புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
3 Posts - 2%
prajai
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
1 Post - 1%
Pampu
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_m10சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்! Main-qimg-c99eef2b0cbda04aa7b1c3b1cf6af2cc
-
நமக்குத் தெரியாத அற்புதங்கள்!!

➖➖➖➖➖➖➖

ஸ்ரீ கந்தர் சஷ்டி

➖➖➖➖➖➖➖

சூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் ஜடா

முடியுடன் தவக் கோலத்தில் திருச்செந்தூரில்

காட்சி தருகிறார்

சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது

கையில் தாமரை மலர் இருக்கிறது

திருச்செந்தூரில் மூலவர் சிலைக்குப் பின்

னால் முருகன் பூசை செய்ததாக சொல்லப்

படும் சிவலிங்கம் ஒன்று இருக்கிறது அதற்கு

முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு

பூசை செய்யப்படுகிறது

*** *** ***

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவந்த தீயிலிருந்து பிறந்ததால்

முருகப் பெருமானுக்கு ” சிவந்தியப்பர் “

என்ற பெயரும் உண்டு

திருச்செந்தூர் தன் மருமகன் சூரனுடன் போரி

ட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே தீபாவளிக்கு புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம்

திருச்செந்தூரில் வீரபாகுதேவர் காவல் தெய்

வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு

” வீரபாகு பட்டினம் ” என்ற பெயரும் உண்டு

*** *** ***

மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகி

றது சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடை

கள் அணிவிக்கப்படும்

திருச்செந்தூரில் தினமும் செந்திலாண்டவரை உச்சிக்காலத்தில் கங்காதேவி வழிபடுவதாக

ஐதீகம்

உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திர

த்தில் பால் மற்றும் அன்னம்எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்

கள் இதற்கு கங்கை பூஜை என்று பெயர்

*** *** ***

திருச்செந்தூரில் முருகனுக்கு எதிரே இரண்டு மயில்கள் மற்றும் காளை ஆகியவை வாகனங்

களாக இருக்கின்றன

சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு

மட்டுமே நடைபெறுகிறது

முருகப் பெருமானோடு திருச்செந்தூரில்

போரிட்ட படை வீரர்கள் ” அய்யனார்கள் “

என்று அழைக்கப்பட்டார்கள்

*** *** ***

கோயிலுக்குச் செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோயில் உள்ளது இவரை வணங்

கிய பின்னர்தான் முருகப் பெருமானை வண

ங்க வேண்டும் என்பது ஐதிகம்

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்

ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும் சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திரு

மண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்

படும்

ஆவணி திருவிழாவின்போது முருகப்பெரு

மான் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூம்மூர்

த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்

*** *** ***

இந்தியாவில் வடக்கில் இருந்து தெற்காகப்

பாயும் ஜீவ நதிகள் இரண்டு ஒன்று கங்கை ; மற்றொன்று தாமிரபரணி அதனால் கங்கை

யில் நீராட முடியாதவர்கள் தாமிரபரணியில்

நீராடி இறையருள் பெறலாம்

சூரசம்காரத்தை முடித்துத் திரும்பும் முருகப் பெருமானின் கோபத்தைத் தணிக்க மஞ்சள்

நீராட்டு வைபவம் நடைபெறுகிறது

*** *** ***

ஸ்ரீ கந்தர்சஷ்டி திருநாளில்

முருகப்பெருமானை வணங்கி பேரருள் பெறு

வோம் அனைவருக்கும் ஸ்ரீ கந்தர்சஷ்டி சூரசம்

ஹாரம் பெருவிழா வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

ஓம் முருகா

-குந்தவி- தமிழ்கோரா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக