ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி

2 posters

Go down

ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி Empty ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி

Post by Tamilzhan Fri Apr 17, 2009 3:19 pm

ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி


டெல்லி பள்ளி ஒன்றில், ஆசிரியரின் விபரீத செயலால் 4ம் வகுப்பு மாணவி கோமா நிலைக்கு சென்று பலியானார்.
ஆங்கில எழுத்துக்களை சரியாக உச்சரிக்காத காரணத்தால், மாணவியின் தலையை டேபிளிலில் மோதியுள்ளார் ஆசிரியர். இதனால் மாணவி அதே இடத்தில் மயங்கி விழுந்தார். மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி கோமா நிலைக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், ஆசிரி‌யரை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதயில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பள்ளி முதல்வரும், ஆசிரியரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி, மாணவியின் மரணத்துக்கு காரணமான இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி Empty Re: ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி

Post by Ramar Fri Apr 17, 2009 4:50 pm

This is totally unfair and unacceptable. the thing happened un intentionally........whatever it may be..........such things should be avoided and punished
avatar
Ramar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 09/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்
» கோமா நிலைக்கு தள்ளப்பட்ட தாயை காப்பாற்றிய குழந்தையின் குரல்
» கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி கிளினிக் சீல்: போலி டாக்டர் பிடிபட்டார்
» மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!
» கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum