புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
155 Posts - 79%
heezulia
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
1 Post - 1%
Pampu
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
320 Posts - 78%
heezulia
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_m10அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

அன்பின் கதை... படித்ததில் பிடித்தது! Main-qimg-c9d19abf23c97ca9dc281c38ab7a75c2
---

ஒரு முதியவர், நியூயார்க் நகரின் சாலை சந்து ஒன்றில் நடந்து போய்க்
கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக
அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு நினைவு தப்பி இருந்தது. சிகிச்சை செய்த நர்ஸ் சிறிது
விசாரணைக்குப்பின், அந்த முதியவருக்கு ஒரு மகன் இருப்பதையும், அவன்
வடகரோலினாவில் தங்கியிருந்த ஒரு கப்பல் குழுவினருடன் இருப்பதையும்
அறிந்து கொண்டார்.

உடனே அந்தக் குழுவின் தலைவரைத் தொடர்பு கொண்டு, அந்த மாலுமியை
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த
மாலுமியும் விரைந்து வந்தார்.

அவனை முதியவரின் படுக்கை அருகில் அழைத்து சென்றனர். நினைவு
புரண்டபடி இருந்த முதியவரிடம், "உங்கள் மகன் வந்திருக்கிறார்,'' என்றனர்.

அதற்குள் அவருக்கு மீண்டும் நினைவு தப்பிவிட்டது. ஆனால், அவரது கை
மட்டும் மெதுவாக நீண்டு மகனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது.

மாலுமி அந்தக் கையை மென்மையாய் ஏந்தியபடி அடுத்த சிலமணி நேரம்
அவர் அருகிலேயே இருந்தார்.

நர்ஸ்கள் மாறி, மாறி வந்தனர்.

"நீங்கள் வேண்டுமானால் வெளியே போய் சற்றே ஓய்வெடுக்கலாமே!''
என்றனர்.

ஆனால், அந்த மாலுமி அசைய வில்லை.

பின்னர் அந்த முதியவரின் மூச்சு அடங்கியது. பின்னர் அந்த மாலுமி
நர்ஸிடம்,

"யார் அந்த முதியவர்?'' என்று விசாரித்தார்.

"அவர் உங்கள் அப்பா இல்லையா?'' என்று வியப்புடன் கேட்டார் நர்ஸ்.

"இல்லை! ஆனால், அவர் மகனின் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கியதாகத்
தெரிந்தது. அதனால் தான் சில மணி நேரம் அவரது மகனாக இருந்தேன்,''
என்றார் மாலுமி.

அன்புக்கு ஈடு இந்த உலகில் எதுவுமே இல்லை..!! ஐ லவ் யூ

~பகிர்வு பதிவு.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக