Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆச்சரியம், மகிழ்ச்சி, அங்கீகாரம்: இந்திரா பார்த்தசாரதி கருத்து
Page 1 of 1
ஆச்சரியம், மகிழ்ச்சி, அங்கீகாரம்: இந்திரா பார்த்தசாரதி கருத்து
"தனக்கு "பத்ம ஸ்ரீ' விருது கிடைத்துள்ளது அகில இந்திய அளவில் தமிழ் எழுத்தாளருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்" என்று பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தெரிவித்தார்.
விருது கிடைத்துள்ளது பற்றி அவர் மேலும் கூறியது, (திங்கள்கிழமை-25-01-10) காலையில் தில்லியில் இருந்து "பத்ம ஸ்ரீ' விருது கிடைத்துள்ள தகவல் வந்ததும் ஆச்சரியம் அடைந்தேன். ஒரு தமிழ் எழுத்தாளருக்கு, பேராசிரியருக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்'' என்றார்.
79 வயதாகும் இந்திரா பார்த்தசாரதி 1930-ல் கும்பகோணத்தில் பிறந்தார். கும்பகோணம் கலைக் கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்று அங்கேயே தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றினார். பிறகு 5 ஆண்டுகள் வார்தா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கௌரவப் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பள்ளியைத் தொடங்கி அதன் இயக்குநராக பணியாற்றினார்.
"குருதிப் புனல்' நாவலுக்காக 1977-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். ஏசுவின் தோழர்கள், தந்திரபூமி, ராமானுஜர் உள்ளிட்ட ஏராளமான நாவல்களை படைத்துள்ளார். சரஸ்வதி சம்மான், பாரதிய பாஷா பரிஷத் ஆகியவை இவர் பெற்ற மற்ற விருதுகளாகும்.

யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Similar topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» அவஸ்தைகள் – இந்திரா பார்த்தசாரதி
» காந்தி தரிசனம் - இந்திரா பார்த்தசாரதி
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! - இந்திரா பார்த்தசாரதி
» அவஸ்தைகள் – இந்திரா பார்த்தசாரதி
» காந்தி தரிசனம் - இந்திரா பார்த்தசாரதி
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! - இந்திரா பார்த்தசாரதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|