ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவமே நல்லது

Go down

சைவமே நல்லது Empty சைவமே நல்லது

Post by சிவா Sat Apr 18, 2009 2:20 am

காய்கறி உணவு வகைகளை நன்கு சேர்த்துக் கொண்டால் இதய அடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற மூன்று அபாயங்களை முனகூட்டியே தடை செய்து விடலாம். இத்துடன் நில்லாமல் இந்த வகையான நோய்கள் எந்த இடத்தில் இருந்தாலும் நீக்கமற குணப் படுத்திவிட வல்லது சைவ உணவு. இந்த உண்மையை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருத்துவ முறையை செல்ல மாக வெஜ்ஜிக்யூர் என்று குறிப்பிடுகிறார்கள்.

காய்கறிகளிலும், பழங்களிலும் மிகமுக்கியமாக காரோடினாய்ட்ஸ் என்னும் செம்மஞ்சள் நிறத்தில் ஒரு வண்ணப்பொருள் இருக்கிறது. இந்தப்பொருளே முக்கியமான தடுப்பு மருந்தாக இருந்து செயல்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

இதுவே உடலில் எல்லா இடங்களிலும் முக்கியப்பங்கேற்று தீங்கு செய்யும் அனைத்துக் கிருமிகளையும் வெளியேற்றுகிறது. உடலைக் குணமாக்குகிறது. இந்த உண்மையை நிரூபித்துப் பார்க்கத் தினமும் இரண்டு கோப்பைத் தக்காளிச் சாறு குடிக்கக் கொடுத்தார்கள். இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கண்டார்கள்.

இத்துடன் உடலின் செல்களைச் சேதப்படுத்திப் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும் நிரந்தரமற்ற அணு மூலக்கூறுகளின் செயல் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இரத்தத்தில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. உடலின் செல் சவ்வுகள் இந்த நோய்களால் தாக்கப்படாமல் முன் கூட்டியே தடுக்கப்படுகிறது. உடல் நிலையும் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கிறது.

இந்த நன்கொடையை வலிமையான, நீடித்து உழைக்கக்கூடிய தன்மையை காரோடினாய்ட்ஸ் என்ற பொருள்தான் நமக்கு வழங்குகிறது. முட்டைக்கோஸ், கீரை வகைகளில் உள்ள வைட்டமின்-ஈ யும் இந்த ப்ரீரேடிக் கலிலிருந்து நமக்குப்பாதுகாப்பு கொடுக்கிறது. பழங்களிலும் இந்த மஞ்சள் நிறப்பொருள் உள்ளது. புற்று நோய் தாக்காமல், இரத்த ஓட்டக் குறைவால் இதயம் அடைக்கப்படாமல் இருக்க இதுவே சிறந்த இயற்கை வழி என்றும், இது வாழ்நாளை அதிகரித்துத் தருகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum