புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
366 Posts - 49%
heezulia
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
25 Posts - 3%
prajai
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_m10கம்பியில்லா தகவல் தொடர்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பியில்லா தகவல் தொடர்பு


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 11:41 pm

தொலைபேசிகள் இயக்கத்திற்கு வந்த பிறகும்கூட தொலைபேசியின்
மூலம் அழைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.
கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல தெருவிற்கு ஒன்றோ
என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன. நாளடைவில்
தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால்
பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி
என்றாகி தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு
செல்வதைக் குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி.
பூத்துகளாகவே மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின்
வளர்ச்சி.

செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின்
எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை
1 கிலோ வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து
இப்போது கிராம் கணக்கில் வந்துள்ளது. இனி வரும்
அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு இயங்குகிறது மற்றும்
பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை
பற்றிப் பார்ப்போம்.

இன்றைய செல்போன்களில் கீழ் காணும் பலவிதமான நேர்த்தியான
செயல்பாடுகள் கொண்டிருக்கிறது. அவைகள்.

1. அழைப்புப் பற்றிய விரிவான விவரங்களை பதிவு செய்யும்
வசதி.

2. செய்ய வேண்டிய காரியங்கள் பற்றிய குறிப்பு.

3. சந்திப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் நினைவூட்டி ஏற்படுத்திக் கொள்ளும் வசதி.

4. எளிமையான கணக்குகளை போடுவதற்கு ஏற்ற உட்பொருத்தப்பட்ட
கால்குலேட்டர்.

5. சிறு தகவல் சேவை (SMS)

6. மின் அஞ்சல் வசதி(email)

7. வலைத்தளங்களிலிருந்து தகவல்களை பெறும் வசதி.

8. வலைத்தளங்களை அலசும் வசதி. (Web Browsing)

9. சிறு விளையாட்டுகளை விளையாடும் வசதி.

10. Pனுயுளஇ ஆP3 மற்றும் புPளு அலை ஏற்பிகளை இணைக்கும்
வசதி.

11. பண்பலை வானொலியில் நிகழ்ச்சிகள் கேட்கும் வசதி (FM
Radio)

12. ஆச்சர்யதக்க வகையில் எண்ணற்ற MP3 பாடல்களை பதிவு
செய்து கொண்டு தேவைப் படும்பொழுது கேட்கும் வசதி.

13. "புகைப்படம்" மற்றும் "வீடியோ" எடுக்கும் வசதி.

14. புகைப்பட தகவல் சேவை (Multi-Media Massaging Service -
MMS)




சிறு தகவல் சேவை

இலக்குமுறை மின்தளங்கள் வசதி கொண்டிருக்கும். இச்சேவையில்
160 வரியுருக்களை
மின்தள இயக்க சேவை மையம் மூலமாக செல்போன்களுக்கு
அனுப்பவும் பெறவும் முடியும். இணையதளங்களில் நஙந நுழைவு
வாயில் மூலமாகவும் சிறு தகவல் சேவை பெற முடியும் என்பது
கூடுதல் சிறப்பு. செல்போன்கள் இயக்கத்தில் இல்லாதபோதும்,
அலை வீச்சுக்கு அப்பாற்பட்ட இடத்தில் உள்ளபோதும்
இத்தகவல்கள் பதிவு செய்யப்பட்டு செல் போன்கள் இயக்கத்தில்
வந்தவுடன் கிடைக்கப்பெறுகிறது. விளம்பரம் முதல், உலக
செய்திகள், ஓட்டு வேட்டை முடிவுகள், கிரிக்கெட் இப்படி
எல்லாமே நஙந தான்.



கம்பியில்லா தகவல் தொடர்பு A67-3உடனடித் தகவல் உரையாடல்:

உடனடித் தகவல் தேவை ஏற்கனவே இணையதளங்களில் இருப்பதை
அறிந்திருப்பீர்கள். இச்சேவை பெறுவதற்கு கணினி மூலம் இணைய
இணைப்பு பெற்ற வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது இணைய
மையங்களிலோ தான் பெறமுடியும். ஆனால் செல்போனிலோ நீங்கள்
பள்ளி, கல்லு}ரி செல்லும் போதோ அலுவலகம் செல்லும்போதோ
எங்கிருந்தாலும் தொடரா இணைப்பில் உள்ள உங்கள்
நண்பருடன் உரையாட முடியும். செல்போன் களில் உடனடித் தகவல்
சேவை ஊர்தி ஆள்கலத்திற்கு ஆழடிடைந னழஅயin)
மாற்றப்பட்டிருப்பதால் இவ்வசதி கிடைக்கப் பெறுகின்றன.

செல்போன்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் உள்ளிடும்
உரையாடல்களை உடனடியாக பெறும் வசதி கொண்ட அனைவரையும்
அழைத்து உரையாடல் நிகழ்த்தலாம். இதற்காக உடனடித் தகவல்
சேவை பயன் படுத்துபவர்களுக்கு உரையாடு அறை ஒன்றை
ஏற்படுத்திக் கொடுக்கிறது. நண்பர்களும், நண்பி களும்
மற்றும் தோழர்கள் இன்று கம்ப்யூட்டர் மையம் செல்லாமல்
வகுப்புகளிலேயே செல்போன் மூலம் உரையாடுவது செய்வது
இப்போது சாதாரணமாக உள்ளது.

ஜாவா மிதக்கும் செயல்நிரல்:



செல்போன்கள் உபயோகிக்கும் பெரும் பாலானோர் தங்கள்
விருப்பத் திற்கேற்றவாறு வளைத்தொனி ஃமணியோசை
மற்றும் திரைக்காப்பிகளை
இணையத்தளத்திலிருந்து செல் போன்களுக்கு இறக்கம் செய்து
கொள்கின்றனர். இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது
ஜாவாவின் தொழில்நுட்பம். அன்றாட வாழ்க்கையின் நிர்வாக
சாதனங்கள், பயண சம்பந்தமான பயனூறுகள், தகவல் சேவைகள் மற்றும் ஒளிக்கற்றை
விளையாட்டுக்கள் போன்றவற்றையும் ஜாவா
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெறலாம். மேற்கூறிய
அம்சங்களையெல்லாம் செல்போனில் ஏற்றிக் கொள்வதும்,
தேவையில்லாதபோது அதை அகற்றி விடுவதும் மிக எளிது.

ஜாவாவின் தொழில் நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு
தேவையான பயனூறுகளை தேர்வு செய்வதோடு முடிவதில்லை,
அவற்றைப் பார்த்து மகிழ்ந்து அது முழுமையாக
உணர்வதற்கும்தான். இதன் வடிவமைப்பாளர்கள்,
வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பத்திற்கேற்ப பல
டிசைன்களில் ருஐ எனப்படும்
பயனீட்டாளர்கள் இடைமுகத்தை ஏற் படுத்திக்
கொடுத்திருக்கிறார்கள். இவ்வித பயனூற்றங்களை கம்பியில்லா
பயனூறு வழிமுறை மேம்பாடுகளை பயன்படுத்தி தேடிக் கொள்ளலாம்.
நவீன நோக்கியா கைச் சாதனத்தில் உள்ள பயனூறு உறையைப் பயன்படுத்தி இவ்வித பயனூற்றங்களை
நேரடியாக இறக்கம் செய்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பல பயனூற்று வடிவமைப்பாளர்கள்
தங்களின் கற்பனை மற்றும் படைக்கும் திறமைகளைக் கொண்டும்
எல்லையில்லா ஜாவாவின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும்
கம்பியில்லா தகவல் தொடர்பு
உலகத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கம்பியில்லா தகவல் தொடர்பு A67-4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக