புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_m10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_m10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_m10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_m10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_m10இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள். Main-qimg-e016d2c2a8ecd6a1b37715592868ddf7
--
கடந்த வாரம் தமிழில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியானது.
அதில் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் அமையவில்லை.

அதைத்தொடர்ந்து இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில்
என்னென்ன படங்கள் வெளிவருகிறது என்பதை பற்றி இங்கு
காண்போம்.

அந்த வகையில் ஒட்டுமொத்த திரையுலகமும் பெரும்
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கல்கி 2898 AD நாளை
ரிலீஸ் ஆகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து
அமிதாப்பச்சன், கமல்ஹாசன் கலக்கி இருக்கும் இப்படத்தின்
ட்ரெய்லர் பிரம்மாண்டமாக இருந்தது.

அது மட்டும் இன்றி 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம்
நிச்சயம் ஆயிரம் கோடியை தாண்டி வசூலிக்கும் என க
ணிக்கப்பட்டுள்ளது. இப்படி பெரும் ஆரவாரத்துடன் வெளியாகும்
இப்படம் ரிலீசுக்கு முன்பே ப்ரீ பிசினஸில் கல்லாகட்டி விட்டது.

அதை அடுத்து முதல் நாள் மற்றும் அடுத்தடுத்த வசூல் எப்படி
இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும். இதை அடுத்து ஓடிடி
நிலவரத்தை பொருத்தவரையில் பிரித்விராஜின் குருவாயூர்
ஆம்பள நடையில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

பெரும் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் நாளை டிஸ்னி பிளஸ்
ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. அதேபோல் இந்த தளத்தில்
இந்தியன் 2 பட ரிலீஸை முன்னிட்டு அதன் முதல் பாகமும்
வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வெப்
தொடரான உப்பு புளி காரம் புது எபிசோடுகளும் வியாழக்கிழமை
ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் ஹார்ட் பீட் வெப் தொடரின்
எபிசோட் வெள்ளிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது.

அடுத்ததாக அமீர் நடிப்பில் வெளியான உயிர் தமிழுக்கு படம்
ஆகா தமிழ் ஓடிடியில் நேற்று வெளியானது. மேலும் ஐ சா த டெவில்
என்ற கொரியன் படமும் தற்போது தமிழில் வரும் 28ஆம் தேதி
வெளியாக உள்ளது.

இப்படியாக இந்த வார இறுதி மேற்கண்ட படங்களால் கலை கட்ட
இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி இந்தியன்
2 படமும் 26 ஆம் தேதி தனுஷின் ராயன் படமும் தியேட்டர்களில்
வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

-சினிமாபேட்டை & Dailyhunt

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக