Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொக்கை
+5
யுவா
Manik
அப்புகுட்டி
சிவா
BPL
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மொக்கை
Night கொசு கடிச்சா Good Night வைக்கலாம்
But Morning கொசு கடிச்சா Good Morning வைக்க முடியுமா
###########################################################
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்
பால் போடுறவன் பால்காரன்
அப்ப....
பிச்சை போடுறவன்..........?
பிச்சைக்காரனா?
###########################################################
எல்லா ஸ்டேஜ் - லயும் டான்ஸ் ஆட முடியும்
அப்புடினா....
கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ண முடியுமா?
##########################################################
நாய் பிஸ்கட்ட நாய் சாப்பிடும்
ஆனா
டைகர் பிஸ்கட்ட டைகர் சாப்பிடுமா?
#########################################################
Hairband - ஐ தலைல மாட்டலாம்
ஆனா....
Husband - ஐ தலைல மாட்ட முடியுமா?
########################################################
But Morning கொசு கடிச்சா Good Morning வைக்க முடியுமா
###########################################################
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்
பால் போடுறவன் பால்காரன்
அப்ப....
பிச்சை போடுறவன்..........?
பிச்சைக்காரனா?
###########################################################
எல்லா ஸ்டேஜ் - லயும் டான்ஸ் ஆட முடியும்
அப்புடினா....
கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ண முடியுமா?
##########################################################
நாய் பிஸ்கட்ட நாய் சாப்பிடும்
ஆனா
டைகர் பிஸ்கட்ட டைகர் சாப்பிடுமா?
#########################################################
Hairband - ஐ தலைல மாட்டலாம்
ஆனா....
Husband - ஐ தலைல மாட்ட முடியுமா?
########################################################
BPL- இளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
Re: மொக்கை
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்
பால் போடுறவன்
பால்காரன்
அப்ப....
பிச்சை போடுறவன்..........?
பிச்சைக்காரனா?
உங்களுக்குத்தான் தெரியும்!!! நீங்கள்தானே அடிக்கடி பிச்சை போடுகிறீர்கள்!!!
பால் போடுறவன்
பால்காரன்
அப்ப....
பிச்சை போடுறவன்..........?
பிச்சைக்காரனா?
உங்களுக்குத்தான் தெரியும்!!! நீங்கள்தானே அடிக்கடி பிச்சை போடுகிறீர்கள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மொக்கை
எல்லா ஸ்டேஜ் - லயும் டான்ஸ் ஆட முடியும்
அப்புடினா....
கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ண முடியுமா?
எப்படியெல்லாம் கற்ப்பனை பண்றாங்கப்பா சூப்பர்
அப்புடினா....
கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ண முடியுமா?
எப்படியெல்லாம் கற்ப்பனை பண்றாங்கப்பா சூப்பர்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மொக்கை
பகல்ல கனவு கண்டா அது பகல் கனவுன்னு சொல்றோம்
ராத்திரில கனவு கண்டா அது மட்டும் ஏன் பேய் கனவுன்னு சொல்றாங்க
ராத்திரில கனவு கண்டா அது மட்டும் ஏன் பேய் கனவுன்னு சொல்றாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மொக்கை
மந்திரம் சொல்பவரை மந்திரவாதி என்று அழைப்பார்களா?
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மொக்கை
பல் டாக்டர் பல்லை கட்டுவார் ஆனால்
கண் டாக்டர் கண்ணை கட்ட முடியுமா
கண் டாக்டர் கண்ணை கட்ட முடியுமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மொக்கை
கலிலியோ படிக்க சின்ன விளக்கு use பன்னாரு.
கிரகாம்பெல் படிக்க மெழுகுவர்த்தி use பன்னாரு.
சேக்ஸ்பியர் படிக்க தெரு விளக்கு use பன்னாரு.
இதுல ஒன்னு மட்டும் புரியல.
பகல்ல படிச்சா அப்ப படிப்பு வராதா? எப்புடி
கிரகாம்பெல் படிக்க மெழுகுவர்த்தி use பன்னாரு.
சேக்ஸ்பியர் படிக்க தெரு விளக்கு use பன்னாரு.
இதுல ஒன்னு மட்டும் புரியல.
பகல்ல படிச்சா அப்ப படிப்பு வராதா? எப்புடி
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: மொக்கை
Manik wrote:பல் டாக்டர் பல்லை கட்டுவார் ஆனால்
கண் டாக்டர் கண்ணை கட்ட முடியுமா
முடியல அழுதிடுவேன்.........
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மொக்கை
Manik wrote:பல் டாக்டர் பல்லை கட்டுவார் ஆனால்
கண் டாக்டர் கண்ணை கட்ட முடியுமா
பல்வலின்னா டாக்டர் பல்ல பிடுங்குவாறு , கண்வலிக்கு டாக்டர கண்ணா பிடுங்க சொள்ளுவீங்களா மாணிக் ??
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|