புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
156 Posts - 79%
heezulia
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
1 Post - 1%
Pampu
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
321 Posts - 78%
heezulia
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அப்பாக்களின் தேவதைகள் Poll_c10அப்பாக்களின் தேவதைகள் Poll_m10அப்பாக்களின் தேவதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாக்களின் தேவதைகள்

sram_1977
sram_1977
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2012

Postsram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

அப்பாக்களின் தேவதைகள்

அன்பை அள்ளித்தர அகிலத்தில் வந்துதித்த
தேவதைக் குழவிகள்
மேகவெடிப்பாய் மகிழ்ச்சி மழை கொட்ட
மாதவம் செய்து மகள்களாய் பிறந்தவர்கள்

முப்பெரும் தேவியர்களில் - நம் வீட்டிற்கு
மூன்றாவதாக வந்தவர்கள்.
அன்பு குறைவில்லாத அமுத சுரபிகள்
வீட்டை அழகாக்கும் வண்ணக் கலவைகள்.

சுற்றிச் சுற்றி நம்மைச் சூழ்பவர்கள் - நம்மைச்
சூல் கொள்ளச் செய்பவர்கள்
தன்னொளியால் நம்மை அழகூட்டும்
தடையற்ற பொன்னொளி அவர்கள்.

அப்பா என்னும் செறுக்கை அளிப்பவர்கள்
ஆண் என்னும் செறுக்கை அழிப்பவர்கள்.
கெஞ்சலால் கிறங்கடித்து மகிழ்விக்கும் - மென்
பஞ்சு மேனியர்கள்.

கூலிக்காரரோ, கோடீஸ்வரரோ - மகள்களுக்கு
அப்பாக்கள் காட்டும் நிலா ஒன்றுதான் - அவர்களுக்கு
மகள்கள் அள்ளித்தரும் மகிழ்ச்சியும் ஒன்றுதான்
அமுதசுரபியில் சிறிது பெரிதென்று ஏதுமில்லை.

குடிசையோ மாளிகையோ குதூகலம் ஒன்றுதான்
இரண்டில் இருப்பவர்களும் இளவரசிகள் தான்
அப்பாக்களை அரசர்களாக முடிசூட்டிப் பார்க்க;
இளவரசிகளாய் இவ்வுலகம் வந்தவர்கள்.

மகள்கள் தவழ்ந்தாலும் அப்பாக்களுக்கு - அது ஓர்
ஆனந்த தாண்டவம்
அவர்கள் அடம் பிடித்து அழுதாலும் – அது ஒர்;
அழகியல் நாடகம்

அன்பு எனும் விலங்கிட்டு - நம்மை
வீட்டு விலங்காய் மாற்றும் சாகசக்காரிகள்.
அன்புக்காக அவ்வப்போது நடிக்கும் நாடக்காரிகள்
அன்பைத் தன் மீது குவிக்கும் குவி ஆடிகள்.

நமக்கு முதல் மாணவியாகி - நமக்கே
ஆசிரியராகும் அவதாரம் எடுப்பவர்கள்
நம்மை அன்பால் ஆள்பவர்கள் - தன் அதிகாரத்தால்
நம்மை ஆட்டுவிப்பவர்கள்.

மன்னிக்கக் கற்றுக் கொடுப்பவர்கள்  - நம்மை
முதல் ஆசிரியராய் ஏற்றுக் கொண்டவர்கள்
நம்மிடம் பாடம் கற்பவர்கள் - நமக்குப்
பாடமும் நடத்துபவர்கள்.

தோளில் சாய்ந்தவளை நாசுக்காக நகர்த்தி விட்டு
நம் தோளிலேயே துயில் கொள்பவர்கள்.
இருசக்கர வாகனத்தின் -  இரண்டாவது
முகப்பு விளக்காய் இருப்பவர்கள்.

தான் அம்பாரியில் வலம் வர – நம்மை
பட்டத்து யானை ஆக்குபவர்கள்.
பஞ்சுப்பொதியாய் நம் நெஞ்சில் கிடப்பவர்கள் -  நாம்
கண்மறையும் வரை கைகாட்டும் பிஞ்சுக் கைகாட்டிகள்.

அம்மாவின் சுற்றுவட்டத்திலிருந்து விலகி
நம்மை மட்டும் சுற்றும் சிறுகோள்கள்.
நம்மையே சுற்றி சுற்றி வந்து - தன் சுழலுக்குள்
நம்மை ஈர்க்கும் கருந்துளைகள்.

கண்களை விரித்து கதை சொல்பவர்கள்
கதை கேட்க நம் காதுகளை பழக்குபவர்கள்.
நம் வாழ்வில் வைரங்களாய் வந்தவர்கள்
தங்கம் சேர்க்கத் தூண்டும் வினையூக்கிகள்.

நமக்கு கிடைத்த பெரும் புதையல் அவர்கள்
நமக்கு மட்டுமே சொந்தமில்லாதவர்கள்
தாயாகி, தாரமாகி, பாட்டியாகி – நம் தலைமுறைக்கும்
அன்பைக் கொடுக்க வந்தவர்கள்.

ஆசையாய் முத்தமிட்டு, அன்பாக வளர்த்தவர்களை
ஆள் வைத்துக் கொள்ளும் அவலமும் இங்கு நடக்கிறது
மகள்களை அப்பாக்கள் கொல்லத் துணிவதில்லை  
அவர்களுக்குள் இருக்கும் சாதி ஆணவமே தூண்டுகிறது.

ஒருநாள் அது நம் மகள்களைக் கொல்கிறது - பின்
நம் குடும்பங்களை கொல்லத் துவங்குகிறது.
யாருக்காக இந்த ஆணவக் கொலைகள்..?
எதற்காக இந்த தற்கொலைகள்..?

சேர்ந்தாரைக் கொல்லும் சினத்துடன் - இனி
ஆணவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
என்ன ஆணவம்? என்று கேட்பவனுக்குள்ளும்
சட்டென நுழையும் வேதாளம் அது.

நமக்கு அன்பை போதித்த மகள்களுக்கு.....
நல்லதை தேர்ந்தெடுக்க கற்றுக் கொடுப்போம்
சுய சிந்தனை எனும் சிறகு கொடுப்போம்
அறிவெனும் ஆயுதத்தை அளித்திடுவோம்.

நமக்குக் கிடைத்த அன்பினை – நம்
வருங்கால சந்ததிக்கும் விட்டுச் செல்வோம்..
நீரின்றி அமையாத உலகு என்பது போல்
அன்பின்றி அமையாது உறவுகள் காண்.

- செ. ராம்குமார் 29.09.2024

ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Thu Nov 14, 2024 10:20 pm

வணக்கம் தோழர் உயிரில் வேற்றுமை உண்டோ அதற்க்கு தகுந்தாற்போல் ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அவர்களின் மனதில் என்ன விதைக்கிறோமோ அதற்க்கு தகுந்தாற்போல எதிர்வினையாற்றுகிறார்கள் ஆண் என்று தலையில் தூக்கி வைத்து ஆடவும் வேண்டாம்,பெண்குழந்தையென்று கண்மூடித்தனமான அன்பை கொடுத்து அவள் ஆணவத்தை வளர்க்கவும் வேண்டாம்,சக உயிரை நேசிக்க கற்றுக்கொடுத்தாலே இனி வரும் காலங்களில் வன்முறை,துரோகம்,பழிவாங்கல் இதுபோன்ற குப்பைகளுக்கு இடமிருக்காது, மகிழ்ச்சிமட்டுமே வாழ்க்கையின் நிரந்தரதீர்வாக இருக்கும் என்பது என்கருத்து தோழர் தவறிருந்தால் மண்ணிக்கவும் தங்களின் மகளதிகாரம் நன்றாக உள்ளது தோழர் ஆனால் மகள் மகள் என்று கூறி மகனின் மனதில் வெருப்பை விதைக்கவேண்டாமே என்பது என் கருத்து தோழர் ।நல்லவராவதும்,தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே முற்றிலும் உண்மை ।தோழர் நன்றி

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Nov 15, 2024 12:35 am

நமக்கு அன்பை போதித்த மகள்களுக்கு.....
நல்லதை தேர்ந்தெடுக்க கற்றுக் கொடுப்போம்
சுய சிந்தனை எனும் சிறகு கொடுப்போம்
அறிவெனும் ஆயுதத்தை அளித்திடுவோம்.

மிக அருமை, நல்ல பண்புகளை  கற்றுத்தர வேண்டியது நமதே.  அருமை,  அப்பாக்களின் தேவதைகள் 3838410834

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக