புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
6 Posts - 75%
Guna.D
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
171 Posts - 76%
heezulia
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
10 Posts - 4%
prajai
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_m10மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதளவில் சும்மா இருந்து பழகினால்,..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84686
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 14 Aug 2024 - 23:54

மனதளவில் சும்மா இருந்து பழகினால்,.. Main-qimg-aab94cd90c71305ea65764812f8133ce
---
மனதால் சும்மா இருப்பது சுகமெனத் தெரிந்தாலும், சும்மா இருப்பது
எப்படி என்பதற்கு சுமாரான ஒரு சிந்தனை.

மூட்டைகளை ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி நகர்ந்து செல்கிறது,
அந்த வண்டியில் உள்ள மூட்டைகளும் நகர்ந்து செல்கிறது,

மாடுகளும் நகர்கிறது, மாடுகளை விரட்டிக் கொண்டிருக்கும் வண்டிக்காரனும்
நகர்கிறான்,

இத்தனை நகர்தல்களுக்கும் காரணமாக இருப்பது எது.? அந்த மாட்டு
வண்டியில் சும்மா இருக்கும் அந்த அச்சாணி என்னும் அச்சாரம் தானே..!

அச்சாணி இல்லையேல் நகர்தல் இல்லையே. ஆக, அச்சாணி சும்மா
இருந்ததால் தான்,

அத்தனை இயக்கத்திற்கும் காரணகர்த்தாவாக இருப்பது போல..

நாமும் மனதளவில் சும்மா இருந்துப் பழகினால், நம்முடைய உணர்வு
விரிந்து,

அனைத்து உயிர்களோடும் உணர்வுகளோடும் ஒன்றி நிற்க முடியும்.

#

நன்றி-கோவிந்தராசு-தமிழ் கோரா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக