ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:50

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

+6
யுவா
ராஜா
VIJAY
உதயசுதா
தண்டாயுதபாணி
Tamilzhan
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by Tamilzhan Thu 28 Jan 2010 - 15:13

டி-ஷர்ட்டுகளில் 1980 களிலிருந்து இன்று வரை பல வித வாசகங்களும் வருவது அனைவரும் அறிந்ததே ... , அதிலும் குறிப்பாக பெண்கள் அணியும் இவ்வகை சட்டைகளில் வரும் வாசகங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்.



டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Corporate_tshirt_girl

பொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத தற்குறி பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .

இனி வாசகங்கள் :

முதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :


#டாஸ்மார்க் எந்த பக்கம் ?

#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்!!

#இலவு காத்த கிளி கதை தெரியுமா?

#ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி

#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்

#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர

#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான்

#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....

#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்

#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை

#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை

#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்??

#என்னை தெரியுதா?? - கீழ பார்த்தா எப்படி தெரியும் மேல பாரு

#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்

#எனக்கு ரொம்ப நீளம் - நாக்குங்க

#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .

#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )

#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்

#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா

#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்!!

#உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்

#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா

#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்

#இது எங்கப்பன் வூட்டு சொத்து

#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க

#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி

#என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா

சுண்டல் வாங்கி தரலாம் .



பெண்களுக்கான வாசகங்கள் சில :


#இங்க என்ன பார்வை ?


#மூஞ்ச பாக்க மாட்டீங்களே??


#மனசு ரெண்டும் புதுசு


#லூசாப்பா நீ


#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்


#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்


#உனக்கு அரை அடிதான் எனக்கு ரெண்டடி .. முடிடா


#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க

நெனச்சிக்கோ


#பிஞ்ச செறுப்ப பாக்கணுமா


#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்


#இதயத்துக்கு மேல என்ன இருக்கு -- டிஷர்ட்


#டிஷர்ட்குள்ள என்ன இருக்கு -- இதயம்


#பெண்ணின் பெருமை


#பெண்கள்தான் நாட்டின் கண்களா? , ஆண்கள் மத்ததெல்லாமா?


#நீங்க தனியா வந்துருக்கீங்களா?


# அவனா நீ?


#நீங்க ஜொள்வடிச்சான் பட்டியா?


#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை


#தீப்பெட்டி இருக்கா ? - விளக்கேத்தரதுக்குடா


#ஹாய் செல்லம்?


#என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு


#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா?


சில பொதுவானவை :


#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா?


#மச்சி நீ கேளேன்

#மனித வெடிகுண்டு . எண் ; 666


#அல்வாடா புஜ்ஜி


#கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)


#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )


#போலீஸ் என் நண்பன்


#எனக்கு தமிழ் தெரியாது....!!!


Last edited by Tamilzhan on Thu 28 Jan 2010 - 15:18; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by தண்டாயுதபாணி Thu 28 Jan 2010 - 15:15

#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான் டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 838572 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Icon_lol


டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by உதயசுதா Thu 28 Jan 2010 - 15:16

தமிழனோட அரிய கண்டுபிடிப்பு. ஈகரை நண்பர்கள் சார்பா தமிழனுக்கு ஜொள்ளு கண்டுபிடிப்புகளின் தலைவர்ன்னு பட்டம் கொடுக்கலாம்.


டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Yடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Sடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Hடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by VIJAY Thu 28 Jan 2010 - 15:16

நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....

இது உங்களுக்கே எழுதுன மாதிரி இருக்கு .....

என்ன தல பிசியா ???


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by Tamilzhan Thu 28 Jan 2010 - 15:29

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Bangalore-Street%20Gardens

நானும் தமிழன்தான் பெங்களுர் பிகர பாக்கற வரைக்கும்..

சரி உனக்காக மாத்தி எழுதித்ட்டேன்...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by ராஜா Thu 28 Jan 2010 - 15:34

முதலில் நான் ஒரு தமிழன் அப்புறமும் தமிழன் தான் , டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 154550 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by யுவா Thu 28 Jan 2010 - 15:34

தல சூப்பர் கண்டுபிடிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by சாந்தன் Thu 28 Jan 2010 - 15:37

யுவா wrote:தல சூப்பர் கண்டுபிடிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன சூப்பர் கண்டுபிடிப்பு டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Icon_eek டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Icon_eek டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by VIJAY Thu 28 Jan 2010 - 15:41

Tamilzhan wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Bangalore-Street%20Gardens

நானும் தமிழன்தான் பெங்களுர் பிகர பாக்கற வரைக்கும்..

சரி உனக்காக மாத்தி எழுதித்ட்டேன்...!

ஜாலி ஜாலி ஜாலி

முத்தம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by பாலாஜி Thu 28 Jan 2010 - 15:43

Tamilzhan wrote:டி-ஷர்ட்டுகளில் 1980 களிலிருந்து இன்று வரை பல வித வாசகங்களும் வருவது அனைவரும் அறிந்ததே ... , அதிலும் குறிப்பாக பெண்கள் அணியும் இவ்வகை சட்டைகளில் வரும் வாசகங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்.



பெண்களுக்கான வாசகங்கள் சில :

#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க நெனச்சிக்கோ



டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 502589 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 502589 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 502589 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 502589 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? 502589


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? Empty Re: டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum