ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_c10எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_m10எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_c10 
heezulia
எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_c10எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_m10எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_c10 
mohamed nizamudeen
எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_c10எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_m10எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by அன்பு தளபதி Fri Jan 29, 2010 2:12 pm

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன!

இதை நீங்களே உங்களுக்குத் தேவையான சைஸில் சார்ட்டில் வரைந்து உங்கள் அறையில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்கள் சேர்த்து ஒட்டிக் கொள்ளலாம். அல்லது இதை கத்தரித்து ஒட்டிக்கொள்ளலாம்.மாணவர்களின் மனப்பான்மையை மேம்படுத்த இது உதவும்.


அடிக்கடி பார்ப்பதால் இது அவர்கள் ஆழ் மனதில் பதியும். தானாக ஒரு நாள் இதை கடைப்பிடிக்கத் துவங்குவார்கள். இது மாணவர்களுக்குத்தான் என்றில்லை. உங்களுக்கும் கூட பொருந்தும்.

நாளையில் எந்த செயலும் நடைபெறுவதேயில்லை. எனவே இதை நாளை செய்யலாம் என்று நினைத்தால் புரிந்து கொள்ளுங்கள். நாளை நிச்சயம் இதை நீங்கள் செய்யப்போவதில்லை.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by யுவா Fri Jan 29, 2010 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி Super




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by Manik Fri Jan 29, 2010 2:15 pm

நல்ல தகவல் நண்பா நீயும் இப்படித்தான் செய்கிறாயா நமக்குலாம் பழக்கமே இல்ல ஏனா எந்திரிக்கிறதே 8 மணிக்குத்தான்ப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by அன்பு தளபதி Fri Jan 29, 2010 2:17 pm

நிச்சயமா அதிகாலை எட்டுமணிக்கு எழுந்திருசிடுவேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by Manik Fri Jan 29, 2010 2:20 pm

maniajith007 wrote:நிச்சயமா அதிகாலை எட்டுமணிக்கு எழுந்திருசிடுவேன்

நம்ம ரெண்டு பேரும் ஒன்னுதான்ப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by அன்பு தளபதி Fri Jan 29, 2010 2:25 pm

Manik wrote:
maniajith007 wrote:நிச்சயமா அதிகாலை எட்டுமணிக்கு எழுந்திருசிடுவேன்

நம்ம ரெண்டு பேரும் ஒன்னுதான்ப்பா

கண்டிப்பாக
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by Manik Fri Jan 29, 2010 2:27 pm

மணி உன்னோட முழு உருவ படத்தை போடலாமே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by BPL Fri Jan 29, 2010 2:29 pm

எந்த வேலையையும் செய்யுறதுக்கு முன்னாடி 10 ? நிமிஷம் தள்ளி போட்டு
யோசிச்சு செய்தால் நல்லதுன்னு ஒரு சினிமாவுல (காதலன்) ஹீரோ சொல்லுவாரே?

அது காலைல எழுந்துருப்பதற்கு பொருந்தாதுங்கலான்னா? எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து 67637
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by யுவா Fri Jan 29, 2010 2:33 pm

BPL wrote:எந்த வேலையையும் செய்யுறதுக்கு முன்னாடி 10 ? நிமிஷம் தள்ளி போட்டு
யோசிச்சு செய்தால் நல்லதுன்னு ஒரு சினிமாவுல (காதலன்) ஹீரோ சொல்லுவாரே?

அது காலைல எழுந்துருப்பதற்கு பொருந்தாதுங்கலான்னா? எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து 67637

ஆமாங்கோ ரிலாக்ஸ் ரிலாக்ஸ்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by Manik Fri Jan 29, 2010 2:36 pm

நம்ம BPL இருக்குறாரே அவரு காலைல 10 மணிக்கு தான் எந்திருப்பாரு அதான் இப்படி கேக்குறாரு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து Empty Re: எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum