ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி

2 posters

Go down

அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Empty அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி

Post by mmani Fri Jan 29, 2010 2:47 pm

அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி _ அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி



அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_7924769
ரிச்மாண்ட்: அமெரிக்கா,
விர்ஜினியா மாகாணத் தலைநகர் ரிச் மாண்டில் கட்டப்பட்டு வரும் புதிய இந்து
கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ரிச்மாண்டில் உள்ள
இந்தியர்கள், இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் பராமரிப்பதிலும்
வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக
விர்ஜினியா இந்து மையம் என்றழைக்கப்படும் மண்டபத்தில் நமது கோயில்
பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இந்த மண்டபத்தில் கணேசப்
பெருமான், வெங்கடேஸ்வரா, சிவன் மற்றும் இதர கடவுளர்களின் விக்ரகங்கள்
உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் முருகனின் படம் அமைக்கப்பட்டது. 6
ஆண்டுகளுக்கு முன் சில பக்தர்கள், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உற்சவ
மூர்த்திகளை வழங்கினர்.
அதன் பின் முருகப் பக்தர்கள் அதிகரிக்க
ஆரம்பித்தனர். இந்து மையத்தில் கார்த்திகேயப் பெருமானின் பல விழாக்களைப்
பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கடந்த 4 ஆண்டுகளாக மாதாந்திர
கார்த்திகை பூஜைகள், தைப்பூசம், வள்ளி திருமணம், திருக்கார்த்திகை மற்றும்
கந்த சஷ்டி ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டன.
இந்த ஆண்டு ஒரு
புதிய பாரம்பரிய கோபுரங்களுடன் கூடிய கோயில் கட்டும் பணி துவங்கி உள்ளது.
இந்த பணி 2010ம் ஆண்டு நிறைவு பெறும். புதிய கோயிலில் கார்த்திகேயப்
பெருமானுக்கும் ஒரு சன்னதி அமைக்க கோயில் அறங்காவலர் குழு முடிவு
செய்துள்ளது. இந்த புதிய கோயிலைக் கட்ட பக்தர்கள் தேவையான நிதி உதவி
செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரம்பரிய கோயிலைக் கட்டவும்
ஒரு கல்வி மையம் உருவாக்கவும் இதர வசதிகளைச் செய்யவும் சுமார் 50 லட்சம்
அமெரிக்க டாலர் ( 25 கோடி ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த
கோயிலைக் கட்டுவதற்கான நிதியைத் திரட்டும் பணியில் கோயில் அறங்காவலர் குழு
ஈடுபட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் நிதி பெற்றும், நிதி திரட்டுவதற்கான
நிகழ்ச்சிகளை நடத்தும் முயற்சியிலும் அறங்காவலர் குழு ஈடுபட்டுள்ளது.
கோயிலை விரைவில் கட்டி முடிக்கவும் அதில் கார்த்திகேயப் பெருமான் சன்னதி
அமைக்கவும் பக்தர்களின் ஒத்துழைப்பை அறங்காவலர் குழு எதிர்பார்க்கிறது.
பக்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த பணி சிறப்பாக நிறைவு பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கொடையாளர்களின் பெயர்கள்:
கோயில் கட்டும் பணிக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கும்
பக்தர்கள் தாங்கள் விரும்பும் 10 பேருடைய பெயர்களை கோயில் தூண்களில்
பொறித்துக் கொள்ளலாம். அதேபோல் 500 அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கும்
பக்தர் ஒரு பெயரை தூண்களுக்கு இடயே உள்ள சுவர் செங்கற்களில் பொறித்துக்
கொள்ளலாம்.
இந்த
கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தினமலர் வெளியீட்டாளர் டாக்டர்
ஆர்.லட்சுமிபதியின் மகள் மல்லிகா மூர்த்தி, சேகர் வீரப்பன், சுபா ஸ்ரீதர்,
அசோக் செட்டி, பி.இலக்குவன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
]Sekar M. Veerappan
Hindu Center of Virginia
6051 Springfield Road
]Glen Allen, Virginia 23060

USAஅமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_257533
Enlarge this imageReduce this image
அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_8956568அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_6931269அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_1618159
Enlarge this imageReduce this image
அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_6041376
mmani
mmani
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010

http://usetamil.forumotion.com

Back to top Go down

அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Empty Re: அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி

Post by Manik Fri Jan 29, 2010 2:48 pm

அரிய படங்களுடன் சிறப்புச்செய்தியை கொடுத்த மணிக்கு நன்றி............ எங்க மணி கொஞ்ச நாளா ஈகரை பக்கட்டு ஆளையே காணோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பழனி முருகன் கோயில்: இந்து அல்லாதவர்கள் நுழைய தடை பதாகை நீக்கப்பட்டது ஏன்? நீதிபதி கேள்வி
» “மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம்
» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
» பழனி முருகன் கோயிலில் 70 நாட்களுக்குப் பின் ரோப் கார் சேவை இயக்கம்
» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum