ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்

2 posters

Go down

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  Empty 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்

Post by T.N.Balasubramanian Thu Sep 05, 2024 6:09 pm

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் --இந்தியாவின் முதல் துணை  ஜனாதிபதியாகவும் அதை தொடர்ந்து  இரெண்டாம்  ஜனாதிபதியாகவும்  தொடர்ந்தவர். தத்துவ ஞானி கல்வி கேள்விகளில் பேரறிஞர் அவர்கள் பிறந்த தினமான  செப்டம்பர் 5, தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.


05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  Images?q=tbn:ANd9GcQFdFed_BJXvNAAuVpHJ32Sl79k4uk-TlzZ7R-x8705t1xIqgSi


==================================================================
அறியாப்பருவதில் 
அரிச்சுவடி கற்றுக்கொடுத்து 
ஆறம் வளர்த்த ஆசிரியர்களால் 
இளம் பயிரான நான் 
செடியாகி மரமாகி 
காயாகி கனியாகியுள்ளேன் 


கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு
கனிவான எந்தன் மரியாதைகள்.

கற்பிப்பவர் யாவரும் ஆசிரியர் அல்ல.
யாரிடம் கற்கிறோமோ அவர்களே ஆசிரியர்கள்.

பெற்றெடுத்து பால் கொடுத்து 
"ம்" சொல்லு  "ப்" சொல்லு 
என்று சொல்லிக்கொடுத்த "தாயே "  
எந்தன் முதன்மை ஆசிரியர்.

கை பிடித்து அடி எடுத்து வைக்க உதவிய  
எந்தன் தந்தை  ஒரு முக்கிய ஆசிரியர்.

உரிய நேரத்தில் 
உரைத்திட்ட உத்திகளால் 
உடன்பிறந்த உறவுகளும் 
உன்னதமான ஆசிரியர்கள் 

பள்ளியிலும் கல்லூரியிலும் 
தோளோடு தோள் சேர்ந்து 
நல்லவை தீயவைகளை நல்கிய 
நட்புகளும் ஆசிரியர்களே.

படித்து முடித்து, வேலையில் 
அமர்ந்த காலத்தில் 
கற்பித்த தலைமையும் 
உடனிருந்து உதவிய 
நட்புகளும்  ஆசிரியர்களே,

மணம்  முடித்து 


இல்லறத்தில் இணைந்தபோது


இயல்முறை நல்கிய 


இயற்கையும் ஈடில்லா ஆசிரியரே.! 



நடைபாதை சிறு வியாபாரிகளிடம் 
கறாரும் கணக்கும் வேண்டாமென 
கருத்திட்ட மனசாட்சியும் 
கண்ணிய மிக்க ஆசிரியரே 

மத மாச்சரியங்களை மறந்திடுவோம்.
ஆசிரியர்களை வணங்கிடுவோம் 

இரமணியன் 

==============================================


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  Empty Re: 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்

Post by ayyasamy ram Fri Sep 06, 2024 4:14 am

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  3838410834 05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  Empty Re: 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்

Post by ayyasamy ram Fri Sep 06, 2024 4:20 am

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  45aFmvr
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  Empty Re: 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்

Post by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  Main-qimg-761767d4c186a47d7df7dd8636f721c6
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

05/09/2024 தேசிய  ஆசிரியர் தினம்  Empty Re: 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum