ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ்

+9
சிவா
சாந்தன்
உதயசுதா
செந்தில்
யுவா
VIJAY
nandaa
Manik
சபீர்
13 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty கடி ஜோக்ஸ்

Post by சபீர் Thu Jan 28, 2010 7:35 pm

First topic message reminder :




கடி ஜோக்ஸ் ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடுகிறார்கள் ?

"
ஊருக்குள் வராதே அப்படியே போ" என்றுதான் கேட்டை மூடுகிறார்களாம்!

-----------------------------------------------------------------------

மாதவன் மரத்திலிருந்து விழுந்தான்." என்ன காலம்...?

கஷ்ட காலம்!

______________________________________________

குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?

குத்தியவர் யார் என்று பார்ப்பதற்காக தான்...!

-------------------------------------------------------------------------

காகம் எதற்காக தண்ணீரில் மூழ்குவதில்லை???

தண்ணீர் குடிக்க காகம் முங்குவது கிடையாது காரணம் அதன் மூதாதையர்கள்
கற்களை போட்டு எப்படி தண்ணீர் குடிப்பது என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்!.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by செந்தில் Tue Feb 02, 2010 4:59 pm

Devappriya wrote:சார்ஜ் நிற்கும் .. ஏன்னா நாங்க டபுள் பேட்டரி...

யுவா சரிதானே..


இதுக்கு சீனா செட்டையே வாங்கிக்கலாம்........
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Devappriya Tue Feb 02, 2010 5:04 pm

SENTHIL wrote:
Devappriya wrote:சார்ஜ் நிற்கும் .. ஏன்னா நாங்க டபுள் பேட்டரி...

யுவா சரிதானே..


இதுக்கு சீனா செட்டையே வாங்கிக்கலாம்........

ஹையோ.. நொள்ளைக்கண்ணூ குப்புச்சாமி...

யுவா கொடுத்த லிஸ்டில் தான் சீனா செட் இல்லையே...ஹி...ஹி.. அப்புறம் எப்படி வாங்குவீங்களாம்.

இப்படியெல்லாம் அதிகபிரசங்கித்தனம் செய்யக்கூடாது.. அம்பி..
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by யுவா Tue Feb 02, 2010 5:06 pm

கடி ஜோக்ஸ் - Page 5 Icon_smile கடி ஜோக்ஸ் - Page 5 Icon_smile
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by செந்தில் Tue Feb 02, 2010 5:11 pm

Devappriya wrote:
SENTHIL wrote:
Devappriya wrote:சார்ஜ் நிற்கும் .. ஏன்னா நாங்க டபுள் பேட்டரி...

யுவா சரிதானே..


இதுக்கு சீனா செட்டையே வாங்கிக்கலாம்........

ஹையோ.. நொள்ளைக்கண்ணூ குப்புச்சாமி...

யுவா கொடுத்த லிஸ்டில் தான் சீனா செட் இல்லையே...ஹி...ஹி.. அப்புறம் எப்படி வாங்குவீங்களாம்.

இப்படியெல்லாம் அதிகபிரசங்கித்தனம் செய்யக்கூடாது.. அம்பி..


வாம்மா மாலக்கண்ணு .......... மருதாயி

யுவா என்னா மொபைல் ஏஜென்சியா வச்சிருக்காங்க...

யுவாகிட்ட இல்லைன்னா என்ன..........

நாங்க எல்லாம் சீனாவுக்கே போயி வாங்கிட்டு வருவோம் கடி ஜோக்ஸ் - Page 5 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by BPL Tue Feb 02, 2010 5:18 pm

யுவா wrote:கரண்ட் போன எல்லாரும் டார்ச் எடுப்பாங்க..கேண்டில்

எடுப்பாங்க..ஆனா நீங்க மட்டும் ஏன் உங்க அம்மா

பர்சுலயிருந்து காசு எடுக்கிறீங்க...

நோ..நோ..அம்மா பாவம் கடி ஜோக்ஸ் - Page 5 67637 கடி ஜோக்ஸ் - Page 5 67637 கடி ஜோக்ஸ் - Page 5 67637

கடி ஜோக்ஸ் - Page 5 705463 கடி ஜோக்ஸ் - Page 5 677196
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Devappriya Tue Feb 02, 2010 5:33 pm

SENTHIL wrote:
Devappriya wrote:
SENTHIL wrote:
Devappriya wrote:சார்ஜ் நிற்கும் .. ஏன்னா நாங்க டபுள் பேட்டரி...

யுவா சரிதானே..


இதுக்கு சீனா செட்டையே வாங்கிக்கலாம்........

ஹையோ.. நொள்ளைக்கண்ணூ குப்புச்சாமி...

யுவா கொடுத்த லிஸ்டில் தான் சீனா செட் இல்லையே...ஹி...ஹி.. அப்புறம் எப்படி வாங்குவீங்களாம்.

இப்படியெல்லாம் அதிகபிரசங்கித்தனம் செய்யக்கூடாது.. அம்பி..


வாம்மா மாலக்கண்ணு .......... மருதாயி

யுவா என்னா மொபைல் ஏஜென்சியா வச்சிருக்காங்க...

யுவாகிட்ட இல்லைன்னா என்ன..........

நாங்க எல்லாம் சீனாவுக்கே போயி வாங்கிட்டு வருவோம் கடி ஜோக்ஸ் - Page 5 755837



அப்ப நீங்க யுவா வின் லிஸ்டில் இல்லை. இருந்தாலும் நாங்க சீனாஆஆ வில போய்.. போய்.. (போய் என்ன செய்வீங்க.. சரி உங்களுத்தான் சைனீஸ் தெரியாதே)

வாங்குவீங்க.. (அனேகமா அது அடியாய் தான் இருக்கும்)

சரி சரி.. வாங்கிக்கோங்க..
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by உதயசுதா Tue Feb 02, 2010 5:36 pm

அய்யோ பாவம் தெரியாத்தனமா வாய கொடுத்து செந்தில் மாட்டிகிட்டான்.
விட்டுவிடு பிரியா.பிழைச்சு போகட்டும்


கடி ஜோக்ஸ் - Page 5 Uகடி ஜோக்ஸ் - Page 5 Dகடி ஜோக்ஸ் - Page 5 Aகடி ஜோக்ஸ் - Page 5 Yகடி ஜோக்ஸ் - Page 5 Aகடி ஜோக்ஸ் - Page 5 Sகடி ஜோக்ஸ் - Page 5 Uகடி ஜோக்ஸ் - Page 5 Dகடி ஜோக்ஸ் - Page 5 Hகடி ஜோக்ஸ் - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Devappriya Tue Feb 02, 2010 5:39 pm

சரிக்கா...
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by யுவா Tue Feb 02, 2010 5:40 pm

வாங்குவீங்க.. (அனேகமா அது அடியாய் தான் இருக்கும்)

சரி சரி.. வாங்கிக்கோங்க

கடி ஜோக்ஸ் - Page 5 211781 கடி ஜோக்ஸ் - Page 5 211781 கடி ஜோக்ஸ் - Page 5 211781 கடி ஜோக்ஸ் - Page 5 677196 கடி ஜோக்ஸ் - Page 5 677196 கடி ஜோக்ஸ் - Page 5 677196 கடி ஜோக்ஸ் - Page 5 755837 கடி ஜோக்ஸ் - Page 5 755837 கடி ஜோக்ஸ் - Page 5 755837
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 5 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum