யுள்​ளார்.​ முதல் படம் காமெடி பட​மாக இருக்க வேண்​டும் என நினைத்​தேன் அதைப் போலவே "கப்​புள்ஸ் ரீட்​ரீட்' அமைந்​த​தில் மகிழ்ச்சி.​ ஹாலி​வுட் சினி​மா​வில் நுழை​வது அவ்​வ​ளவு சுல​ப​மா​னது அல்ல.​ காமெடி கதை​யில் இசையை அதி​க​மாக எதிர்​பார்க்​கக் கூடாது.​

ஆங்​கி ​லம்,​​ சமஸ்​கி​ரு​தம்,​​ தமிழ் ஆகிய மொழி​க​ளில் பாடல்​கள் இடம் பெற்​றுள்​ளது.​ ""நா நா...'' என்ற பாடலை நான் எழுதி இருக்​கி​றேன்.​ சிறப்​பான கதைக்​கு​தான் இசை​ய​மைப்பு தேவை.​ இது எ​னக்கு ஆரம்​பம்.​ தர​மான விமர்​ச​னங்​கள் கிடைத்​துள்​ளன.​

* இனி ஹாலி​வுட் படங்​கள் மட்​டும்​தானா?​ ​

அப் ​ப​டி​யெல்​லாம் ஒன்​றும் இல்லை.​ என் இசைக்​கான உய​ரங்​கள் அது​வா​கக் கூட இருக்​க​லாம்.​ அதைத் தாண்​டிய பய​ண​மும் வரும். சில படங்​கள் வந்​தன.​ அங்​கேயே தங்கி விட வேண்டி வந்​த​தால்,​​ ஒப்​புக் கொள்​ள​வில்லை.​ தமி​ழில் விட்ட பணி​களை தொட​ரப் போகி​றேன்.​ "எந்​தி​ரன்',​ "விண்​ணைத் தாண்டி வரு​வாயா' என இங்​கும் சுவா​சித்​துக் கொண்​டு​தான் இருக்​கி​றேன்.​ எளி​தில் கிடைக்​காத சில இடங்​கள் கிடைத்​துள்​ளன, அவ்​வ​ள​வு​தான்.​

* "விண்​ணைத் தாண்டி வரு​வாயா' பாடல்​கள் பேசப்​ப​டு​கி​றதே?​​

சந் ​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ கௌ​தம் மற்​றும் கவி​ஞர் தாம​ரை​யின் பங்​க​ளிப்​பு​தான் இதற்​குக் கார​ணம்.​ காதல் பாடல்​கள் எப்​போ​துமே சந்​தோ​ஷத்தை அளிக்​கும்.​ இந்த வருட காத​லர் தினத்​தில் காத​லர்​க​ளுக்​கான பரி​சாக இந்​தப் படம் இருக்​கும்.​

நடிக்​கப் போவ​தாக வரும் செய்​தி​கள்...?​​

அதில் உண்மை இல்லை.​ இசை திறமை மட்​டுமே போதும்.​ இசை​தான் என் சுவா​சம்.​ அதை மட்​டும்​தான் எனக்கு சுவா​சிக்​கத் தெரி​யும்.​[b]
நன்றி தினமணி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum