ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:32 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Today at 1:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm

» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Today at 12:57 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:38 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 pm

» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:13 pm

» கள்ளிப்பால்...
by ayyasamy ram Yesterday at 9:13 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:11 am

» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Yesterday at 12:36 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Wed Oct 09, 2024 3:26 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Wed Oct 09, 2024 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:32 am

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Tue Oct 08, 2024 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Tue Oct 08, 2024 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Tue Oct 08, 2024 1:10 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

Go down

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் Empty தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

Post by ayyasamy ram Yesterday at 7:13 am

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் B2bf6475267d1ca28dafc2a3630007dd80b237cf71527893bb74c9c273233247
--
மும்பை:
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு
காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது
மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா,
புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்
பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை
பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு:

டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும்
பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில்
புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்.

டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப்
பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில்
கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு
வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி
நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட்
எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு
இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால்
நெல்கோ மீண்டது.

1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத்
தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி
நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.

கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு
நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.

பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக
டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா
கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச்
சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.

நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப்
போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய
கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது.

இந்த கனவு, 'டாடா இண்டிகா' வடிவில் 1998-ல் நிஜமானது.
உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக
அறிவித்தார். 'டாடா நானோ' கார் 2008-ல் உற்பத்தியாகி வந்த
போது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை
உயர்த்த மறுத்துவிட்டார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும்
மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம்
மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு
உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ்
திட்டக் குழுவிலும் இருந்தவர்.

பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம்,
சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ்
அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய
கவுரவங்களைப் பெற்றுள்ளார்.

டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர்
பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்
பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர்
தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து
வழிநடத்தியவர்.
-
-இந்து தமிழ் திசை &
Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84253
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum