புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
62 Posts - 74%
heezulia
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
3 Posts - 4%
Guna.D
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
227 Posts - 76%
heezulia
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
8 Posts - 3%
prajai
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_m10திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84742
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு Main-qimg-9526261464e8e0d10b3d3611fe002357
-
தல வரலாறு

ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்து ஞான உபதேசம் பெறுவதற்காக பிரம்மா கைலாயத்திற்கு சென்றார். ஆனால் அந்த சமயம் பிரம்மாவிற்கு சிவபெருமான் ஞான உபதேசத்தை தரவில்லை.

அதற்கு பதிலாக அவர் கையில் வில்வ விதைகளைக் கொடுத்து, ‘பூலோகத்தில் இந்த விதைகள் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் எங்கு வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் தருவதாக கூறி விட்டார்’.

இதனை நிறைவேற்ற பிரம்மா பூலோகத்தில் வந்து சிவனை நினைத்து வில்வ விதைகளை விதைத்த இடம் தான் இத்தளம். அந்த இடத்தில் சிவபெருமான் பிரம்மாவிற்கு காட்சி தந்து ஞான உபதேசத்தை கொடுத்துவிட்டார்.

பிரம்மனுக்கு காட்சியளித்த எம்பெருமான் இந்த திருத்தலத்தில் ஆதி வில்வவனநாதராக, தனி சன்னதியில் பக்தர்களுக்கு இன்றளவும் காட்சி தந்து வருகின்றார்.

அடுத்ததாக பாற்கடலில் தேவர்கள் அமிர்தத்தை எடுத்தவுடன் விநாயகரை வணங்காமல் அதை பருகச்சென்றனர். இதனை கண்ட விநாயகர் அமிர்த குடத்தை எடுத்து மறைத்து வைத்து விட்டார்.

இதை அறிந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அமிர்தத்தை பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தளத்தில் வைத்தனர். அந்த சமயம் அந்த அமிர்த குடம் இருந்த இடத்திலிருந்து சுயம்புலிங்கம் உருவானது.

அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் இங்குள்ள சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரினைப் பெற்றார் என்று கூறுகிறது வரலாறு.

நன்றி-தெய்வீகம்.காம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக