ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ச‌ரியான மொ‌க்கைக‌ள்

+6
சாந்தன்
VIJAY
அப்புகுட்டி
யுவா
Manik
சிவா
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா Fri Jan 29, 2010 12:09 pm

First topic message reminder :

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 BoxBg

கடமையை‌ச் செ‌ய்

பலூ‌ன் வா‌ங்‌கி‌க் கொடு‌த்தா‌த்தா‌ன் கண‌க்கு‌ப் போடுவே‌ன்னு அட‌ம்புடி‌ச்சே‌ன்டா.

அ‌ப்படியா உ‌ங்க‌ப்பா எ‌ன்ன செ‌ய்தா‌ர்?

‌கடமையை‌ச் செ‌ய். பலூனை எ‌தி‌ர்பா‌ர்‌க்காதே‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ர்.

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 BoxBg

நா‌ன் ரொ‌ம்ப ந‌ல்ல பைய‌ன்

அ‌ப்பா : உ‌ன் வய‌சி‌ல் இரு‌க்கு‌ம்போது நா‌ன் எ‌வ்வளவு ந‌ல்ல பையனா இரு‌ந்தே‌ன் தெ‌ரியுமா?

பைய‌ன் : நா‌ன் ந‌ம்ப மா‌ட்டே‌ன். சொ‌‌ர்‌க்க‌த்து‌க்கு‌ப் போன‌பிறகு எ‌ன் பா‌ட்டி‌க்‌கி‌ட்ட கே‌ப்பே‌ன்.

அ‌ப்பா : ஒரு வேளை உ‌ங்க பா‌ட்டி நர‌க‌த்து‌க்கு‌ப் போ‌ய் இரு‌ந்தா?

பைய‌ன் : அ‌ப்போ ‌நீ கேளு.

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 BoxBg

‌பூ‌ச்சா‌ண்டி

அ‌ம்மா : ரொ‌ம்ப தொ‌ல்ல ப‌ண்ற‌ல்ல இரு உ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி‌க்‌கி‌ட்ட புடி‌ச்‌சி‌க்குடு‌க்குறே‌ன்.

மக‌ள் : எ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போ‌ய்டா ‌‌நீ எ‌ன்ன ப‌ண்ணுவ?

அ‌ம்மா : அழுவே‌ன்.

மக‌ள் : அ‌ப்போ ஏ‌ம்மா எ‌ன் புடி‌ச்‌சி‌க்குடு‌க்குற?

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 BoxBg

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by VIJAY Mon Feb 01, 2010 1:43 pm

யுவா wrote:நமக்கு சிரிப்பு வந்தா ஈ ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_smile ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_smile ஈன்னு சிரிப்போம்... ஆனா ஈ க்கு சிரிப்பு

வந்தா எப்புடி சிரிக்கும்? ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 502589 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 502589

யோசிங்க... நல்லா யோசிங்க

ஒன்னும் அவசரமில்ல. நாளைக்கு சொல்லுங்க போதும்.. ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 755837 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 755837

முடியல...... ரிலாக்ஸ்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty நோஸ் கட்..............

Post by யுவா Mon Feb 01, 2010 3:31 pm

ஒரு பஸ்ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றான்...

பையன்: நீங்க ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே வரீங்க. வேணும்னா நான் எந்திரிக்கிறேன் நீங்க உக்காரீங்களா?

பொண்ணு: பேசாம உங்க வேலைய பாருங்க. இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்படி சொல்வீங்களா?

பையன்: அப்போ நீங்க கிழவி இல்லயா...நான் அப்படித்தான் நெனச்சேன்.... ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by Devappriya Mon Feb 01, 2010 3:34 pm

யுவா wrote:ஒரு பஸ்ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றான்...

நல்ல ஒரு அருமையான நகைச்சுவை...
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by பாலாஜி Mon Feb 01, 2010 3:38 pm

யுவா wrote:ஒரு பஸ்ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றான்...

பையன்: நீங்க ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே வரீங்க. வேணும்னா நான் எந்திரிக்கிறேன் நீங்க உக்காரீங்களா?

பொண்ணு: பேசாம உங்க வேலைய பாருங்க. இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்படி சொல்வீங்களா?

பையன்: அப்போ நீங்க கிழவி இல்லயா...நான் அப்படித்தான் நெனச்சேன்.... ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_lol

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 677196 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 677196 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 677196 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 677196 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 677196 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 677196

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by BPL Mon Feb 01, 2010 3:38 pm

கவுத்துப்புட்டீங்களே யுவா கவுத்துப்புட்டீங்களே? ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 139731
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா Mon Feb 01, 2010 3:38 pm

மூக்குடைப்பு என்பது இதுதானோ? பாவம் தேவப்ரியா ஸாரி அந்தப் பெண்!!!

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by யுவா Mon Feb 01, 2010 3:40 pm

ரவுடி: நீங்க சொன்னமாதிரியே அசிஸ்டன்ட் கமிஷ்னர கொன்னுட்டோம்..... ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 755837 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 755837 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 755837 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 246975 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 246975 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 246975

எம்.ல்.ஏ: நான் எங்கடா கொல்ல சொன்னேன்... ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 838572 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 838572 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek ?

ரவுடி:நீங்கதானே டென்ஷனா இருக்கு.. ACஅ போடுன்னு சொன்னீங்க..ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 865843

எம்.ல்.ஏ: ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 56667 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 56667 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 56667 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 56667 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 56667

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா Mon Feb 01, 2010 3:47 pm

அரசியல் கூட்டம் அறிவாளிகளின் இருப்பிடம்தானே! இப்படித்தான் இருப்பார்கள்!

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty சான்ஸ்லஸ் நோஸ்கட்:

Post by யுவா Mon Feb 01, 2010 3:51 pm

டாக்டர் பேஷண்டின் உறவினரிடம் கூறும் போது...

டாக்டர்: நீங்க இவர ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழச்சிருப்பார்.....

உறவினர்: கொண்டு வந்திருக்கலாம். ஆனா ஆக்சிடன்ட் நடந்து 10 நிமிஷம் தானே ஆச்சு...

டாக்டர்: ??? ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சாந்தன் Mon Feb 01, 2010 3:55 pm

யுவா wrote:டாக்டர் பேஷண்டின் உறவினரிடம் கூறும் போது...

டாக்டர்: நீங்க இவர ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழச்சிருப்பார்.....

உறவினர்: கொண்டு வந்திருக்கலாம். ஆனா ஆக்சிடன்ட் நடந்து 10 நிமிஷம் தானே ஆச்சு...

டாக்டர்: ??? ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Icon_eek

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 705463 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 705463 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 705463 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 705463 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 705463 ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 705463
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள் - Page 2 Empty Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum