ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:45 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:43 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» கருத்துப்படம் 31/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Aug 30, 2024 11:39 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:34 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:50 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Thu Aug 29, 2024 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்

Go down

ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம் Empty ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்

Post by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm

ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம் Main-qimg-c3705df0fa1b0f430857b3e0e52840d2
--
நடிகை சமந்தா, நாக சைதன்யாவிடம் இருந்து 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆன்மிகம் தனக்குப் பலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். நம்பிக்கை தான் உங்களை முன்னோக்கி கொண்டு செல்கிறது. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன்.

ஆனால், வாழ்க்கை உங்கள் மீது வீசும் அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்று உணர்கிறேன். இப்போது நான் வலுவாக இருக்க ஆன்மிக ஈடுபாடுதான் காரணம் .

எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆன்மிகம் பலமாக இருக்கிறது. என் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் அது தாக்கம் செலுத்துகிறது. இன்றைய உலகில், முன்பை விட ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum