ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ்

+9
சிவா
சாந்தன்
உதயசுதா
செந்தில்
யுவா
VIJAY
nandaa
Manik
சபீர்
13 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty கடி ஜோக்ஸ்

Post by சபீர் Thu Jan 28, 2010 7:35 pm

First topic message reminder :




கடி ஜோக்ஸ் ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடுகிறார்கள் ?

"
ஊருக்குள் வராதே அப்படியே போ" என்றுதான் கேட்டை மூடுகிறார்களாம்!

-----------------------------------------------------------------------

மாதவன் மரத்திலிருந்து விழுந்தான்." என்ன காலம்...?

கஷ்ட காலம்!

______________________________________________

குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?

குத்தியவர் யார் என்று பார்ப்பதற்காக தான்...!

-------------------------------------------------------------------------

காகம் எதற்காக தண்ணீரில் மூழ்குவதில்லை???

தண்ணீர் குடிக்க காகம் முங்குவது கிடையாது காரணம் அதன் மூதாதையர்கள்
கற்களை போட்டு எப்படி தண்ணீர் குடிப்பது என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்!.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by VIJAY Tue Feb 02, 2010 3:27 pm

Devappriya wrote:
SENTHIL wrote:
Devappriya wrote:
யுவா wrote:டீச்சர்: கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்? கடி ஜோக்ஸ் - Page 4 Icon_question

ஸ்டூடன்ட்: அட்ரஸ்ஸா மாத்திக் கொடுக்கனும் டீச்சர்....... கடி ஜோக்ஸ் - Page 4 102564

டீச்சர்: ? ? ? கடி ஜோக்ஸ் - Page 4 Icon_eek கடி ஜோக்ஸ் - Page 4 Icon_eek கடி ஜோக்ஸ் - Page 4 Icon_eek

எங்கள மாதிரி யோசிங்க...சரியா........ கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837

என்னம்மா யோசிக்கிறீங்கோ...

நல்ல வேலை வீட்டில் இடம் இல்லை/ வீடு காலி இல்லைன்னு போர்டு மாட்டாம விட்டு விட்டீர்களே...
ஹி,.ஹி..



கடி ஜோக்ஸ் - Page 4 56667 கடி ஜோக்ஸ் - Page 4 56667


யாராவது எதாவது சொன்னால் போதுமே..

நம்ம ராசபாளையத்து ராசா.. இரும்புதலை செந்தில் முட்டிக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றார்.
என் இப்படின்னு தெரியல...

அக்காமார்களே உங்களுக்குத்தெரியுமா?

அனேகமாக நம்ம விஜய்க்குத்தெரியுமுன்னு நினைக்கின்றேன்.

யாராவது ஆறுதல் சொல்லி அவர் தலை முட்டுவதை நிறுத்துங்களேன்


வெளிய இருந்தே பாத்துஇருக்கனும் போல.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by யுவா Tue Feb 02, 2010 3:30 pm

கரண்ட் போன எல்லாரும் டார்ச் எடுப்பாங்க..கேண்டில்

எடுப்பாங்க..ஆனா நீங்க மட்டும் ஏன் உங்க அம்மா

பர்சுலயிருந்து காசு எடுக்கிறீங்க...

நோ..நோ..அம்மா பாவம் கடி ஜோக்ஸ் - Page 4 67637 கடி ஜோக்ஸ் - Page 4 67637 கடி ஜோக்ஸ் - Page 4 67637




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by உதயசுதா Tue Feb 02, 2010 3:37 pm

Devappriya wrote:
யுவா wrote:
போர்டு தானே வச்சுட்டா போச்சு......... கடி ஜோக்ஸ் - Page 4 102564

நீங்க போர்டு வைக்கும் போது நம்ம செந்தில் அண்ணன் வீட்டிலும் காலி இல்லைன்னு சேர்த்து எழுதி விடுங்கள். இல்லையெனில் மறுபடியும் கடி ஜோக்ஸ் - Page 4 56667

அப்புறம் நிறுத்தச்சொல்லி நம்ம சுதா அக்கா சொன்னாத்தான் நிறுத்துவார்
நான் பாட்டுக்கு அமைதியா என் வேலைய பார்த்துட்டு இருக்கேன்.என்னைய ஏம்ப்பா வம்புக்கு இழுக்கற பிரியா.இந்த செந்தில் இருக்கானே அவன் வேலை எதுவும் இல்லன்னா இப்படித்தான் முட்டிக்குவான்.நான் சொன்னா எல்லாம் கேட்க மாட்டான்.


கடி ஜோக்ஸ் - Page 4 Uகடி ஜோக்ஸ் - Page 4 Dகடி ஜோக்ஸ் - Page 4 Aகடி ஜோக்ஸ் - Page 4 Yகடி ஜோக்ஸ் - Page 4 Aகடி ஜோக்ஸ் - Page 4 Sகடி ஜோக்ஸ் - Page 4 Uகடி ஜோக்ஸ் - Page 4 Dகடி ஜோக்ஸ் - Page 4 Hகடி ஜோக்ஸ் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by செந்தில் Tue Feb 02, 2010 3:41 pm

UDAYASUDHA wrote:
Devappriya wrote:
யுவா wrote:
போர்டு தானே வச்சுட்டா போச்சு......... கடி ஜோக்ஸ் - Page 4 102564

நீங்க போர்டு வைக்கும் போது நம்ம செந்தில் அண்ணன் வீட்டிலும் காலி இல்லைன்னு சேர்த்து எழுதி விடுங்கள். இல்லையெனில் மறுபடியும் கடி ஜோக்ஸ் - Page 4 56667

அப்புறம் நிறுத்தச்சொல்லி நம்ம சுதா அக்கா சொன்னாத்தான் நிறுத்துவார்
நான் பாட்டுக்கு அமைதியா என் வேலைய பார்த்துட்டு இருக்கேன்.என்னைய ஏம்ப்பா வம்புக்கு இழுக்கற பிரியா.இந்த செந்தில் இருக்கானே அவன் வேலை எதுவும் இல்லன்னா இப்படித்தான் முட்டிக்குவான்.நான் சொன்னா எல்லாம் கேட்க மாட்டான்.


யாருப்பா அது கூட்டத்துல கோவிந்தா போடுறது.. கடி ஜோக்ஸ் - Page 4 246975 கடி ஜோக்ஸ் - Page 4 246975
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty பொண்ணுங்க...அஞ்சு வகை...

Post by யுவா Tue Feb 02, 2010 3:46 pm

பொண்ணுங்க...அஞ்சு வகை...

1.Sonyericson - சவுண்டு பார்ட்டி (வாயாடி பொண்ணு)

2.Samsung - உஷார் பார்ட்டி (மடக்குறது கஷ்டம்)

3.Nokia - ரீல் பார்ட்டி (மடக்குறது ஈசி ஆனா மேய்க்குறது கஷ்டம் ஆனா வேல்யூ ஜாஸ்தி)

4.Motorola - மீடியம் பார்ட்டி (மொக்க பிகர்)

5.Korean Set- சூப்பர் பார்ட்டி (ஆனா ஸ்லிப்பாச்சுன்னா செதறிடும்)

இதுல நீங்க எப்புடீடீடீடீடீடீ கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by VIJAY Tue Feb 02, 2010 4:09 pm

எதுவுமே வேலைக்கு ஆகாது....... பைத்தியம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Devappriya Tue Feb 02, 2010 4:45 pm

யுவா wrote:பொண்ணுங்க...அஞ்சு வகை...

1.Sonyericson - சவுண்டு பார்ட்டி (வாயாடி பொண்ணு)

2.Samsung - உஷார் பார்ட்டி (மடக்குறது கஷ்டம்)

3.Nokia - ரீல் பார்ட்டி (மடக்குறது ஈசி ஆனா மேய்க்குறது கஷ்டம் ஆனா வேல்யூ ஜாஸ்தி)

4.Motorola - மீடியம் பார்ட்டி (மொக்க பிகர்)

5.Korean Set- சூப்பர் பார்ட்டி (ஆனா ஸ்லிப்பாச்சுன்னா செதறிடும்)

இதுல நீங்க எப்புடீடீடீடீடீடீ கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837


யுவா இதில் 5 வது வகை தேவப்ப்ரியா..
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by செந்தில் Tue Feb 02, 2010 4:49 pm

Devappriya wrote:
யுவா wrote:பொண்ணுங்க...அஞ்சு வகை...

1.Sonyericson - சவுண்டு பார்ட்டி (வாயாடி பொண்ணு)

2.Samsung - உஷார் பார்ட்டி (மடக்குறது கஷ்டம்)

3.Nokia - ரீல் பார்ட்டி (மடக்குறது ஈசி ஆனா மேய்க்குறது கஷ்டம் ஆனா வேல்யூ ஜாஸ்தி)

4.Motorola - மீடியம் பார்ட்டி (மொக்க பிகர்)

5.Korean Set- சூப்பர் பார்ட்டி (ஆனா ஸ்லிப்பாச்சுன்னா செதறிடும்)

இதுல நீங்க எப்புடீடீடீடீடீடீ கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837



யுவா இதில் 5 வது வகை தேவப்ப்ரியா..


கொரியன் செட்ல சார்ஜ் யே நிக்காதாம்பா.........

ஏம்பா அப்படியா........ கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837 கடி ஜோக்ஸ் - Page 4 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by யுவா Tue Feb 02, 2010 4:50 pm

5 வது வகை தேவப்ப்ரியா.. கடி ஜோக்ஸ் - Page 4 102564 கடி ஜோக்ஸ் - Page 4 102564
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Devappriya Tue Feb 02, 2010 4:53 pm

சார்ஜ் நிற்கும் .. ஏன்னா நாங்க டபுள் பேட்டரி...

யுவா சரிதானே..
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 4 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum