புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
48 Posts - 43%
heezulia
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
2 Posts - 2%
prajai
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
414 Posts - 49%
heezulia
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
28 Posts - 3%
prajai
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_m10பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்?

abulbazar
abulbazar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/01/2010
http://abulbazar.blogspot.com

Postabulbazar Thu Jan 28, 2010 8:23 pm

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை
சொல் மிக்க மந்திரம் இல்லை"

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை.இன்றைக்கு இந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றும்.காரணம் பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்ற கொடுமைதான். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் போகிறது.

சிந்தித்து பாருங்கள் அருமை சகோதர,சகோதிரிகளே
உங்களை இந்த உலகிற்கு தந்தவர்கள் உங்கள் பெற்றோர்களே.உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் அவர்களே.
அவர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா?

உன்னை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த நாளிலிருந்து பெற்று எடுக்கின்ற வரை அந்த தாய்ப்படும் கஷ்டங்கள்தான் எத்தனை,எத்தனை. உன்னை நல்ல முறையில் பெற்றெடுக்க அந்த தாய் வேண்டாத தெய்வங்கள் உண்டா.போகாத புண்ணிய தளங்கள் உண்டா.

கருவுற்று இருக்கின்ற அந்த நேரத்தில் உணவு அருந்த மணம் இல்லை என்றாலும்கூட வயிற்றிலிருக்கும் உனக்கு ஊட்ட சத்து வேண்டும் என்பதற்காக உணவு அருந்த்துவாள் உன் தாய்.

கண்ணின் மணியைப்போல் கருவுக்குள்
உன்னை வைத்துக் காத்தவள் உன் தாய்.

நீ பிறந்ததும் உன்னை பார்த்து பரவசமடைந்து உன்னை வாரி அனைத்து,நெஞ்சில் வைத்து கொஞ்சி மகிழ்ந்த அந்த நெஞ்சை எட்டி உதைப்பது ஏன்?

நீ சிரித்தாள் அவளும் சிரித்து, நீ அழுதால் அவளும் அழுது,உனக்கு எது நல்லது,எது கெட்டது,என்று சொல்லி கொடுத்து,உன்னை சீராட்டி,பாராட்டி
வளர்த்த அந்த அன்னைக்கு நீ செய்யும் கைமாறு இதுதானா?

நீ பேச ஆரம்பித்து " அம்மா " என்று அழைக்கும் போது அதை கேட்ட மாத்திரத்தில் அந்த தாய் அடைகின்ற சந்தோசத்திற்கு அளவு உண்டா?
நீ தத்தி தத்தி நடை பயின்ற நாட்களில் சற்றே தடுமாறினாலும்,நெஞ்சம் பதறி உன்னை அந்த நெஞ்சோடு,வாஞ்சையுடன் அனைத்துகொள்ளும் அந்த பாசத்திற்கு ஈடு இணை உண்டா?

நீ நடை பயில ஆரம்பித்த அந்த நாட்களில் தந்தையின் கரம் பிடித்து நடந்த நாட்களை உன்னால் மறக்கமுடியுமா?

உன்னை தோளிலும்,முதுகிலும் தூக்கி சுமந்து தந்தை உன்னிடம் கொஞ்சி விளையாடிய அந்த நாட்களைத்தான் உன்னால் நினைக்காமல் இருக்க முடியுமா?

"தாயின் பாசம் தாய்ப்பாலுக்கு சமமானது.
களங்கமற்றது,கபடமற்றது,கலப்படமற்றது."

உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கும் முன்
ஒருகணம் சிந்தித்து பாருங்கள்.

இன்று நீங்கள் எடுக்கின்ற இந்த முடிவை வரும் காலங்களில் உங்கள் பிள்ளைகள் உங்கள் மீது (முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவது )எடுக்க மாற்றார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

நீங்கள் எடுக்க நினைத்த இந்த முடிவைத்தானே உங்களின் பிள்ளைகளும் எடுப்பார்கள்.
தயவு செய்து பாசத்திற்கு,நேசத்திற்கும், உரிய அந்த பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்த்துவிடாதீர்கள்.

முதுமையை நேசியுங்கள், நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.
முதியோர்கள் நம் இல்லத்தில் (வீட்டில்)இருக்கவேண்டுமே தவிர
" முதியோர் இல்லத்தில் " இருக்கக் கூடாது.

பகிர்ந்து கொள்ளுங்கள் : துன்பம் பாதியாகும்
புரிந்து கொள்ளுங்கள் : இன்பம் இரட்டிப்பாகும்.

நம்பிக்கையுடன்
அபுல்பசர்.
[img][/img]

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jan 28, 2010 8:35 pm

abulbazar wrote:"

நீ பிறந்ததும் உன்னை பார்த்து பரவசமடைந்து உன்னை வாரி அனைத்து,நெஞ்சில் வைத்து கொஞ்சி மகிழ்ந்த அந்த நெஞ்சை எட்டி உதைப்பது ஏன்?

நீ சிரித்தாள் அவளும் சிரித்து, நீ அழுதால் அவளும் அழுது,உனக்கு எது நல்லது,எது கெட்டது,என்று சொல்லி கொடுத்து,உன்னை சீராட்டி,பாராட்டி
வளர்த்த அந்த அன்னைக்கு நீ செய்யும் கைமாறு இதுதானா?

பகிர்ந்து கொள்ளுங்கள் : துன்பம் பாதியாகும்
புரிந்து கொள்ளுங்கள் : இன்பம் இரட்டிப்பாகும்.

நம்பிக்கையுடன்
அபுல்பசர்.
[img][/img]
சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் கூடிய நல்ல பதிவு, நன்றி அபுல்!

பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Skirupairajahblackjh18
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 28, 2010 8:50 pm

உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு !!

உங்கள் பதிவு ரொம்ப நல்ல இருக்கிறது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 28, 2010 9:06 pm

பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Image011oy

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 28, 2010 11:13 pm

சபீர் wrote:பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? Image011oy

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jan 28, 2010 11:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல கருத்து இனனும் உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்புங்கள் அபுல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 29, 2010 3:16 am

appukuddy wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல கருத்து இன்னும் உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்புங்கள் அபுல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Fri Jan 29, 2010 3:17 am

shamsudeen wrote:
appukuddy wrote:பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? 677196 பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? 677196
நல்ல கருத்து இன்னும் உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்புங்கள் அபுல் பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? 677196 பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்? 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக