Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
01. உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
"உயிர் வாழ்வதற்க்கு மட்டுமே உணவு " என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத நிலை ஆரம்ப நிலை . அதுவே "உணவு என்பது மருந்து" என்று எண்ணுவது அழந்த சிந்தனையின் விளைவு என்கிறார். மேலும் பாரம்பரிய உணவு வகைகளின் மேன்மையை நமக்கு புரியும் படி விளக்கியுள்ளார். இதனை காலம் நாம் உண்டு வருகின்ற இட்லிகோ, அன்றாடம் உண்ணும் சோறு குறித்து எப்போதாவது தொலைகாட்சியில் விளம்பரம் வருகின்றதா? உணவை பல கோடிகள் செலவழித்து விளம்பரபடுத்துகிறார்கள் என்றாலே அதன் பின் கொள்ளை லாபம் அடிக்கும் வணிக நோக்கம் ஒளிந்திருக்கின்றது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
02. உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
இன்று பிரபலமாக உள்ள உணவுகளின் சரித்திரத்தை அலசி ஆராய்ந்து, அது எப்படி வளர்ச்சி அடைந்தது, பன்னாட்டு நிறுவனங்கள் மக்களை எப்பை எல்லாம் ஏய்த்து அவர்கட்கு பிடித்தபடி இன்றய இளைய தலை முறையை தங்களுடைய கைப்பாவையாக ஆட்டி வைக்கின்றன. அவர்கள் விளம்பரப்படுத்துதல் மற்றும் இளம் தலைமுறையினரை அடிமைகளாக்கும் செயல், சாலையோர கடைகளின் தந்திரங்கள், மோடல்களின் மக்களை எப்படியெல்லாம் வியாபாரம் செய்து காசு பார்க்கின்றது என்று விலாவரியாக விவரிக்கின்றார். இன்றய மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் நடக்கும் காசு பார்க்கும் வேலைகள் என்று புட்டு புட்டு வைக்கின்றார்.
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
03. உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
தேயிலை
இன்று இந்தியாவில் 83 % பேர் தேநீர் ( டீ ) அருந்துகின்றனர். இதில் 90% பேர் தங்களுக்கே தெரியாமல் குடிப்பது கலப்பட தேநீர். தேயிலை தூளில் இலவம் பஞ்சு காயை அரைத்து கலப்பது, முந்திரிக் கோட்டையின் தொலை பொடியாக்கி சேர்ப்பது மஞ்சனத்தி இலை, குதிரை சாணம், மரத்தூள், தேங்காய்நார் ஆகியவற்றை அரைத்து கலப்பது என விதவிதமாக கலப்படம் செய்கிறார்கள். இந்த கலப்பட தேநீரை குடிப்பதால் குடல் மற்றும் கல்லீரல் பாதிப்படையும். குடல் புண் உண்டாகும் . அல்சர் , மூட்டுவலி சிறுநீரக பாதிப்பு ஏற்படும். ஏன் புற்று நோய் கூட. தலை வலியை போக்க எடுத்துக்கொள்ளும் தேநீர் பல்வேறு உடல் உபாதைகளை கூட கொண்டு வரும்.
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
04. உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
நூடுல்ஸ்
நூறு கிராம் நூடுல்ஸில் 130 - 600 மில்லி கிராம் சோடியம் அனுமதிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் விற்கப்படும் நிறுவனங்களின் நூடில்ஸில் 821 - 1943 மில்லி கிராம் வரை சோடியம் உள்ளது. இதனால் உயர் ராதா அழுத்தம் , உடல் பருமன் சிறுநீரக பாதிப்பு போன்ற ஆபத்துகள் நூடுல்ஸ் உண்பாவரை வந்தடைகிறது. மேலும் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஓட்டமலிருக்க மெழுகு பயன்படுதப்படுகிறது. ஆகவே நூடுல்ஸ் உன்பதை தவிர்த்து, நமது ஊர் பிழிந்த சேவை சாப்பிடவும்.
உபரிச்செய்தி :
2015 ஜூன் 5 முதல் - செப்டெம்பர் 1 வரை சுமார் 38,000 டன் மேகி ( Maggi) நூடுல்ஸ் பொட்டலங்கள் நமது பாரத நாட்டின் பல்வேறு கடைகளிலிருந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது . அதற்காண காரணம் அதில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு காரீயம் ( Lead ) மற்றும் MSG ( அஜீனோமோட்டோ ) இருந்ததுதான்.
Last edited by i6appar on Fri Jul 05, 2024 6:29 pm; edited 2 times in total
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
05. உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
Paper Cup - பேப்பர் குவளை
பெரும்பான்மை சாலையோரக் கடைகளில் பேப்பர் குவளைகளில் தேநீர் / காஃபி தருகிறார்கள். பேப்பர் குவளைகளில் சூடான பணம் குடிப்பது தவறானது காரணம் மெழுகு பூசப்பட்ட குவளையில் சூடா பணம் நிரப்பபடும் போது சூட்டில் மெழுகு உருகி பானத்துடன் கலந்துவிடுகிறது. இதனால் வயிற்றுவலி உருவாக ஏதுவாகிறது.
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
06. உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
குளிர் பானங்கள்
உடலை கெடுப்பதில் carbonated கார்போநேடெட் குளிர்பானங்களும், பாக்கெட் பழசாறுகளும் ஒன்று போலத்தான். ரெடிமேட் பழச்சாற்றில் , 10% மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதம்மெல்லாம் சர்க்கரை நீர், செயற்கை நிறங்கள், சுவையூடிகள் மட்டுமே.
ரூ 50/- விற்கப்படும் குளிர்பானம் கடைக்கு விற்பனை செய்ய போகும் போது ரூ 5 - ரூ 7 வரை தான் ஆகும். ஒரு புட்டிக்கு ரூ 43/- வரி லாபம் எனின் ஆண்டுக்கு 430 கோடி புட்டிகளுக்கு நீங்களே கணக்கிடுங்கள்.
சூட்டிலிருந்து குளிர்ச்சியை நோக்கி மாறியுள்ளது நமது உணவுப் பழக்கம். குளிர்ச்சிக்கு என தனி விலை வைத்து விற்பதுதான் இன்றைய தந்திரம் என்கிறார்.
குளிர்பானம்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க benzoic acid பென்சாயிக் அமிலம் சுவைக்காக caffine காபின் கலக்ப்படுகிறது. PET bottle பிளாஸ்டிக் புட்டிக்களில் பிஸ்பிரையில்-ஏ என்ற ரசாயன பூச்சு உள்ளது. சர்க்கரைக்கு பதில் இனிப்பு சுவை தர Aspartame ஆஸ்பர்டேம் ஏற்ற வேதி பொருள் கலகப்படுகிறது. இவற்றால் நமக்கு சுவாச ஒவ்வாமை, தோல் நோய்கள், இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் .
உடலில் Calcium சுண்ணாம்பு சத்து குறையவும் phosporus பாஸ்பரஸ் அளவு உயரவும் குளிர் பானங்கள் காரணம். இதைக் குடிக்க பொட்டசியம் Potassium அளவு குறைந்து போய் தசைகள் சக்தி இழந்துவிடுகின்றன பற்சிதைவு, சிறுநீரக கோளாறு தடுக்கவே முடியாது.
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
07. உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
பாப்கார்ன் ( Popcorn )
பாப்கார்ன் உடலுக்கு நல்லது , ஏன் என்றாள் அதில் நார் சத்து அதிகம். குறைவான கலோரி உள்ள ஆரோக்கிய உணவு அத்துடன் வைட்டமின்களும் தாது சத்துகளும் உள்ளன. ஆனால் இதை உப்பு, வெண்ணை, மசாலா சேர்த்து இயந்திரத்தில் பொரித்து உண்ணும் போது அது தீங்கு தருவதாக மாறி விடுகின்றது. குறிப்பாக அதில் சேர்க்கப்படும் டை-அசிட்டால் தான் அதன் மணதுக்கு முக்கிய காரணம் . இது நுரையீரல் ஒவ்வாமையை உண்டு பண்ணக்கூடியது .
ரூ 120/- விற்கப்படும் ஒரு பாப்கார்ன் பொட்டலம் தயாரிக்க ஆகும் செலவு ரூ 1.80 p/- தரகு , விளம்பரம், போக்குவரத்து சேர்த்தால் ரூ 10 /- வரும் . ஒரு பொட்டலம் விற்கையில் ரூ 110 /- லாபம். இந்த கொள்ளை வேறேதிலுமில்லை .
ரூ 120/- விற்கப்படும் ஒரு பாப்கார்ன் பொட்டலம் தயாரிக்க ஆகும் செலவு ரூ 1.80 p/- தரகு , விளம்பரம், போக்குவரத்து சேர்த்தால் ரூ 10 /- வரும் . ஒரு பொட்டலம் விற்கையில் ரூ 110 /- லாபம். இந்த கொள்ளை வேறேதிலுமில்லை .
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
08 . உணவு யுத்தம் - எஸ் ராமகிருஷ்ணன்
MSG Mono Sodium Glutamate (aka) ajinomoto அஜினமோட்டோ
அது சுவையூட்டும் மற்றும் சுவையை மேம்படுதும் ஒரு உப்பு. இதை உப்பின் பகுதியளவு மாற்றாகப் பயன்படுதலாம். இதில் சோடியம் மட்டும் மூன்றில் ஒரு பங்குள்ளது. MSG என்பது குளுடாமிக் அமிலதின் சோடியம் உப்பு ஆகும். இது இயற்கையான அமினோ அமிலம் ஆகும். நொதித்தல் - fermentation - செயல்முறை மூலம் நமக்கு கிடைக்கின்றது. மக்காச்சோளம், கரும்பு ,மரவள்ளி கிழங்கு போன்றவற்றிலிருந்து தயாரிக்கின்றனர்.
இதை சாப்பிட்டால் சிலருக்கு தலைவலி வர வாய்ப்புள்ளது. வேர்த்தல், முகம் எறிதல், போன்ற நிகழ்வுகள், நெஞ்சுவலி, இதயத்துடிப்பு அதிகமாதல், வாந்தி ஏற்படலாம். இதை தொடர்ந்து உண்டால் ரத்த அழுத்தம் , நுரையீரல் ஒவ்வாமை, சரும நோய்கள், சிறுநீரக பாதிப்பு முதலியன ஏற்ப்படும்.
இதை சாப்பிட்டால் சிலருக்கு தலைவலி வர வாய்ப்புள்ளது. வேர்த்தல், முகம் எறிதல், போன்ற நிகழ்வுகள், நெஞ்சுவலி, இதயத்துடிப்பு அதிகமாதல், வாந்தி ஏற்படலாம். இதை தொடர்ந்து உண்டால் ரத்த அழுத்தம் , நுரையீரல் ஒவ்வாமை, சரும நோய்கள், சிறுநீரக பாதிப்பு முதலியன ஏற்ப்படும்.
i6appar- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
Re: எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
நன்றிகள் பல
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எஸ்.ராமகிருஷ்ணன்-உணவு யுத்தம் : ஹம்மது ஹெயின்-லைலா மஜ்னு
» உணவு யுத்தம்!
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
» உணவு யுத்தம்!
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|