புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
1 Post - 1%
viyasan
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
19 Posts - 3%
prajai
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_m10ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm

ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு Guru12
--


ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டில் குருநானக் தங்க நேர்ந்த
போது ஒரு ஊசியை அளித்துவிட்டுக் கிளம்பினார்.


இதனை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! நீங்கள் என்னை
அடுத்தமுறை பார்க்கும்போது திருப்பி அளித்துவிடுங்கள்,”
என்றார்


குருநானக் கிளம்பியபோது அந்த ஊசியைப் பற்றி அவர் தன்
மனைவியிடம் கூறிக்கொண்டு இருந்தார். அவர் மனைவி உடனே
அந்த மனிதரை கடிந்து கொண்டார்.


“ஏன் இப்படி முட்டாள்தனமாக குருவிடம் இருந்து ஊசியை
வாங்கினீர்கள்? அவரோ வயதானவர். ஒருவேளை அவரை நீங்கள்
சந்திக்கும் முன்னே அவர் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?


அவருக்கு ஏதாவது நாம் அர்ப்பணிப்பாக வழங்கிவிடலாம். ஆனால்
அவரிடமிருந்து நாம் எதையும் வாங்கிடக் கூடாது. இதைப்
போன்றவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கிடக் கூடாது. அவர்
இறந்துவிட்டால் அது நமக்கு எப்போதும் கடனாக இருந்துவிடும்.


இந்த கர்மவினையை நாம் எப்போதும் அழித்திட இயலாது. இதனால்
நீங்கள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட வேண்டியிருக்கும். அது நமக்கு
நன்மை அல்ல. எப்படியாவது அவரைத் தேடிக் கண்டுபிடித்து அதனை
அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்,” என்றார்.


அதனால் அந்த மனிதர் குருநானக்கை பின்தொடர ஆரம்பித்தார்.
2 மாதத் தேடலுக்குப் பிறகு அவர் குருநானக்கைக் கண்டுபிடித்தார்,


“குருவே இந்த ஊசியை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்!
நீங்களோ வயதானவர். ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால் என்னால்
இந்த ஊசியை எடுத்துக்கொண்டு சொர்க்கத்தைத் தேடி வர இயலாது.
என்னால் இதை உங்களிடம் திருப்பித்தர இயலாமல் போய்விட்டால்
நான் என்ன செய்வேன்?
நான் எப்போதும் உங்களுக்குக் கடன்பட்டவனாகி விடுவேன்,” என்றார்
அந்த செல்வந்தர்.


அதற்கு குருநானக் “சரி! அப்படியானால் இந்த ஊசியை சொர்க்கத்திற்கு
எடுத்துச்செல்ல இயலாது என்பது உனக்குத் தெரியும். ஊசியைக் கூட
எடுத்துச்செல்ல இயலாது என்பது உனக்குத் தெரியும்போது நீ சேர்த்து
வைத்திருக்கிறாயே இந்தப் பெரும் சொத்து, இதனை என்ன செய்யப்
போகிறாய்? அதில் இருந்தும் எதையும் எடுத்துச் செல்ல இயலாதே,”
என்றார்.


அந்த மனிதருக்கு குருநானக் சொல்ல வந்த செய்தி புரிந்துவிட்டது.
உடனே அவர் குருநானக்கின் பாதங்களில் விழுந்தார். அவர் வீட்டுக்குத்
திரும்பியதும் தனக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு
பிறவற்றை மக்களின் நன்மைக்காக அளித்திட்டார்.
-
நன்றி- தினமலர்-ஆன்மீகம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக