Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
+3
Manik
அப்புகுட்டி
சாந்தன்
7 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
First topic message reminder :
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
![ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 3 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)

சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
நான் (பிரவுசிங்) செண்டர் தான் வச்சிருக்கேன் நண்பா
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
யுவா wrote:Manik wrote:வணக்கம் நிர்ஷன் எப்படி இருக்கீங்க..........
காலை வணக்கம் யுவா நீங்க கூட கவிதை எழுதுவீங்களா
காலை வணக்கம் மாணிக். இது கவிதையல்லவே. ஏ.ஆர்.ரகுமான் பாடல் மட்டுமே.
எனக்கு சும்மா லைட்டா கவித எழுத தெரியும். அவ்ளோதான்.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கவிதையை எங்க கூட பகிர்ந்துக்கிறீங்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
appukuddy wrote:நான் (பிரவுசிங்) செண்டர் தான் வச்சிருக்கேன் நண்பா
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.
இன்டெர்நெட் செண்டர் என்றும் சொல்லலாம்
இணைய உலாவல் மையம் என்றும் சொல்லலாம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
Manik wrote:appukuddy wrote:நான் (பிரவுசிங்) செண்டர் தான் வச்சிருக்கேன் நண்பா
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.
இன்டெர்நெட் செண்டர் என்றும் சொல்லலாம்
இணைய உலாவல் மையம் என்றும் சொல்லலாம்
நன்றி மானிக் உங்கள் வேலை எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது
ஊழியர்களுடன் எப்படி கடினமாக இருப்பீர்களா மானிக்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
appukuddy wrote:Manik wrote:appukuddy wrote:நான் (பிரவுசிங்) செண்டர் தான் வச்சிருக்கேன் நண்பா
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.
இன்டெர்நெட் செண்டர் என்றும் சொல்லலாம்
இணைய உலாவல் மையம் என்றும் சொல்லலாம்
நன்றி மானிக் உங்கள் வேலை எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது
ஊழியர்களுடன் எப்படி கடினமாக இருப்பீர்களா மானிக்
அவர் மட்டுமே பார்த்து கொள்வார் என்று நினைகிறேன் என்ன மாணிக்
![ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 3 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
nirshan2007 wrote:appukuddy wrote:Manik wrote:appukuddy wrote:நான் (பிரவுசிங்) செண்டர் தான் வச்சிருக்கேன் நண்பா
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.
இன்டெர்நெட் செண்டர் என்றும் சொல்லலாம்
இணைய உலாவல் மையம் என்றும் சொல்லலாம்
நன்றி மானிக் உங்கள் வேலை எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது
ஊழியர்களுடன் எப்படி கடினமாக இருப்பீர்களா மானிக்
அவர் மட்டுமே பார்த்து கொள்வார் என்று நினைகிறேன் என்ன மாணிக்
அப்படி என்றால் நல்ல கஸ்டமாக இருக்குமே அப்படி என்றால் மானிக் ஜீ சகலகலா வல்லவர் என்று சொல்கிறீர்கள் வாழ்க வழமுடன்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
Manik wrote:யுவா wrote:Manik wrote:வணக்கம் நிர்ஷன் எப்படி இருக்கீங்க..........
காலை வணக்கம் யுவா நீங்க கூட கவிதை எழுதுவீங்களா
காலை வணக்கம் மாணிக். இது கவிதையல்லவே. ஏ.ஆர்.ரகுமான் பாடல் மட்டுமே.
எனக்கு சும்மா லைட்டா கவித எழுத தெரியும். அவ்ளோதான்.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கவிதையை எங்க கூட பகிர்ந்துக்கிறீங்களா
https://eegarai.darkbb.com/-2--f64/-t16951.htm
https://eegarai.darkbb.com/-2--f64/-t16948.htm
https://eegarai.darkbb.com/-2--f64/--t17153.htm
https://eegarai.darkbb.com/-2--f64/--t17371.htm
இதெல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதைகள் தான். நான் எழுதுன முதல் பதிவுகள் இதுதான், எப்பயாச்சும் தோணும். அப்ப SMSல அனுப்புவேன்.இல்ல டைரில எழுதி வைப்பேன். ஈகரை தான் இதுக்கெல்லாம் காரணம். அதனாலதான். நான் எப்பவும் இதுல நேரம் செலவழிக்கிறேன். நன்றி ஈகரை............
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
உங்கள மாதிரியே தான் நான் யுவா கவிதை எழுத எனக்கு தெரியும் ஆனா கவிதையை எனக்கு ரொம்ப பிடிக்க வைத்தது ஈகரை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
appukuddy wrote:nirshan2007 wrote:appukuddy wrote:Manik wrote:appukuddy wrote:நான் (பிரவுசிங்) செண்டர் தான் வச்சிருக்கேன் நண்பா
இந்த செண்டருக்கு தமிழில் எப்படி சொல்வார்கள் மானிக் தப்பாக நினைக்க வேண்டாம்.
இன்டெர்நெட் செண்டர் என்றும் சொல்லலாம்
இணைய உலாவல் மையம் என்றும் சொல்லலாம்
நன்றி மானிக் உங்கள் வேலை எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது
ஊழியர்களுடன் எப்படி கடினமாக இருப்பீர்களா மானிக்
அவர் மட்டுமே பார்த்து கொள்வார் என்று நினைகிறேன் என்ன மாணிக்
அப்படி என்றால் நல்ல கஸ்டமாக இருக்குமே அப்படி என்றால் மானிக் ஜீ சகலகலா வல்லவர் என்று சொல்கிறீர்கள் வாழ்க வழமுடன்.
ஆமாம் நிர்ஷன் அண்ணா சொன்னது போல் நான், எனது மாமா, எனது நண்பர் மூவரும் பார்த்துக் கொள்வோம் அதிக நேரம் மாமா தான் பார்த்துக்கொள்வார் நான் எங்காவது ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். சகலகலா வல்லவர் என்று கூற முடியாது நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உள்ளன.
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம்
உலகில் எல்லாம் கற்றவர் எவரும் இல்லை மாணிக்.
எல்லாருமே கற்றுகொண்டே தான் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும்.![ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 3 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
எல்லாருமே கற்றுகொண்டே தான் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும்.
![ஈகரை சிங்கங்களுக்கு இனிய காலை வந்தனம் - Page 3 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனிய கலை வந்தனம் ஈகரை நண்பா்களே
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம்
» ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்
» ஈகரை ந்ண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|