ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேல் மாறல்.
by Renukakumar Today at 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Yesterday at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Sep 01, 2024 8:52 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Sun Sep 01, 2024 7:55 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

Top posting users this week
heezulia
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_c10மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_m10மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_c10 
ayyasamy ram
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_c10மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_m10மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_c10 
Renukakumar
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_c10மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_m10மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு

2 posters

Go down

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Empty மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு

Post by ayyasamy ram Fri Jul 19, 2024 5:14 pm

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Main-qimg-5bfbbcc0601b3373b094be313ac293df
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு ChT5Sgm
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83879
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Empty Re: மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு

Post by ayyasamy ram Fri Jul 19, 2024 7:58 pm

மைக்ரோசாப்ட் குளறுபடியால், வங்கி சேவையில் பெரிய அளவில்
பாதிப்பு இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம்

10 வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் மட்டும்
சிறிய அளவில் பாதிப்பு - ரிசர்வ் வங்கி

பெரும்பாலான வங்கிகள் CrowdStrike-ஐ பயன்படுத்துவதில்லை,
சிறிய வங்கிகள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் - ரிசர்வ் வங்கி

மைக்ரோசாப்ட் குளறுபடி குறித்து மதிப்பாய்வு செய்து வருகிறோம்
- ரிசர்வ் வங்கி

செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டால் தேவையான
நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது - ரிசர்வ் வங்கி
-
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக வங்கதேசம் டாக்கா விமான
நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் தவிப்பு

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சிலேட் நகரில் படிக்கும், 106 தமிழக மாணவர்கள் சென்னை வர முடிவு
செய்திருந்தனர்

56 மாணவர்கள் டாக்காவில் இருந்து நேரடியாக சென்னைக்கும்,
50 மாணவர்கள் கொல்கத்தா வழியாக சென்னைக்கு வரவும் முடிவு

மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக, விமான சேவை பாதிக்கப்
பட்டதால் 106 மாணவர்களும் டாக்கா விமான நிலையத்தில் தவிப்பு

வங்கதேச நாட்டில் போராட்டம் நடப்பதால், விமான நிலையத்திலேயே
தங்கி உள்ளனர்
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83879
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Empty Re: மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு

Post by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

விமான நிலையங்களில் மைக்ரோசாப்ட் உபயோகத்தில் உள்ளன.
இன்று வந்த வாட்ஸாப்ப் செய்தியில் ஹைதராபாத் கல்கொத்தா  
பயணசீட்டு கையால் எழுதப்பட்டு இருந்தது


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு Empty Re: மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum