ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம்

+9
பாலாஜி
kirupairajah
VIJAY
அப்புகுட்டி
சம்சுதீன்
யமுனாஸ்
யுவா
சாந்தன்
முபிஸ்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம் - Page 3 Empty ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம்

Post by முபிஸ் Thu Jan 28, 2010 4:15 pm

First topic message reminder :

அன்பான ஈகரை நேயர்களுக்கு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் வரும் ஆக்கங்களை முதலில் படித்திருக்களாம் பார்த்திருக்களாம் ஆனால் நாங்கள் அனுப்பும் ஆக்கங்களை பார்த்தவர்கள் 25 பேர் என்றால் பார்க்காதவர்கள் 75 பேர்கள் உள்ளனர் எனவே தயவு செய்து நாங்கள் இதை பார்த்து விட்டோம் படித்து விட்டோம் என்று பெறுமை தனமாக சொல்லி கொள்ளாதீர்கள் அது அழகல்ல...அனுப்புவது தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே இன்றி..பார்த்தவர்கள் இதை பார்த்து விட்டோம் என்று பதில் அனுப்புவதற்கு இல்லை...எனவே இப்படி பட்ட வேலைகளை தயவு செய்து நிறுத்தி விடுங்கள் என்பதனை தயவுடன் வேண்டுகிறேன்...நன்றி


Last edited by mufa on Thu Jan 28, 2010 4:32 pm; edited 1 time in total
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down


ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம் - Page 3 Empty Re: ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம்

Post by முபிஸ் Thu Jan 28, 2010 5:37 pm

rikniz wrote:
யுவா wrote:ஏற்கனவே பதிவிட்டதையும் மீண்டும் பதிவிட வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாரும் என்ன எழுதி இருப்பது என்பதை வாசிக்காமல்தான் பதில் எழுத தெரிந்து வைத்துள்ளார்கள் தமிழை முதலில் வாசித்து பாருங்க எதற்கு எழுதி இருக்காங்க என்ன காரணத்தை காட்டுது என்பதை அறிந்து கொள்ளுங்க அப்புறம் பதி்ல் சொல்லுங்கள்...நான் இங்க பதிவு ஏற்கனவே பதிந்துள்ளது..இல்லை பதிய வில்லை என்பது எனது வாக்கு அல்ல..என்பதை புரிந்து கொள்ளவும் நீங்கள் ஏற்கனவே அவுஸ்ரலியாக்கு போய் பார்த்த படம் ஒன்றை நான் இங்க போட்டால் நான் அதை ஏற்கனவே பார்த்து இருக்கன் என்று பதில் எழுதாதீர்கள் என்றுதான் சொல்ல வாரன்..........
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம் - Page 3 Empty Re: ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம்

Post by யுவா Thu Jan 28, 2010 5:44 pm

mufa wrote:
rikniz wrote:
யுவா wrote:ஏற்கனவே பதிவிட்டதையும் மீண்டும் பதிவிட வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாரும் என்ன எழுதி இருப்பது என்பதை வாசிக்காமல்தான் பதில் எழுத தெரிந்து வைத்துள்ளார்கள் தமிழை முதலில் வாசித்து பாருங்க எதற்கு எழுதி இருக்காங்க என்ன காரணத்தை காட்டுது என்பதை அறிந்து கொள்ளுங்க அப்புறம் பதி்ல் சொல்லுங்கள்...நான் இங்க பதிவு ஏற்கனவே பதிந்துள்ளது..இல்லை பதிய வில்லை என்பது எனது வாக்கு அல்ல..என்பதை புரிந்து கொள்ளவும் நீங்கள் ஏற்கனவே அவுஸ்ரலியாக்கு போய் பார்த்த படம் ஒன்றை நான் இங்க போட்டால் நான் அதை ஏற்கனவே பார்த்து இருக்கன் என்று பதில் எழுதாதீர்கள் என்றுதான் சொல்ல வாரன்..........

இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவோ? அதிர்ச்சி அதிர்ச்சி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா[You must be registered and logged in to see this image.]

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம் - Page 3 Empty Re: ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம்

Post by Manik Thu Jan 28, 2010 7:28 pm

நீங்கள் இடும் பதிவுகளை ஏற்கனவே இருக்கிறதா என்று அறிந்து கொண்டு நீங்கள் பதியலாமே ....... இங்கு நிறைய தேவையற்ற பதிவுகள் இருக்கிறது அதுவா நமது புதிய நண்பர்களுக்கு வேண்டும். முடிந்த வரையில் அரட்டை அடிப்பதற்கு தனி பதிவுகளை விட்டு விட்டு நீங்கள் ஈகரையில் இல்லாத பதிவுகளை தரும் படி கேட்டுக் கொள்கிறோம்.


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம் - Page 3 Empty Re: ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum