ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி

Go down

இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி Empty இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி

Post by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி 12
-
சென்னை:
பாடலாசிரியர் மதன் கார்க்கி இசையமைப்பாளராகி ‘முடிவிலி’
என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர்
கூறியது:

சிறு வயதிலிருந்து இசையில் நாட்டம் இருந்தது. இசையும் கற்று
இருக்கிறேன். இசை அமைப்பதற்கான சந்தர்ப்பம் அமைந்ததும்
இந்த ஆல்பம் மூலம் இசையமைப்பாளர் ஆகிவிட்டேன்.
நாளை இந்த ஆல்பம் இணையதளத்தில் வெளியாகிறது.

இதில் மொத்தம் 10 பாடல்கள்.

காதல்தான் அடிப்படை என்றாலும் காதலின் பல்வேறு வகைகள்
ஒவ்வொரு பாடலிலும் இருக்கும்.

இந்த பாடல்களை பாடகர்கள் யாரும் பாடவில்லை என்பதுதான்
இதில் புதுமை. 10 பாடல்களையும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் குரலை
உருவாக்கி பாடல் பதிவு செய்துள்ளேன்.

இந்த பாணி வெளிநாடுகளில் பயன்படுத்தியுள்ளனர்.
பிற இந்திய மொழிகளிலும் நடந்திருக்கிறது. தமிழில் இது முதல்
முறை. தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் இசை ஆல்பம்
உருவாக்குவேன். சினிமாவுக்கு இசை அமைக்கும் எண்ணமில்லை.
இவ்வாறு மதன் கார்க்கி கூறினார்.
-
-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum