புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jun 23, 2024 12:24 pm

# பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
பிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தெகிழக்காசியா நாடு  
7000 தீவுகள் சேர்ந்து உருவான   ஒரு நாடு !
அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு
பிலிபைன்ஸ் என்ற பெயர் வருவதற்கு முன் அத்தனைத்தீவுகளுக்கும் தனித்தனியே பெயர் இருந்திருக்கின்றது .
பெருவாரித்தீவுகளில் ஆயிரம்  ஆயிரம் ஆண்டுகளாக மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு தனித்த பண்பாடும் கலாச்சாரமும் இருந்திருக்கிறது .
ஆனால் அவைகள் அத்தனையும் நாகரீகமமடைந்த நாடு என்று தங்களை சொல்லிக்கொண்ட ஐரோப்பியர்களால் ,குறிப்பாக ஸ்பானியர்களால்  சூறையாடப்பட்டது .
அந்தத்தீவுக்கூட்டத்தில் இருந்த மக்களை காட்டு மிராண்டிகள் என்று கூறிக் கொன்றுகுவித்தனர் .அங்கிருந்த செல்வங்கள் பெருத்த அளவில் கொள்ளை போயின .அங்கிருந்த தங்கம் குவியல் குவியலாக கொள்ளை போனது .
அப்போது  நடந்த கொடூர  அழித்தொழிப்பின் கொடூரத்தை  பற்றி கூற இயலாது .நாகரீகம் பண்பாடு இல்லாத  மக்கள் என்று சொல்லி  மொத்தமாக அனைவரையும் அழித்தனர் .கிருத்துவர்களாக மதம் மாறியவர்கள் மட்டும் தப்பிப்பிழைத்தனர் . அங்கு  தாண்டவமாடிய கொடூரம்அந்தகதீவுகளை கிருத்திடுவ நாடாக மாறியது .
ஆனால் அந்த நாட்டின் வரலாறு 400 ஆண்டுகளுக்கு பின்னால் தான் தொடங்கியதாக  , ஐரோப்பிய வரலாற்றாளர்கள் எழுதினார்கள்
1543 இல்,ஸ்பானிஷ் நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் ஸ்பானிஷ் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.
எந்த நாட்டுக்கு யார் பெயர் பாருங்கள் !
.ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முந்தய பிலிபைன்ஸ் வரலாறு இன்னமும்மர்மமாகவேஇருக்கிறது .
அங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்களின் செல்வமும் தங்கமும்  கொள்ளையடிக்கப்பட்டதேத் தவிர அவர்களின் பண்பாடும் , நாகரீகமும் கண்டறியப்படவே இல்லை .அவைகள் ஆவணப்படுத்தப்படவும் இல்லை .
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக ஒரு தமிழ் கல்வெட்டும் , ஒரு சிறிய தங்க விக்கிரகமும் தப்பிப்பிழைத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன .
ஆனால் அந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் அரை பகுதிக்கூட இன்னம் படித்தறியப்படவில்லை .அதில் குறிப்பிடப்படும் தீவுகள் இடங்களின் பெயர்கள்  இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை . முழுமையாகப் படித்தறியப்படவில்லை அதில் பரசுராமரின் பெயர் வருகிறது .
ஐந்தரை அங்குலமுள்ள தங்க சிலை சுமார் இரண்டு கிலோஎடைகொண்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது புத்த மத தாரா எனும் பெண் தெய்வம் என கண்டறியப்பட்டுள்ளது அது வாவா ஆற்றின் கரையில்  பெருகியபோது வெளிப்பட்டது .கிபி 1200 காலம் கொண்டதாக அறியப்படுகிறது .
ஆனால் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் அவர்கண்ட வெற்றிகள்  வெற்றிக்கொண்ட நாடுகள் இவைகளின் பட்டியல் 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகச் சிறந்த சோழ வரலாற்று ஆய்வாளரான திரு நீலகண்ட சாஸ்திரியவர்கள் பிலிபைன்ஸ்  எதுவும் கூறாததற்குக் காரணம் , இந்த ராஜேந்திர சோழனின் லாகுனா கல்வெட்டு பிலிபைன்ஸ் நாட்டில் அவரது காலத்துக்குப் பின்னேயேக்கிடைத்தது .
பிலிபைன்ஸ் நாட்டில் இன்னமும் பெருவாரியாக தமிழும் சம்ஸ்கிருதமும் சுமார் 25 சதவிகிதம் கலந்துள்ளது .ஆனால் அடையாளப்படுத்த முடியாதபடிசொற்கள் மிகவும் சிதைந்துள்ளன .
பிறகு வந்த சீன செல்வாக்கால் அவைகள் மிகவும் மாறிவிட்டன .அங்கு வாழும் மக்களின் கைவினைப்பொருள்களும் , இசைக்கருவிகளை , முக்கிய சொற்களும் இன்னமும் னத்துடைய சாயலிலேயே உள்ளது
.சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான பாதையில் இந்த நாட்டின் பல தீவுகள்  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது .
பிலிபைன்ஸ்நாட்டில் அவர்களுக்கு என்றே ஒரு வித்தியாசமான  ஒரு ராமாயணமும் உள்ளது .மகாராஜா இராவணன் , அவர்கள் மொழியில் மகாராடியா ளாவனா இருக்கிறாரா
தற்போது 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது
" நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் "
இதில் வரும் மாயிருடிங்கம் என்பது பிலிபைன்ஸ் நாட்டை குறிப்பதாக இப்போது வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள் .
முழுமையாக சீன வரவாற்றை சீன மொழி கற்ற தமிழ் வராலாற்று ஆய்வாளர்கள் ஆறாந்த்தால் இன்னமும் முழுமையான தமிழ் வரலாறு கிடைக்கக்கூடும் .
அண்ணாமலை சுகுமாரன
பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு ! Is4W7Pu
22/6/2024

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக