புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
171 Posts - 80%
heezulia
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Pampu
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
1 Post - 0%
prajai
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_m10ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 29, 2010 12:10 pm

First topic message reminder :

குழ‌ந்தைக‌ள் ‌சில‌ர் கே‌ட்கு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் எ‌ன்னவெ‌ன்றே நம‌க்கு‌‌த் தெ‌ரியாது. அதுபோ‌ன்று கே‌ட்டு மா‌ட்டி‌‌க் கொ‌ண்ட ‌விஷய‌ங்க‌ள் இ‌ங்கே.

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 BoxBg

ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 BoxBg

ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.

மாணவர் : சரி‌ங்க சா‌ர். ஆனா ‌நீ‌ங்க தூ‌ங்‌கி‌ட்டு இரு‌ந்தா யா‌ர் ‌கி‌ட்ட சொ‌ல்றது

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 BoxBg

ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்‌சிருந்தான்.

மாணவன் : அதெ‌ன்ன பெ‌ரிய ‌விஷயமா?

ஆ‌சி‌ரிய‌ர் : ‌இத‌விட பெ‌ரிய ‌விஷய‌‌ம் வேற ஏதா‌ச்சு‌ம் இரு‌க்கா எ‌ன்ன?

மாணவ‌ன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 BoxBg

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 29, 2010 3:01 pm

வணக்கம்
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 3:04 pm

நல்ல தகவல் அக்கா... பதிவிட்டமைக்கு நன்றி.... அன்பு மலர் அன்பு மலர்

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 29, 2010 3:05 pm

சரியான விளக்கம் அக்கா இதைத்தான் இங்கு இவ்வளவு நேரம் நகைச்சுவை என்ற பெயரில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 29, 2010 3:08 pm

வணக்கம் இளவல் திரு மாணிக் மற்றும் திரு யுவா அவர்களே
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 29, 2010 3:26 pm

மதுரை பெற்ற மாணிக்கமே என் அன்புக்குரிய இளவல் திரு மாணிக் அவர்களே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 29, 2010 3:28 pm

ஆமாம் அக்கா தகவலை கூறியமைக்கு நன்றி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 3:30 pm

அன்புள்ள முன்னோன் ஒரு பிதா -சிவாண்ணே

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 29, 2010 3:50 pm

Manik wrote:ஆமாம் அக்கா தகவலை கூறியமைக்கு நன்றி

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Thu Feb 04, 2010 7:21 am

தமிழர்களை தெலுங்கர்கள் அரவாடு என்று கூறுவதன் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி. அரவம் என்பதை நாம் சப்தம்(ஒலி) என்ற அர்த்தத்தில் தான் ஆள்கிறோம். வேறு ஏதாவது அர்த்தங்கள் உள்ளதா? அரவகுறிச்சி போன்ற ஊர் பெயர்கள் இன்றும் உள்ளதே..

பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?

ராஜா

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Feb 04, 2010 7:49 am

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 677196 நல்ல தகவல் அக்கா... நன்றி ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 154550 ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 154550

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள் - Page 5 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக