புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
# பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
பிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தெகிழக்காசியா நாடு
7000 தீவுகள் சேர்ந்து உருவான ஒரு நாடு !
அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு
பிலிபைன்ஸ் என்ற பெயர் வருவதற்கு முன் அத்தனைத்தீவுகளுக்கும் தனித்தனியே பெயர் இருந்திருக்கின்றது .
பெருவாரித்தீவுகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு தனித்த பண்பாடும் கலாச்சாரமும் இருந்திருக்கிறது .
ஆனால் அவைகள் அத்தனையும் நாகரீகமமடைந்த நாடு என்று தங்களை சொல்லிக்கொண்ட ஐரோப்பியர்களால் ,குறிப்பாக ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டது .
அந்தத்தீவுக்கூட்டத்தில் இருந்த மக்களை காட்டு மிராண்டிகள் என்று கூறிக் கொன்றுகுவித்தனர் .அங்கிருந்த செல்வங்கள் பெருத்த அளவில் கொள்ளை போயின .அங்கிருந்த தங்கம் குவியல் குவியலாக கொள்ளை போனது .
அப்போது நடந்த கொடூர அழித்தொழிப்பின் கொடூரத்தை பற்றி கூற இயலாது .நாகரீகம் பண்பாடு இல்லாத மக்கள் என்று சொல்லி மொத்தமாக அனைவரையும் அழித்தனர் .கிருத்துவர்களாக மதம் மாறியவர்கள் மட்டும் தப்பிப்பிழைத்தனர் . அங்கு தாண்டவமாடிய கொடூரம்அந்தகதீவுகளை கிருத்திடுவ நாடாக மாறியது .
ஆனால் அந்த நாட்டின் வரலாறு 400 ஆண்டுகளுக்கு பின்னால் தான் தொடங்கியதாக , ஐரோப்பிய வரலாற்றாளர்கள் எழுதினார்கள்
1543 இல்,ஸ்பானிஷ் நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் ஸ்பானிஷ் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.
எந்த நாட்டுக்கு யார் பெயர் பாருங்கள் !
.ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முந்தய பிலிபைன்ஸ் வரலாறு இன்னமும்மர்மமாகவேஇருக்கிறது .
அங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்களின் செல்வமும் தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டதேத் தவிர அவர்களின் பண்பாடும் , நாகரீகமும் கண்டறியப்படவே இல்லை .அவைகள் ஆவணப்படுத்தப்படவும் இல்லை .
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக ஒரு தமிழ் கல்வெட்டும் , ஒரு சிறிய தங்க விக்கிரகமும் தப்பிப்பிழைத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன .
ஆனால் அந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் அரை பகுதிக்கூட இன்னம் படித்தறியப்படவில்லை .அதில் குறிப்பிடப்படும் தீவுகள் இடங்களின் பெயர்கள் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை . முழுமையாகப் படித்தறியப்படவில்லை அதில் பரசுராமரின் பெயர் வருகிறது .
ஐந்தரை அங்குலமுள்ள தங்க சிலை சுமார் இரண்டு கிலோஎடைகொண்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது புத்த மத தாரா எனும் பெண் தெய்வம் என கண்டறியப்பட்டுள்ளது அது வாவா ஆற்றின் கரையில் பெருகியபோது வெளிப்பட்டது .கிபி 1200 காலம் கொண்டதாக அறியப்படுகிறது .
ஆனால் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் அவர்கண்ட வெற்றிகள் வெற்றிக்கொண்ட நாடுகள் இவைகளின் பட்டியல் 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகச் சிறந்த சோழ வரலாற்று ஆய்வாளரான திரு நீலகண்ட சாஸ்திரியவர்கள் பிலிபைன்ஸ் எதுவும் கூறாததற்குக் காரணம் , இந்த ராஜேந்திர சோழனின் லாகுனா கல்வெட்டு பிலிபைன்ஸ் நாட்டில் அவரது காலத்துக்குப் பின்னேயேக்கிடைத்தது .
பிலிபைன்ஸ் நாட்டில் இன்னமும் பெருவாரியாக தமிழும் சம்ஸ்கிருதமும் சுமார் 25 சதவிகிதம் கலந்துள்ளது .ஆனால் அடையாளப்படுத்த முடியாதபடிசொற்கள் மிகவும் சிதைந்துள்ளன .
பிறகு வந்த சீன செல்வாக்கால் அவைகள் மிகவும் மாறிவிட்டன .அங்கு வாழும் மக்களின் கைவினைப்பொருள்களும் , இசைக்கருவிகளை , முக்கிய சொற்களும் இன்னமும் னத்துடைய சாயலிலேயே உள்ளது
.சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான பாதையில் இந்த நாட்டின் பல தீவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது .
பிலிபைன்ஸ்நாட்டில் அவர்களுக்கு என்றே ஒரு வித்தியாசமான ஒரு ராமாயணமும் உள்ளது .மகாராஜா இராவணன் , அவர்கள் மொழியில் மகாராடியா ளாவனா இருக்கிறாரா
தற்போது 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது
" நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் "
இதில் வரும் மாயிருடிங்கம் என்பது பிலிபைன்ஸ் நாட்டை குறிப்பதாக இப்போது வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள் .
முழுமையாக சீன வரவாற்றை சீன மொழி கற்ற தமிழ் வராலாற்று ஆய்வாளர்கள் ஆறாந்த்தால் இன்னமும் முழுமையான தமிழ் வரலாறு கிடைக்கக்கூடும் .
அண்ணாமலை சுகுமாரன
22/6/2024

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1