புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_m10புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்! Main-qimg-fa81686e00a0bd3d7fbe1657f2084382
--
ஓர் சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்த போது ஒரு கடையருகே
கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த
மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ”ஐயா, இந்தப் பாறாங்கல்
தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?” என்று
கேட்டார்.

”தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க்
கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்” என்றார்
கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி
அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில்
விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார்.
அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.

முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப்
பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர்,
”இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?”…
என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, ”வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக்
கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன்
இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது”
என்றார். கடைக்காரர் வியந்தார்.

“ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில்
கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத
பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம்
வெளிப்பட்டது” என்றார்.

————

தேவையற்ற விஷயங்களை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற
மனிதனாய், நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காட்டலாம்.

நமக்குள்ளே இருக்கும்

நல்ல விசயங்கள் நாளும் வெளிக்கொணர்ந்தால்

எல்லா நாளும் இனிய நாள் தான். புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்

முயற்சியினாலும் தொடர்ந்த பயிற்சியினாலும் நம்மை செம்மைப் படுத்த முடியும்.

நன்றி- கோவிந்தராசு கலியபெருமாள்- தமிழ் கோரா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக