புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.
Page 1 of 1 •
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இன்னிக்கு ஆபீஸ் வந்ததும் நான் செஞ்ச முதல் காரியம், பேப்பர் படிச்சது.ஏன் தெரியுமா? 4 வயது பாகிஸ்தானி சிறுவனை கெடுக்க முயற்சித்து முடியாம போனாதால் கொன்ற ஒரு காம கொடுரனுக்கு என்ன தண்டனை கொடுத்துள்ளார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளதான். நான் மட்டும் அல்ல துபாய்ல உள்ள அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துக்கொள்ள துடித்த செய்தி இது. இந்த சம்பவம் நடந்தது ஈத் அன்னிக்கு.3 மாசத்துல அவனுக்கு தண்டனைய கொடுத்து அதை உறுதியும் செய்திருக்கிறார்கள்.இத்தனைக்கும் அவன் ஒரு அரபி.இது தெரிந்தும் அவனுக்கு தண்டனை கொடுத்து இருக்கிறார்கள் என்றால் ஒரு வகையில் இங்கு உள்ள நீதி துறைக்கு நான் நன்றி சொல்லணும்.இதுல சந்தோசப்பட என்ன இருக்கிறது என்று கேட்கலாம். இது இவனைப் போல உள்ளவங்களுக்கு எல்லாம் ஒரு பாடமா இருக்கும்.அந்த சிறுவனை பெற்றவர்களுக்கு ஒரு சின்ன ஆறுதலா இருக்கும்.அதை நினைத்து நான் சந்தோசப்படுகிறேன்.
இது போல இந்தியாவில் நடந்திருந்தால் பணம் கொடுத்து இதை சரி பண்ணி இருப்பர்கள்.நாமதான் பார்த்துட்டுதான இருக்கோம்.நொய்டா வழக்கு என்ன ஆச்சுன்னு.அவந்தான் இந்த கொலைய செஞ்சான்ன்னு தெரிஞ்சும் அவன் யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை.நொய்டா வழக்குன்னு இல்லை நம்ம நாட்டையே உலுக்கின மும்பை தாக்குதல் பாகிஸ்தானி தீவிரவாதிக்கு என்ன தண்டனை கொடுத்து இருக்கோம்.இன்னும் வழக்கு நடந்துட்டுதான இருக்கு. நீதிதுறை வகையில நம்ம நாட்டை நினைச்சு நான் தலைகுனிகிறேன். என்னோட இந்த பதிவுல ஏதேனும் தவறு இருந்தா மன்னிக்கவும்.

- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இதை திருத்த எத்தனை பெரியார் வந்தாலும் முடியாது
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
இது போல இந்தியாவில் நடந்திருந்தால் பணம் கொடுத்து இதை சரி பண்ணி இருப்பர்கள்.நாமதான் பார்த்துட்டுதான இருக்கோம்.நொய்டா வழக்கு என்ன ஆச்சுன்னு.அவந்தான் இந்த கொலைய செஞ்சான்ன்னு தெரிஞ்சும் அவன் யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை.நொய்டா வழக்குன்னு இல்லை நம்ம நாட்டையே உலுக்கின மும்பை தாக்குதல் பாகிஸ்தானி தீவிரவாதிக்கு என்ன தண்டனை கொடுத்து இருக்கோம்.இன்னும் வழக்கு நடந்துட்டுதான இருக்கு. நீதிதுறை வகையில நம்ம நாட்டை நினைச்சு நான் தலைகுனிகிறேன்.
இது தான் இப்ப தொடர்கதையா மாறிப்போச்சே........ நீதின்னா என்னன்னு கேக்குறாங்க இப்ப. இன்னும் கொஞ்சம் நாள் போனா அது வார்த்தையா கூட இல்லாம போயிடும் இந்தியாவுல
இது தான் இப்ப தொடர்கதையா மாறிப்போச்சே........ நீதின்னா என்னன்னு கேக்குறாங்க இப்ப. இன்னும் கொஞ்சம் நாள் போனா அது வார்த்தையா கூட இல்லாம போயிடும் இந்தியாவுல
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
[You must be registered and logged in to see this image.]
என்னைக்கு செய்யும் வேலையிலிருந்து இன்று பேப்பர் படிச்சு சிந்திக்க வைத்தற்க்கு நன்றி..! [You must be registered and logged in to see this image.]
என்னைக்கு செய்யும் வேலையிலிருந்து இன்று பேப்பர் படிச்சு சிந்திக்க வைத்தற்க்கு நன்றி..! [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இதெல்லாம் காலத்தின் மாற்றங்கள் இதனை மாற்ற நம்மைப்போல் இளைஞர்கள் முன் வர வேண்டும் இல்லை என்றால் இந்தியா அதோ கதி தான்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Tamilzhan wrote:[You must be registered and logged in to see this image.]
என்னைக்கு செய்யும் வேலையிலிருந்து இன்று பேப்பர் படிச்சு சிந்திக்க வைத்தற்க்கு நன்றி..! [You must be registered and logged in to see this image.]
நன்றி தமிழரே!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இதான் சுதா அக்காவா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|