புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_m10செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் உறவால் எடை கூடுமா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Thu Jan 28, 2010 12:33 am

First topic message reminder :

Does regular sex make women fat?
செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 26-fat200
செக்ஸ் உறவால் எடை கூடுமா?

செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

ஒரு பெண் ரெகுலராக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும், இடுப்புகள் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது.

ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.

செக்ஸ் காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சிங்கிளாக இருப்பவர்களை விட கல்யாணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.

கல்யாணத்திற்குப் பிறகும், செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.


avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Mon Feb 01, 2010 2:28 pm

சிவா wrote:பயமா இருக்கா? நீங்களே பயந்தா மற்றவர்களெல்லாம் என்ன செய்வது?


தாது புஸ்டி லேகியம் வாங்கச்சொல்லுங்கோ.... செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 68516 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 68516

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 2:43 pm

Devappriya wrote:
சிவா wrote:பயமா இருக்கா? நீங்களே பயந்தா மற்றவர்களெல்லாம் என்ன செய்வது?


தாது புஸ்டி லேகியம் வாங்கச்சொல்லுங்கோ.... செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 68516 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 68516

இது எங்கே கிடைக்கும்?



செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Mon Feb 01, 2010 2:54 pm

மகிழ்ச்சி

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Mon Feb 01, 2010 2:59 pm

இதையும் நாங்களே சொல்லனுமா>.....

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 3:02 pm

தல நான் வாங்கி அனுப்பவா? செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 01, 2010 3:04 pm

nirshan2007 wrote:தல நான் வாங்கி அனுப்பவா? செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837

நிர்மல் துபாய்க்கு நாலு பாக்கெட் பார்சல்


அனுப்புங்க..............

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Mon Feb 01, 2010 3:10 pm

என்னால் அடுத்த பதிவை பார்க்க இயலவில்லை

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Mon Feb 01, 2010 3:11 pm

செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 01, 2010 3:13 pm

Devappriya wrote:செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837 செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 755837

ஏன் என்ன ஆச்சுங்க பிரியா..... செக்ஸ் உறவால் எடை கூடுமா? - Page 3 502589

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Mon Feb 01, 2010 3:17 pm

மூன்றாவது பக்கத்தில் நான் கூறிய வரிகளுக்கு பின்னர் உள்ள அனைத்து வரிகளையும் என்னால் பார்க்க முடியவில்லை.
உதவவும்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக