ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

+6
யுவா
ராஜா
VIJAY
உதயசுதா
தண்டாயுதபாணி
Tamilzhan
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by Tamilzhan Thu Jan 28, 2010 1:43 pm

First topic message reminder :

டி-ஷர்ட்டுகளில் 1980 களிலிருந்து இன்று வரை பல வித வாசகங்களும் வருவது அனைவரும் அறிந்ததே ... , அதிலும் குறிப்பாக பெண்கள் அணியும் இவ்வகை சட்டைகளில் வரும் வாசகங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்.



டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Corporate_tshirt_girl

பொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத தற்குறி பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .

இனி வாசகங்கள் :

முதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :


#டாஸ்மார்க் எந்த பக்கம் ?

#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்!!

#இலவு காத்த கிளி கதை தெரியுமா?

#ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி

#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்

#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர

#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான்

#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....

#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்

#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை

#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை

#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்??

#என்னை தெரியுதா?? - கீழ பார்த்தா எப்படி தெரியும் மேல பாரு

#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்

#எனக்கு ரொம்ப நீளம் - நாக்குங்க

#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .

#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )

#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்

#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா

#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்!!

#உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்

#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா

#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்

#இது எங்கப்பன் வூட்டு சொத்து

#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க

#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி

#என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா

சுண்டல் வாங்கி தரலாம் .



பெண்களுக்கான வாசகங்கள் சில :


#இங்க என்ன பார்வை ?


#மூஞ்ச பாக்க மாட்டீங்களே??


#மனசு ரெண்டும் புதுசு


#லூசாப்பா நீ


#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்


#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்


#உனக்கு அரை அடிதான் எனக்கு ரெண்டடி .. முடிடா


#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க

நெனச்சிக்கோ


#பிஞ்ச செறுப்ப பாக்கணுமா


#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்


#இதயத்துக்கு மேல என்ன இருக்கு -- டிஷர்ட்


#டிஷர்ட்குள்ள என்ன இருக்கு -- இதயம்


#பெண்ணின் பெருமை


#பெண்கள்தான் நாட்டின் கண்களா? , ஆண்கள் மத்ததெல்லாமா?


#நீங்க தனியா வந்துருக்கீங்களா?


# அவனா நீ?


#நீங்க ஜொள்வடிச்சான் பட்டியா?


#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை


#தீப்பெட்டி இருக்கா ? - விளக்கேத்தரதுக்குடா


#ஹாய் செல்லம்?


#என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு


#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா?


சில பொதுவானவை :


#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா?


#மச்சி நீ கேளேன்

#மனித வெடிகுண்டு . எண் ; 666


#அல்வாடா புஜ்ஜி


#கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)


#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )


#போலீஸ் என் நண்பன்


#எனக்கு தமிழ் தெரியாது....!!!


Last edited by Tamilzhan on Thu Jan 28, 2010 1:48 pm; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by சாந்தன் Thu Jan 28, 2010 2:47 pm

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 230655 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 230655 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by செந்தில் Thu Jan 28, 2010 2:50 pm

nirshan2007 wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 230655 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 230655 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 230655

ஓடாதிங்க நிர்மல் சுதா அக்கா

சும்மா சொல்றாங்க


சும்மா உவவ்.............வ்வ்வாஅ
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by Tamilzhan Thu Jan 28, 2010 2:52 pm

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Peanuts-peeled
UDAYASUDHA wrote:தமிழன் நான் நம்பர் தரேன். 0097150324455 இது மரியா இந்த அக்கா அரபி போலீசா இருக்கு.உங்களை மாதிரி ஆள் இருந்தா சொல்ல சொன்னுச்சு. போன் பண்ணி பாத்துக்கோங்க‌

இது நான் ஏற்கனவே கடல போட்டதுதான் வேர கொடு சுதா...! டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 865843


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by உதயசுதா Thu Jan 28, 2010 2:56 pm

எதுக்கும் சரண்யாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கவா செந்தில்


டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Yடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Sடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Hடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by செந்தில் Thu Jan 28, 2010 2:58 pm

UDAYASUDHA wrote:எதுக்கும் சரண்யாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கவா செந்தில்


நம்பர் வேணுமா அக்கா

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Icon_razz டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Icon_razz டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Icon_razz
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by உதயசுதா Thu Jan 28, 2010 2:59 pm

சரண்யா நம்பர் கொடுத்தா சரண்யா டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 246975 கொடுக்க வசதியா இருக்கும் செந்தில்


டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Yடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Sடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Hடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by செந்தில் Thu Jan 28, 2010 3:04 pm

UDAYASUDHA wrote:சரண்யா நம்பர் கொடுத்தா சரண்யா கொடுக்க வசதியா இருக்கும் செந்தில்


அக்கா நல்லாயிருக்கிங்களா ?


சாப்பிட்டாச்சா ? டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 182891
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by முபிஸ் Thu Jan 28, 2010 3:12 pm

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Wwwrrcyahoocom10
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by செந்தில் Thu Jan 28, 2010 3:13 pm

mufa wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Wwwrrcyahoocom10


இது யாரு முஃபா ?
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by உதயசுதா Thu Jan 28, 2010 3:17 pm

டி சர்ட் சோக்கா இருக்கோ இல்லயோ, குட்டி சோக்கா கீதுப்பா.


டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Yடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Sடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Hடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 3 Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum