ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

+3
Manik
அப்புகுட்டி
சாந்தன்
7 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by சாந்தன் Fri Jan 29, 2010 9:10 am

First topic message reminder :

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by யுவா Fri Jan 29, 2010 10:46 am

Manik wrote:
appukuddy wrote:
nirshan2007 wrote:
appukuddy wrote:
Manik wrote:
appukuddy wrote:நான் (பிரவுசிங்) செண்டர் தான் வச்சிருக்கேன் நண்பா
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.

இன்டெர்நெட் செண்டர் என்றும் சொல்லலாம்

இணைய உலாவல் மையம் என்றும் சொல்லலாம்

நன்றி மானிக் உங்கள் வேலை எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது
ஊழியர்களுடன் எப்படி கடினமாக இருப்பீர்களா மானிக்

அவர் மட்டுமே பார்த்து கொள்வார் என்று நினைகிறேன் என்ன மாணிக் ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Icon_smile

அப்படி என்றால் நல்ல கஸ்டமாக இருக்குமே அப்படி என்றால் மானிக் ஜீ சகலகலா வல்லவர் என்று சொல்கிறீர்கள் வாழ்க வழமுடன்.

ஆமாம் நிர்ஷன் அண்ணா சொன்னது போல் நான், எனது மாமா, எனது நண்பர் மூவரும் பார்த்துக் கொள்வோம் அதிக நேரம் மாமா தான் பார்த்துக்கொள்வார் நான் எங்காவது ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். சகலகலா வல்லவர் என்று கூற முடியாது நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உள்ளன.

ரொம்ப நல்லா உண்மைய பேசுறீங்க. சூப்பர். நம்ம யாரும் எல்லாத்தயும் முழுசா எப்பவும் கத்துக்கவே முடியாது. இது உண்மை ஜாலி ஜாலி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by Manik Fri Jan 29, 2010 10:47 am

ஆமாம் அண்ணா என்னுடைய இந்த பீல்டுக்கும் நான் படிச்சதுக்கும் சம்பந்தமே இல்ல ஆனா இதை கற்றுக்கொண்டே வருகிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by அப்புகுட்டி Fri Jan 29, 2010 10:50 am

Manik wrote:ஆமாம் அண்ணா என்னுடைய இந்த பீல்டுக்கும் நான் படிச்சதுக்கும் சம்பந்தமே இல்ல ஆனா இதை கற்றுக்கொண்டே வருகிறேன்

வாழ்த்துக்கள் மானிக் எதிலும் வெற்றி பெற முயற்ச்சி செய் விடா முயற்ச்சி
வெற்றிதான் தேடித்தரும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by Manik Fri Jan 29, 2010 10:51 am

கண்டிப்பா முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன் அப்புகுட்டி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by சாந்தன் Fri Jan 29, 2010 10:54 am

Manik wrote:கண்டிப்பா முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன் அப்புகுட்டி

என்னால் முடிந்த உதவிகள் என்றும் உண்டு மாணிக் ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 678642 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 678642 ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by Manik Fri Jan 29, 2010 10:55 am

கண்டிப்பா வேணும் உங்க கிட்ட கேக்காம வேற யாரு கிட்ட கேப்பேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by அப்புகுட்டி Fri Jan 29, 2010 10:57 am

Manik wrote:கண்டிப்பா வேணும் உங்க கிட்ட கேக்காம வேற யாரு கிட்ட கேப்பேன்

எங்கள் நிலை பிறக்க ஒரு நாடு பிளைக்க ஒரு நாடு நீங்களோ கொடுத்து வைத்தவர் மானிக்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by Manik Fri Jan 29, 2010 10:59 am

ஏன் அப்படி சொல்றீங்க அப்புகுட்டி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by சாந்தன் Fri Jan 29, 2010 11:31 am

இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழிக்கு ஏற்ப
நாங்கள் அங்கு வர நினைக்கிறோம். ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by அப்புகுட்டி Fri Jan 29, 2010 11:34 am

Manik wrote:ஏன் அப்படி சொல்றீங்க அப்புகுட்டி

எப்படி இருந்தாலும் சொந்த நாட்டில் இருப்பது போண்று வருமா மானிக்
அதான் சொன்னன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 4 Empty Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum