புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி
Page 1 of 1 •
![அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி _](https://2img.net/h/usetamil.forumotion.com/_.gif)
![அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_7924769](https://2img.net/h/img1.dinamalar.com/nri/more_pic_gallery/morepic_7924769.jpg)
ரிச்மாண்ட்: அமெரிக்கா,
விர்ஜினியா மாகாணத் தலைநகர் ரிச் மாண்டில் கட்டப்பட்டு வரும் புதிய இந்து
கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ரிச்மாண்டில் உள்ள
இந்தியர்கள், இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் பராமரிப்பதிலும்
வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக
விர்ஜினியா இந்து மையம் என்றழைக்கப்படும் மண்டபத்தில் நமது கோயில்
பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இந்த மண்டபத்தில் கணேசப்
பெருமான், வெங்கடேஸ்வரா, சிவன் மற்றும் இதர கடவுளர்களின் விக்ரகங்கள்
உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் முருகனின் படம் அமைக்கப்பட்டது. 6
ஆண்டுகளுக்கு முன் சில பக்தர்கள், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உற்சவ
மூர்த்திகளை வழங்கினர்.
அதன் பின் முருகப் பக்தர்கள் அதிகரிக்க
ஆரம்பித்தனர். இந்து மையத்தில் கார்த்திகேயப் பெருமானின் பல விழாக்களைப்
பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கடந்த 4 ஆண்டுகளாக மாதாந்திர
கார்த்திகை பூஜைகள், தைப்பூசம், வள்ளி திருமணம், திருக்கார்த்திகை மற்றும்
கந்த சஷ்டி ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டன.
இந்த ஆண்டு ஒரு
புதிய பாரம்பரிய கோபுரங்களுடன் கூடிய கோயில் கட்டும் பணி துவங்கி உள்ளது.
இந்த பணி 2010ம் ஆண்டு நிறைவு பெறும். புதிய கோயிலில் கார்த்திகேயப்
பெருமானுக்கும் ஒரு சன்னதி அமைக்க கோயில் அறங்காவலர் குழு முடிவு
செய்துள்ளது. இந்த புதிய கோயிலைக் கட்ட பக்தர்கள் தேவையான நிதி உதவி
செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரம்பரிய கோயிலைக் கட்டவும்
ஒரு கல்வி மையம் உருவாக்கவும் இதர வசதிகளைச் செய்யவும் சுமார் 50 லட்சம்
அமெரிக்க டாலர் ( 25 கோடி ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த
கோயிலைக் கட்டுவதற்கான நிதியைத் திரட்டும் பணியில் கோயில் அறங்காவலர் குழு
ஈடுபட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் நிதி பெற்றும், நிதி திரட்டுவதற்கான
நிகழ்ச்சிகளை நடத்தும் முயற்சியிலும் அறங்காவலர் குழு ஈடுபட்டுள்ளது.
கோயிலை விரைவில் கட்டி முடிக்கவும் அதில் கார்த்திகேயப் பெருமான் சன்னதி
அமைக்கவும் பக்தர்களின் ஒத்துழைப்பை அறங்காவலர் குழு எதிர்பார்க்கிறது.
பக்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த பணி சிறப்பாக நிறைவு பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
நன்கொடையாளர்களின் பெயர்கள்:
கோயில் கட்டும் பணிக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கும்
பக்தர்கள் தாங்கள் விரும்பும் 10 பேருடைய பெயர்களை கோயில் தூண்களில்
பொறித்துக் கொள்ளலாம். அதேபோல் 500 அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கும்
பக்தர் ஒரு பெயரை தூண்களுக்கு இடயே உள்ள சுவர் செங்கற்களில் பொறித்துக்
கொள்ளலாம்.
இந்த
கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தினமலர் வெளியீட்டாளர் டாக்டர்
ஆர்.லட்சுமிபதியின் மகள் மல்லிகா மூர்த்தி, சேகர் வீரப்பன், சுபா ஸ்ரீதர்,
அசோக் செட்டி, பி.இலக்குவன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
]Sekar M. Veerappan
Hindu Center of Virginia
6051 Springfield Road
]Glen Allen, Virginia 23060
USA
![அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_257533](https://2img.net/h/img1.dinamalar.com/nri/more_pic_gallery/morepic_257533.jpg)
Enlarge this imageReduce this image
![அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_8956568](https://2img.net/h/img1.dinamalar.com/nri/more_pic_gallery/morepic_8956568.jpg)
![அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_6931269](https://2img.net/h/img1.dinamalar.com/nri/more_pic_gallery/morepic_6931269.jpg)
![அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_1618159](https://2img.net/h/img1.dinamalar.com/nri/more_pic_gallery/morepic_1618159.jpg)
Enlarge this imageReduce this image
![அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி Morepic_6041376](https://2img.net/h/img1.dinamalar.com/nri/more_pic_gallery/morepic_6041376.jpg)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அரிய படங்களுடன் சிறப்புச்செய்தியை கொடுத்த மணிக்கு நன்றி............ எங்க மணி கொஞ்ச நாளா ஈகரை பக்கட்டு ஆளையே காணோம்
Similar topics
» பழனி முருகன் கோயில்: இந்து அல்லாதவர்கள் நுழைய தடை பதாகை நீக்கப்பட்டது ஏன்? நீதிபதி கேள்வி
» “மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம்
» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
» பழனி முருகன் கோயிலில் 70 நாட்களுக்குப் பின் ரோப் கார் சேவை இயக்கம்
» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|