ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

5 posters

Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by kalaimoon70 Sat Jan 30, 2010 12:14 am

கூடலூர்: கொசுவை விரட்ட வேப்ப மரக் கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் எம்.பில்., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் மாணவி கிருஷ்ணவேணி. கொசுவை விரட்ட இயற்கை மூலிகை மூலம் மருந்து தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டார்.


கல்லூரி முதல்வர் சண்முகவள்ளி துணையுடன் கல்லூரியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வேப்பமரக் கொட்டைகள் மூலம் கொசுவை விரட்ட மூலிகை மருந்தை இம்மாணவி கண்டுபிடித்தார். அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நடந்த முதலாவது இளைஞர் அறிவியல் விழாவில், மாணவி கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மாணவியின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. மாணவிக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவிக்கு கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சண்முகவள்ளி, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்ரமணி, விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
நன்றி தினமலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by சாந்தன் Sat Jan 30, 2010 8:58 am

ஆனால் இது மருந்தாக தயாரிக்கபட்டு மார்க்கெட்டுக்கு வந்தால் நல்லாயிருக்கும்.

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Icon_eek


Last edited by nirshan2007 on Sat Jan 30, 2010 10:50 am; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by சபீர் Sat Jan 30, 2010 10:48 am

அந்த மாணவிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by சாந்தன் Sat Jan 30, 2010 10:51 am

சபீர் wrote:அந்த மாணவிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by ராஜா Sat Jan 30, 2010 11:41 am

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 677196 நல்ல முயற்சி பாராட்டுக்கள் கிரிஷ்ணவேணி. கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 678642 கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 678642 கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 154550



இவர்களையெல்லாம் நாம் அரசாங்கம் ஊக்குவிக்க மாட்டார்கள் , அமெரிக்காவில் இருந்து யாராவது சொன்னால் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by சிவா Sat Jan 30, 2010 11:43 am

புதிய நண்பர்களே! நீங்கள் பதிவிடும் கட்டுரைகளை அதற்கு பொருத்தமான தலைப்பின்கீழ் பதியுங்கள்!!! எனக்கு இந்தக் கட்டுரைகளை சரிபார்த்து நகர்த்தவே நேரம் போதவில்லை!!!


கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by சாந்தன் Sat Jan 30, 2010 11:46 am

சிவா wrote:புதிய நண்பர்களே! நீங்கள் பதிவிடும் கட்டுரைகளை அதற்கு பொருத்தமான தலைப்பின்கீழ் பதியுங்கள்!!! எனக்கு இந்தக் கட்டுரைகளை சரிபார்த்து நகர்த்தவே நேரம் போதவில்லை!!!

சரியாக சொன்னீர்கள் தல. அது ஏன் என்று தெரியவில்லை.
தெரிந்து செய்கிறார்களா? அல்லது தெரியாமல் செய்கிறார்களா?
இனிமயாவது பார்போம் ? கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 677196 கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 677196 கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 677196 கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை Empty Re: கொசுவை விரட்ட மூலிகை மருந்து: கல்லூரி மாணவி சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum